Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சல்மானின், டியூப்லைட் பாகிஸ்தானில் எப்போது ரிலீஸ்.?

Posted:

சல்மான் கான் - கபூர் கான் கூட்டணியில் உருவாகியுள்ள டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆகையால் படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் சல்மான். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நிலவும் சுமூகமற்ற சூழ்நிலையால் டியூப்லைட் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ...

அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்தையே காதல் மழையாக பொழிந்த ஜெய்

Posted:

நடிகர்கள் ஜெய்யும் - அஞ்சலியும் காதலிப்பதாக நீண்டகாலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுக்கவும் இல்லை, உண்மை என்று கூறவும் இல்லை. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இருவரும் பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள் வந்தபோது, ஷூட்டிங் ...

47 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஷோபனா.?

Posted:

மலையாள நடிகையான ஷோபனா, கமல் நடிப்பில் வெளியான "எனக்குள் ஒருவன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாது நடனத்திலும் கை தேர்ந்தவரான ...

அறிமுகப்படுத்திய இயக்குனருடன் மீண்டும் இணையும் துல்கர் சல்மான்..!

Posted:

பொதுவாக அறிமுக ஹீரோக்கள் அது வாரிசு நடிகர்களாக இருந்தாலும் சரி, முட்டி மோதி சினிமாவில் வாய்ப்பு தேடிய நடிகராக இருந்தாலும் சரி, தங்களது அறிமுகப்படமே வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் அடுத்ததாக அந்த இயக்குனருடன் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது ஆளாளுக்கு மாறுபடவே செய்கிறது. சிலர் முதல் ஹிட் கொடுத்ததுமே அடுத்த ...

கதாநாயகியாக களத்தில் இறங்கும் ரகுமான் மகள்..!

Posted:

கிட்டத்தட்ட முப்பது வருட காலமாக திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கென தக்கவைத்து கொண்டுள்ளார் நடிகர் ரகுமான். மலையாள சினிமாவின் மார்கண்டேயன் என சொல்லும் விதமாக ஐம்பது வயதானாலும் கூட இன்னும் இளமை துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார் ரகுமான். ஆனால் முன்பு போல கன்னாபின்னாவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக ...

அனிருத் அலை மீண்டும் வீசுமா ?

Posted:

தனுஷ், அனிருத் இருவரும் இணைந்த படங்களும், சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் இணைந்த படங்களும் அனிருத்திற்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது. அவர்களுக்கு அடுத்து விஜய்யுடன் இணைந்த 'கத்தி', அஜித்துடன் இணைந்த 'வேதாளம்' ஆகிய படங்கள் அனிருத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது.
தனுஷ், திடீரென அனிருத்தைக் கழட்டி ...

'கும்கி 2'வில் ஷிவானி ராஜசேகர் ?

Posted:

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா நட்சத்திர ஜோடியின் மூத்த மகளான ஷிவானி ராஜசேகர், தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார் என கடந்த சில நாட்களாக அவர்கள் தரப்பிலேயே மீடியாக்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன. ஆனால், எந்தப் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளார் என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, 'தொடரி' படத் ...

2 பட சம்பளத்தை மாணவர்களுக்கு வழங்கிய கேரள 'பவர்ஸ்டார்'..!

Posted:

நம்மூரில் பவர்ஸ்டார் என்கிற பெயரில் ஒரு சீனிவாசன் திரையுலகில் ரணகளம் பண்ணிக்கொண்டு இருப்பது போல, மலையாளத்தில் சந்தோஷ் பண்டிட் என்கிற பெயரில் ஒரு பவர்ஸ்டார் இதேபோல உலா வந்து கொண்டு இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் பஞ்ச் வசனம் ஒரே அடியில் பத்துபேரை தூக்கி எறிவது என ஜெகஜால வித்தைக்கு சொந்தக்காரர் தான் ...

உலக சினிமாவிலேயே முதலிடம்: கேரள இயக்குனர் சாதனை..!

Posted:

தமிழ், தெலுங்கில் கதை, திரைக்கதை என மற்ற வேலைகளையும் இயக்குனரே பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மலையாள சினிமாவில் தான் கதாசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மலையாளத்தில் வெளியாகும் எண்பது சதவீத படங்களுக்கு கதாசிரியர் ஒருவராகவும், இயக்குனர் ஒருவராகவும் தான் இருக்கிறார்கள்.. இது ...

நயன்தாரா படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்..!

Posted:

தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் நயன்தாரா கதாநாயகியாக நடித்த படம் தான் 'ஆரடுகுல புல்லட்'. கோபிசந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை சீனியர் இயக்குனரான பி.கோபால் இயக்கியுள்ளார். இடையில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, அதனால் சிக்கலான நயன்தாராவின் கால்ஷீட் பிரச்சனை எல்லாவற்றையும் சரி செய்து ஒருவழியாக நான்கு வருடங்கள் ...

நீண்ட இடைவேளைக்குப்பிறகு தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஹேமமாலினி!

Posted:

1961ல் இது சத்யம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஹேமமாலினி. அதன்பிறகு பாண்டவ வனவாசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த அவர், பின்னர் ரிஷிகபூருடன் சப்னேகா செளதாகர் என்ற இந்தி படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே இந்தியில் பிரபல நடிகையாகி விட்டார் ஹேமமாலினி. தமிழ் நடிகையாக இருந்தும் அதையடுத்து அவருக்கு தமிழில் ...

பவன் கல்யாணுடன் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத் சிங்!

Posted:

தெலுங்கில் ரவிதேஜா, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட ராகுல்பிரீத்சிங், தற்போது மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நடிகர்களுடன் அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல்பிரீத்சிங். அதோடு அவரது சம்பளமும் ...

மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்காதது ஏன்? - தம்பி ராமைய்யா

Posted:

நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இன்பசேகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் தம்பி ராமைய்யா, தனது மகன் அறிமுகமாகும் படத்தில் ...

தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்?

Posted:

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது பேரன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் இணைந்து நடித்த தெலுங்கு படம் மனம். இந்த படத்தை சூர்யாவின் 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியிருந்தார். அதன்பிறகு வி.வி.விநாயக் இயக்கிய அகில் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார் நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில். அதைத் தொடர்ந்து அகில் ...

தபாங்-3யை இயக்கப்போவது யார்.? - சல்மான் பதில்

Posted:

சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தபாங் மற்றும் தபாங்-2. இதில் தபாங்-2 படத்தை சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான் இயக்கினார். இந்நிலையில் விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. இதையும் அர்பாஸ் கான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தை அர்பாஸ் இயக்கவில்லை, பிரபுதேவா இயக்க போகிறார் என்று ...

சூரஜ் பஞ்சோலியை இயக்கும் பிரபுதேவா

Posted:

ஹிந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனான சூரஜ் பஞ்சோலி, 2015-ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் முதல்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அடுத்தப்படியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷ்ன் மற்றும் காமெடி படமாக உருவாக உள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு ...

'பாகுபலி 2' - 1076 தியேட்டர்களில் 50வது நாள்

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. உலகம் முழுவதும் சுமார் 8000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானதாகச் சொல்லப்பட்டது. வசூலில் பல சாதனைகளைப் புரிந்த இந்தப் படம் 1076 தியேட்டர்களில் 50வது நாளைக் ...

சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவா கூட்டணி எப்படி?

Posted:

ரெமோ படத்தில் நடித்துக் கொண்ருந்த போதே, முன்பே சிறுத்தை சிவாவை சந்தித்து தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வேதாளம் படத்தை முடித்துவிட்டு விவேகம் படத்தை இயக்கும் பணியில் உள்ளதால் அப்போது முடியாது என்று சிவகார்த்திகேயனிடம் சொன்னார் சிவா.
அதன் பிறகே தன்னுடைய அடுத்தப்படத்தை ...

விரக்தியில் புலம்பும் சிம்பு

Posted:

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஸ்ரேயா, தமன்னா கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப்படத்துக்கு, யுவன் இசையமைத்துள்ளார்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்காக செம ...

பிறந்தநாளில் ரஜினி அரசியல் பிரவேசம்?

Posted:

ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தபோது, முதல் நாளே, "ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்" என்றார். கடைசி நாளில், "போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
அதோடு தனக்கு நெருக்கமான பிரமுகர்கள், அரசியல்கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™