Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இரட்டைப் போட்டிகளில் அடுத்த இரண்டு வாரங்கள்

Posted:

கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகள் திறப்பதால் பொதுவாகவே இந்த மாதத்தில் அதிகமான படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் தான் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாகவே வருடா வருடம் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுவதால் வேறு வழியில்லாமல் ஜுன் மாதத்திலும் படங்களை ...

ஜூலை 8-ந்தேதி லண்டனில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!

Posted:

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளரானவர் ஏ.ஆர். ரகுமான். இந்திய படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வரும் அவர், தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தோடு ஏ.ஆர்.ரகுமான் சினிமாவில் இசையமைப்பாளராகி 25 வருடங்களாகி விட்டது.

அதை கொண்டாடும் ...

கோலிவுட் டைரக்டர்களின் கவனத்தை ஈர்த்த வனமகன் சாயிஷா!

Posted:

மதராசப்பட்டினம் படத்தில் லண்டன் நடிகை எமிஜாக்சனை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் டைரக்டர் ஏ.எல்.விஜய். அதையடுத்து தற்போது தனது வனமகன் படத்திற்காக மும்பையில் இருந்து சாயிஷா என்ற நடிகையை இறக்குமதி செய்திருக்கிறார் அவர். இந்த சாயிஷா பிரபல இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். மேலும், நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்த அகில் ...

நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி தருவதாக ரஜினி சொன்னார் : அய்யாகண்ணு

Posted:

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு, நடிகர் ரஜினிகாந்த்தை, போஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வேண்டும், ...

விவேகம் டைட்டில் வைத்ததற்கு இதுதான் காரணமா..?

Posted:

இயக்குனர் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி வீரம் படத்தில் அதிர்ஷ்டவசமாக கிளிக் ஆனாலும் ஆனது, சிவாவுக்கு வேறு நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பே தராமல் தனது பட வாய்ப்புகளையே தரும் அளவுக்கு அவரை தனது ஆஸ்தான இயக்குனர் ஆக்கிவிட்டார் அஜித். அது மட்டுமல்ல படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற 'வி' சென்டிமென்ட்டையும் கெட்டியாக ...

காவ்யா மாதவனுடன் பிரச்சனையா..? ; நமீதா விளக்கம்..!

Posted:

மலையாள நடிகர் திலீப் இந்த சம்மரில் தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று ஒரு மாதம் திலீப் ஷோ-2017 என்கிற நிகழ்ச்சியை நடத்திவிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சியை திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குனரான நாதிர்ஷா தான் இயக்கினார். இந்த ஷோவில் முக்கியமான நபராக கலந்துகொள்வதாக ...

மனைவி படம் வெளியாகாமல் தடுக்க 20 லட்சம் செலவு செய்த சஞ்சய் தத்..!

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மூன்றாவது மனைவி தான் மான்யதா தத்.. ரசிகர்களுக்கு அந்த அளவிற்குத்தான் அவரைப்பற்றி தெரிந்திருக்கும்.. ஆனால் சஞ்சய் தத்தை திருமணம் செய்வதற்கு முன் அவர் சில பி கிரேடு படங்களில் நடிக்கும் நடிகையாகத்தான் இருந்தாராம்.. சிறுவயதில் இருந்தே சினிமாவில் டாப் ஹீரோயினாக வரவேண்டும் என்பதுதான் மான்யதாவின் ...

சிறந்த நடிகை நயன்தாரா : 64வது பிலிம்பேர் விருது (மலையாளம்) முழு விபரம்

Posted:

தென்னிந்திய சினிமாவுக்கான 64வது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மலையாள சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுள்ளார். கடந்த வருடம் 'புதிய நியமம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மலையாள சினிமாவில் மேலும் பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்கள் விபரம் ...

வணங்காமுடி - அரவிந்த்சாமியும், 4 ஹீரோயின்களும்

Posted:

அஜித்தை 'அமராவதி' படம் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வா அதன் பின் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'வணங்காமுடி'. இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமான இப்படத்தின் ...

64வது பிலிம்பேர் விருதுகள் - தமிழ் - வென்றவர்கள் விவரம்...

Posted:

64வது பிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் வழங்கப்பட்ட விருதுகளில் தமிழ்த் திரைப்பட விருதுகளை வென்றவர்ள் விவரம்...

சிறந்த படம் - ஜோக்கர்
சிறந்த இயக்குனர் - ...

நிஜத்தில் உளவியல் நிபுணராகிறார் தேவதர்ஷினி

Posted:

சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவதர்ஷினி. இன்றைய தேதியில் மனோரமா, கோவை சரளாவிற்கு பிறகு காமெடியின் அடையாளம் தேவதர்ஷினிதான். காஞ்சனாவில் தொடங்கிய இவரது காமெடி பயணம் பெரிய திரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சின்னத்திரையில் மர்ததேசம் தொடர் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார். அதில் உடன் ...

இந்த நேரத்தில் ஜெயிப்பாரா ராமகிருஷ்ணன்

Posted:

இயக்குனர் சேரனிடம் உதவியாளராக இருந்தவர் ராமகிருஷ்ணன், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு கோரிப்பாளையம், மெய்யாலுமே பொய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தை இயக்கி நடித்தார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது எந்த ...

பண்டிகை: சட்டவிரோத சண்டைப் படம்

Posted:

நடிகை விஜயலட்சுமி தயாரிக்க அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் பண்டிகை. கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், சரவணன், பாண்டி, மதுசூதனராவ், ஆத்மா நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.
இதுகுறித்து ...

கும்கி 2வுக்கு ஹீரோயின் தேடும் பிரபு சாலமன்

Posted:

இயக்குனர் பிரபுசாலமன் மைனா மூலம் அமலாபால், கும்கி மூலம் லட்சுமிமேனன், கயல் மூலம் ஆனந்தி என தொடர்ச்சியாக புதிய ஹீரோயின்களை கொண்டு வந்தார். அவர்களும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அடுத்து இயக்க இருக்கும் கும்கி இரண்டாம் பாகத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லை தொடர்ந்து விடாமல் தேடிக் கொண்டிருக்கிறார். ...

ஓட்டல் தொடங்கினார் மதுமிதா

Posted:

தெலுங்கு சினிமாவில் இருந்து குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஸ்காரன், நாளை, ஆணிவேர், அறை எண் 305ல் கடவுள், யோகி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், பிரியாணி, இது கதிர்வேலன் காதல் படங்களின் ...

தொண்டன் தான் தலைவராக, முதல்வராக முடியும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

Posted:

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பட்டத்தை பெற்றுக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
40 வருடங்களுக்கு முன்பு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™