Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விவேகம் சிங்கிள் சாங்க் டீசர் வெளியீடு

Posted:

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் சாங்க் டீசர் 15ம் தேதி நள்ளிரவு 12.01 மணியளவில் வெளியிடப்பட்டது. 25 வினாடிகள் ஓடும் இந்த சிங்கிள் சாங்க் டீசர், வெளியிடப்பட்ட 15 நிமிடத்திற்குள்ளேயே ஒரு லட்சம் பார்வையாளர்களை தாண்டியது.


சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் 57வது படமான விவேகம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என ...

பா.ஜ.வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் - பொன்னம்பலம்

Posted:

சண்டை கலைஞராக இருந்து சினிமா நடிகரானவர் பொன்னம்பலம். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உள்ளார் பொன்னம்பலம். இவர் அதிமுக.,வில் இணைந்து அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக., கட்சிக்குள் ...

தமிழ் சினிமாவிற்கு இன்னொரு வாரிசு நடிகை

Posted:

பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு, "இது தாண்டா போலீஸ்", போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் ராஜசேகர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் ஷிவானி, இளையவர் ஷிவாத்மிகா. ...

விஸ்வரூபம் டிரைலர் எப்போது.? - கமல் பதில்

Posted:

கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டதால், அவர் நடித்து வந்த சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் முடங்கிப்போனது. சபாஷ் நாயுடு படத்தை முடித்து வெளியிட தற்போது வாய்ப்பு இல்லை என்பதால், அதற்கு முன்னதாக 'விஸ்வரூபம்-2' படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் கமல்.
'விஸ்வரூபம்' முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ...

சில நாட்களில் 'ஸ்பைடர்' படப்பிடிப்பு நிறைவு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாகவும் நடிக்கிறார்கள். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போய் தற்போது கடைசி ...

'பாகுபலி 2' தெலுங்கில் 200 கோடி லாபம் ?

Posted:

'பாகுபலி 2' படம் வெளியாகி 50 நாட்கள் ஆகப் போகிறது. இந்த 50 நாட்களுக்குள்ளாக பல கோடி ரூபாய் வசூலித்து மிகப் பெரும் சாதனையைப் படைத்துள்ள தென்னிந்தியப் படமாகத் திகழ்கிறது. தென்னிந்திய மாநிலங்களை விடவும் வட இந்திய மாநிலங்களிலும் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு ஹிந்தி நடிகர்களை மிகவும் ஆச்சரியத்திலும், பொறாமையிலும் ஆழ்த்தியது. ...

தலைமுடியைப் பற்றிக் கூட விமர்சனம், ஸ்ருதிஹாசன் கிண்டல்

Posted:

சமூக வலைத்தளங்கள் மீது நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் தீராத காதல். தங்களைப் பற்றி அடிக்கடி யாராவது எதையாவது விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை. இதற்காகவே அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையோ பதிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களாகவே வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ஒரு ...

மகாபாரத பூங்காக்களை உருவாக்கப்போகும் மோகன்லால் படம்

Posted:

சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம் என்கிற படம் உருவாக இருப்பதாகவும், அதில் மோகன்லால் பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி விட்டன. எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய ரெண்டமூழம் என்கிற நாவலை தழுவி எடுக்கப்படும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்க, பி.ஆர்.ஷெட்டி என்கிற ...

ரம்ஜான் கொண்டாட்டத்தில் மம்முட்டி படம் இல்லை..!

Posted:

மலையாள திரையுலகை பொறுத்தவரை ரம்ஜான், ஓணம், கிறிஸ்துமஸ் ஆகியவை தான் திரைப்படங்களின் கொண்டாட்ட விழாக்காலங்கள். தற்போது ரம்ஜான் நெருங்கி வருவதை அடுத்து ரம்ஜான் ரிலீஸ் ரேஸில் தங்களை இணைத்துக்கொள்ள சில படங்கள் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஸில் மோகன்லால் படம் இல்லை என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். காரணம் ...

குறும்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் அம்மா..!

Posted:

எண்பதுகளில் ரஜினி, மோகன்லால் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்தவர் தான் மேனகா சுரேஷ். பின்னர் தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பை விட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார். இப்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ், முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். அவரது திரையுலக வளர்ச்சிக்கான வேலைகளில் கூடவே நிற்கும் மேனகா சுரேஷுக்கு, ...

சினிமாவில் நுழைவதற்கு முன்பே துல்கரின் திருமணத்தை மம்முட்டி நடத்தியது ஏன்..?

Posted:

சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்களின் வாரிசுகள் திரையுலகில் நுழைவதும் அதில் சிலர் வெற்றிபெற்று தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்ததும், அப்படியே திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைப்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் மலையாள சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் இளம் நடிகர் துல்கர் சல்மான், சினிமாவில் நுழைவதற்கு முன்பே ...

மாம் உடன் மோதும் கெஸ்ட் இன் லண்டன்

Posted:

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து வரும் படம் மாம். இப்படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பாகி வெளியாக இருக்கிறது. மாம் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் கெஸ்ட் இன் லண்டன் படமும் ரிலீஸாக உள்ளது. கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல் ...

சிவகார்த்திகேயன் - பொன்ராம் - இமான் மீண்டும் கூட்டணி

Posted:

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். 'ரஜினிமுருகன்', 'ரெமோ' ஆகிய படங்களில் ...

கம்போஸிங்குக்கு வெளிநாடு... மாறாத ஹாரிஸ் ஜெயராஜ்...

Posted:

பிரபு தேவா தற்போது 'யங் மங் சங்', 'குலேபகாவலி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் என பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தை இயக்குகிறார். பெரிய இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா இயக்கும் படம் இது.
பிரபுதேவாவின் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் ...

ஜூன் 18-ல் 'நரகாசூரன்' பட அறிவிப்பு

Posted:

'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் படம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணை தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப்படம் உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
நரகாசுரன் படத்தை நேரடி தெலுங்குப்படம் போல் பிசினஸ் செய்வதற்காக முதலில் ...

இந்தியா - பாக்., இடையே போர் தீர்வாகாது : சல்மான்

Posted:

சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூக உறவு இல்லை. கடந்த சில தினங்களாக எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார் சல்மான். அவர் கூறியிருப்பதாவது...
"இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே ...

அனுஷ்காவின் "பரி" பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையான அனுஷ்கா, நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஏற்கனவே "என்ஹெச் 10, பில்லாரி" போன்ற படங்களை தயாரித்து, நடித்த அனுஷ்கா, இப்போது மூன்றாவது தயாரிப்பாக "பரி" என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் புரொசித் ராய் இயக்க, அனுஷ்கா தயாரிக்கிறார். அனுஷ்காவுடன் பரம்பிரதா சாட்டர்ஜி முக்கியமான ...

இங்கிலாந்தில் துவங்கியது 1921 ஷூட்டிங்

Posted:

பிரபல இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றுமொரு த்ரில்லர் படம் "1921". டிவி நடிகர் கரண் குந்த்ரா ஹீரோவாக நடிக்க அவருடன் ஜரீன் கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். காதல் கலந்த ஒரு த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாகும் இந்த 1921 படம், கடந்த மே 18-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு ...

சல்மானின் அடுத்த படம் என்ன.?

Posted:

சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள டியூப்லைட் படம் வருகிற ரம்ஜான் திருநாளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சல்மான், டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சல்மான் ரெமோ டிசோசா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிப்பதாக செய்தி வெளியான நிலையில் சமீபத்தில் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில் தனது ...

மீண்டும் ஒரு ஹாலிவுட் படம் : தீபிகா குஷி

Posted:

பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, சமீபத்தில் ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். ஹாலிவுட் நடிகர் வின் டீசல் உடன் அவர் நடித்த "XXX Return of Xander Cage" என்ற படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™