Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை!

Posted: 14 Jun 2017 08:22 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார். 

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை!

Posted: 14 Jun 2017 07:54 PM PDT

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!

Posted: 14 Jun 2017 07:39 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர

Posted: 14 Jun 2017 07:14 PM PDT

நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்து ஆட்சியதிகாரத்தினை அடைய முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ...

பில்லி சூனியத்தால் என்னை அகற்ற முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 14 Jun 2017 07:02 PM PDT

‘பில்லி சூனியம் வைத்தெல்லாம் என்னை ஆட்சியிலிருந்து அகற்ற முடியாது. அதற்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு!

Posted: 14 Jun 2017 12:25 PM PDT

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு வாழ்வு அளிக்கிறது; ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு!

Posted: 14 Jun 2017 12:11 PM PDT

காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

நடிகர் விஜய் கருத்துக்கு விவசாயிகள் ஆதரவு!

Posted: 14 Jun 2017 11:07 AM PDT

விவசாயிகள் தொடர்பில் நடிகர் விஜய் வெளியிட்ட கருத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆதரவு தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு; 22 உறுப்பினர்கள் ஆதரவு!

Posted: 14 Jun 2017 10:44 AM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?!

Posted: 14 Jun 2017 04:45 AM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முனைப்போடு செயற்பட்டு வருவதாக தகவல்கள் ...

தனிப்பட்ட குரோதத்துக்கும் பதவியாசைக்கும் எம்மை அடிமைப்படுத்திக் கொண்டதன் விளைவை சந்தித்து நிற்கின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 14 Jun 2017 04:27 AM PDT

“தனிப்பட்ட குரோதங்களுக்கும் பதவியாசைக்கும் பேராசைக்கும் எம்மை அடிமைப்படுத்திக் கொண்டால் வரக்கூடிய விளைவுகளுக்கு எங்கள் எல்லோரதும் இதுவரையிலான நடவடிக்கைகள் சாட்சியமாக அமைகின்றன. வேறெங்கோ இருப்பவரின் பதவி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™