Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விவசாயிகள் நன்றாக இல்லை: நடிகர் விஜய்

Posted:

சென்னை: விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை என நடிகர் விஜய் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக காத்திருக்கின்றனர். விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ...

தியேட்டர் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டியில் குறைப்பு

Posted:

புதுடில்லி: ரூ.100க்கு மேல் சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ரூ.100க்கு குறைவாக உள்ள டிக்கெட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்டி., வசூல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருப்பதாவது:எங்களுடைய தமிழ் திரைப்பட ...

பல்டன் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு

Posted:

டைரக்டர் ஜெ.பி.தத்தா தனது அடுத்த போர் தந்திர படமான பல்டன் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன், சூரஜ் பன்சோலி, புல்கிட் சாம்ராட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜெ.பி.தத்தா இயக்கும் இப்படத்தை ஜெ.பி., ...

தள்ளிபோகிறது பேரரிலி கி பர்ஃபி ரிலீஸ்

Posted:

அஸ்வினி ஐயர் திவாரி இயக்க, ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் பி.ஆர்.ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பேரரிலி கி பர்ஃபி. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, கிர்த்தி சனூன், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 21 ல் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக ...

சல்மனை நடிக்க வைத்தது ஏன்: ரெமோ விளக்கம்

Posted:

தனது அடுத்து இயக்க இருக்கும் நடனம் பற்றிய படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக டைரக்டர் ரெமோ டிசவ்சா ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தான் சல்மானை தேர்வு செய்தது ஏன் என ரெமோவே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், படத்தின் கதைப்படி நடனத்தில் அதிகம் சாராத ...

சின்னத்திரை நடிகருக்கு டாக்டர் பட்டம்

Posted:

தற்போது ஒளிபரப்பாகி வரும் குலதெய்வம் தொடரில் துரைப்பாண்டி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறவர் ஈ.வி.கணேஷ் பாபு. தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணி தொடங்கி அதன் பிறகு தென்பாண்டி சிங்கம் தொடரில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். ஆட்டோகிராப், அனந்தபுரத்து ...

ரூபாயின் கதை என்ன?

Posted:

சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ரூபாய். காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரித்துள்ளார். கயல் படத்தில் நடித்த ஜோடிகளான சந்திரன், ஆனந்தி இதிலும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கிஷோர் ராமச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். வி.இளையராஜா ...

மார்வாடி பெண்ணின் காதலை சொல்லும் வளையல்

Posted:

பி.ஆர்.மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.ஆர்.காளியப்பன் தயாரிக்கும் படம் வளையல், ஷக்தி சிவன், பவ்யாஸ்ரீ, மனோஜ் கே.பாரதி, சத்யஜித், சார்ப்லின் பாலு, ராம்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். டி.எஸ்.முரளி சுப்பிரமணி இசை அமைக்கிறார். ஜி.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இது மார்வாடி பெண்ணின் காதல் கதை என்கிறார் இயக்குனர் குருசேகரா. படம் பற்றி அவர் மேலும் ...

சீனாவில் கூடிய 80களின் ஹீரோ, ஹீரோயின்கள்

Posted:

1980களில் புகழின் உச்சியில் இருந்த மாஜி ஹீரோ ஹீரோயின்கள் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு இடத்தில் கூடி (ரீயூனியன்) பார்ட்டி வைத்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். கமல்ஹாசன் வீடு, மோகன்லால் வீடு, ரம்யா கிருஷ்ணன் வீடு, குஷ்பு வீடு, சுஹாசினி வீடு ஆகியவற்றில் இந்த ரீயூனியன் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கமல், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால். ...

விகாரமான தோற்றத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர்

Posted:

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனுராக் பாசு இயக்கும் புதிய படம் ஜாக்கா ஜாசோஸ். இப்படத்தை சித்தார்த் ராய் கபூர், ரன்பீர் கபூர், அனுராக் பாசு ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் கத்ரினா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் ஜாக்கா ஜாசோஸ் படத்தின் ஆடியோ ரிலீஸ் ...

புதிய படங்களின் பாடல்கள், காட்சிகளை ஒளிபரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாடல்கள், படத் துணுக்குகள், திரைப்படங்களின் பூஜைகள், டிரைய்லர்கள், படக்காட்சிகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ, ...

சுவாதி பட இயக்குனர் மீது வழக்கு: விரைவில் கைதாகிறார்

Posted:

கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்களை எந்த ...

4 மாதங்களில் 4 தமிழ்ப் படங்களை முடிக்க சமந்தா திட்டம்

Posted:

நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. அதனால், அதற்கு முன்னதாகவே தான் நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. திருமணத்திற்காக ஓரிரு மாதங்கள் படப்பிடிப்பிடிப்பிலிருந்து விலகியிருக்க சமந்தா முடிவு செய்துள்ளார். ...

64வது ஃபிலிம் பேர் விருதுகள் தமிழ்ப் பட போட்டியாளர்கள் யார் யார் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகளில் முக்கியமானது ஃபிலிம் பேர் விருதுகள். இந்திய அளவில் தேசிய திரைப்பட விருதுகள் மட்டுமே பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கடுத்து பெருமைக்குரிய விருதாக ஃபிலிம்பேர் விருது திரைப்படத் துறையினரால் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியத் ...

தர்மசங்கடத்தில் நெளிந்த காமெடியன்கள் சூரி-சதீஷ்

Posted:

ஜூன் 9 ம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் பசங்க பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள செம படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ்-அர்த்தனா நடித்துள்ள இந்த படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு கலந்து கொள்ளவில்லை. ஆனால், இந்த படத்தில் நடிக்காத காமெடியன்கள் சூரி, சதீஷ் ஆகிய இருவரும் மேடையில் தோன்றி ஆரம்பத்தில் ...

ஆடியோ விழாவில் பேச மறுத்த இளையராஜா

Posted:

வேலு பிரபாகரன் இயக்கி நடித்து வெளியான ஒரு இயக்குனரின் காதல் டைரி. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. அந்த படத்தின் பிரஸ்மீட்டில் அவர் கலந்து கொண்டபோது, அவரை புகழ்ந்து பேசுகிறோம் என்று பேசிய சிலரது பேச்சு அவரை கோபமடைய செய்துவிட்டது. குறிப்பாக, பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, இவ்வளவு சாதனை செய்துள்ள இளையராஜாவை ...

விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தங்கல் பட நடிகை

Posted:

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான படம் தங்கல். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்த அப்படம் தற்போது அயல்நாடுகளிலும் வெளியாகி வசூலித்துக் கொண்டிருக்கிறது. நிதிஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் அமீர்கானுடன் ஷாக்சி தன்வார், பாத்திமா சனா, சான்யா மல் ஹோத்ரா, சாய்ரா வசிம் உள்பட பலர் ...

நானி -நிவேதாதாமஸ் நடித்த நின்னுகோரி ஜூலை -7 ந்தேதி ரிலீஸ்

Posted:

தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தெலுங்கில் நானியுடன் ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்த நிவேதா தாமஸ், தற்போது நின்னு கோரி, ஜெய் லவகுசா ஆகிய ...

தணிக்கை சான்றிதழ் கிடைத்த பிறகு ரிலீஸ் தேதியை முடிவு செய்யுங்கள் -எஸ்.வி.சேகர்

Posted:

1980-களில் நாயகனாக வலம்வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். அதன்பிறகும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வரும் அவர், கடைசியாக மணல்கயிறு-2 படத்தில் கிட்டு மணியாக நடித்திருந்தார். மேலும், தணிக்கைகுழு அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் எஸ்.வி.சேகர், தான் நடிக்காத படங்களின் ஆடியோ விழாக்களிலும் கலந்து கொண்டு அந்த படங்களை வாழ்த்தி வருகிறார். அதோடு ...

ஸ்ருதிஹாசனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted:

கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் இந்த 2017-ம் ஆண்டில் அவர் நடித்து தெலுங்கில் வெளியான காட்டமாரிடு, தமிழில் சிங்கம்-3 ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. அதோடு, முதன்முதலாக தனது தந்தை கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு படமும் கிடப்பில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™