Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்தத் தலைப்புக்கு அனுமதி அளித்தது யார் ?

Posted:

இந்தத் தலைப்புக்கு அனுமதி அளித்தது யார் ?

தமிழ்த் திரையுலகில் தமிழில் பெயர் வைத்து வெளிவரும் படங்களுக்கு வரி விலக்கு என கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரி விலக்கு என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் பயனாக இருக்க வேண்டும். மாறாக படத்தயாரிப்பாளர்களுக்கு பயனிளிப்பதாகத்தான் இருந்து வருகிறது. ...

இன்னும் சில மாதங்களில் 'மாரி 2' ஆரம்பம்

Posted:

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்த படம் 'மாரி'. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தனுஷ் நடித்த படங்களில் இந்தப் படத்திற்கனெ ஒரு தனி அடையாளம் உண்டு. படத்தின் பாடல்களும், தனுஷின் நடிப்பும் இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்தப் படம் வெளிவந்த போதே படத்தின் ...

ஸ்ருதிஹாசனுக்கு தொடரும் தோல்வி

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் இந்த ஆண்டில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். அதிலும் மூன்று மொழிகளிலுமே அவர் தோல்வியைத் தழுவியிருப்பது தான் அதிர்ச்சியான தகவல்.
தமிழில் சூர்யா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 'சி 3', தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வெளிவந்த ...

கத்ரீனா ஒரு சூப்பர் ஹிட் எந்திரம் - ரன்பீர்

Posted:

ரன்பீர் கபூர் - கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். அனுராக் பாசு இயக்கியுள்ளார், சித்தார்த் ராய் கபூர், ரன்பீர் கபூர் மற்றும் அனுராக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரன்பீர், கத்ரீனாவை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசுகையில், ...

ஆக., 31-ல் ஹாங்காங்கில் தங்கல் ரிலீஸ்

Posted:

அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "தங்கல்". சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீன மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தங்கல் படம் அங்கு மட்டும் சுமார் ரூ.1000 கோடி வசூலை எட்ட உள்ளது. இதன்மூலம் சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை விட அதிகம் வசூலித்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ...

அஜய் தேவ்கனுக்கு ரூ.35 கோடி சம்பளம்

Posted:

தமால் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது "டோட்டல் தமால்" படம் உருவாக உள்ளது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த சஞ்சய் தத்திற்கு பதிலாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இவருடன் முந்தைய பாகத்தில் நடித்த அனில் கபூரும் நடிக்க உள்ளார். இந்திர குமார் இயக்கி, தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் அஜய்க்கு ரூ.35 கோடி சம்பளம் ...

ஷாரூக்கான் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் "ஜப் ஹேரி மெட் செஜல்". தற்போது இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்திற்கு தலைப்பு வைக்காமலே ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் தான் தலைப்பை அறிவித்தார்கள். இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாவதாக முன்பு ...

டியூப்லைட்டில் அக்ஷ்ய் நடிக்க வேண்டியது

Posted:

சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கியுள்ளார். சல்மான் உடன் சீன நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். கூடவே சல்மானின் சகோதரர் சோகைல் கான் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது டியூப்லைட் படத்தின் புரொமோஷன் ...

உதயநிதிக்கு எம்.எஸ்.பாஸ்கரால் வரப்போகும் சிக்கல்..!

Posted:

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் அடுத்ததாக தமிழில் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் உதயநிதி. இந்தப்படம் மலையாளத்தில் கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் சூப்பர்ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் தான். மலையாளத்தில் இந்தப்படத்தை பார்த்த பலரும் உதயநிதிக்கு இது பொருத்தமான கதை என்றும் இதன் சாராம்சம் கெடாமல் ...

கேரளாவை சுற்றிப்பார்க்க அனுஷ்காவுக்கு உதவிய உன்னி முகுந்தன்..!

Posted:

'பாகுபலி' முதல் பாகத்தைப்போல 'பாகுபலி-2' படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட அனுஷ்கா, அப்படியே கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டு திரும்பியுள்ளார். இதற்கு தோதாக தற்போது அவர் தெலுங்கில் நடித்து வரும் 'பாக்மதி' ...

மலையாள நடிகருக்கு ஹரீஷ் உத்தம(ன்) வில்லன் ஆனார்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு. தற்போது இவர் 'மாயநதி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் தற்போது கவனிக்கத்தக்க இளம் நாயகனாக உருவாகியுள்ள டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் வில்லனாக தற்போது இணைந்துள்ளார் தமிழ் வில்லன் நடிகரான ஹரீஷ் உத்தமன். ...

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸாகும் பஹத் பாசில் படங்கள்..!

Posted:

வருடத்திற்கு ஆறு படங்களுக்கு மேல் மலையாள நடிகர் பஹத் பாசில் படங்கள் ரிலீசான ஒரு காலகட்டமும் இருந்தது. ஆனால் வரிசையாக அனைத்தும் பிளாப் ஆனதால் படங்களில் எண்ணிகையை குறைத்துக்கொண்டு கதையில் கவனம் செலுத்தினார். அந்தவகையில் கடந்தவருடம் ஜனவரியில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது அடுத்த படமான ...

'பாகுபலி 2' பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதேவி

Posted:

'பாகுபலி 2' படம் மாபெரும் வெற்றி பெற்று 1600 கோடியைத் தாண்டிய வசூலைப் பெற்றுவிட்டது. ஏறக்குறைய படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும், படத்தைப் பற்றிய பல கேள்விகளை இன்னமும் சிலர் விடாமல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானது ஒரு கேள்வி, சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்காததன் காரணம் என்ன ...

கார்த்தி - பாண்டிராஜ் படம் கமர்ஷியல் படம்

Posted:

நடிகர் கார்த்தி கமர்ஷியல் ஹிட் கொடுத்து நீண்ட காலமாகிறது. எனவே, எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார். தற்போது, 'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை ...

குறும்படம் இயக்கும் வெங்கட்பிரபு

Posted:

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதனாலோ என்னவோ, அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாக படம் எடுப்பதையே தன்னுடைய பாணியாக்கிக் கொண்டார்.
சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 28- 2 ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு, மங்காத்தா ...

யார் சொல்வது உண்மை?

Posted:

பல வெற்றிப் படங்களை கொடுத்த பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலையாளப் படம் 'வில்லன்'. இந்த படத்தில் மோகன்லால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
மோகன்லாலுடன் இணைந்து விஷால், ஹன்சிகா மோத்வானி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன், ...

துருவ நட்சத்திரம் எப்போது.?

Posted:

ஒரு படத்தை தொடங்குவது, அதை முடிப்பதற்கு முன்பே இன்னொரு படத்தை தொடங்குவது, அதனால் முதலில் தொடங்கிய படத்தை கிடப்பில் போடுவது... இப்படி செய்வதை தன்னுடைய பாணியாகவே வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.
'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் விக்ரம். அப்படத்தின் ...

கடைசி கட்டத்தில் 'பாகுபலி 2' வசூல்

Posted:

இந்திய அளவில் மிகப் பெரும் வசூலைப் பெற்று வரும் 'பாகுபலி 2' படம் 40 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இப்படத்தின் வசூல் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. முதல் மூன்று வாரங்களுக்குப் பிரமாதமாக இருந்த வசூல் அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. மூன்று வாரங்கள் மட்டுமே ஓடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட ...

நான் சினிமாவில் நடிக்க அப்பா உதவவில்லை: தம்பி ராமய்யா மகன் சொல்கிறார்

Posted:

தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. இதுபற்றி உமாபதி கூறியதாவது:
நான் படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அப்பாவின் ஆசையாக இருந்தது. அதனால் என்னை எந்த படப்பிடிப்புக்கும் அழைத்துச் செல்ல மாட்டார். வீட்டில் சினிமா ...

அண்ணன் தயாரிப்பில் தம்பி: கார்த்தியை இயக்குகிறார் பாண்டிராஜ்

Posted:

பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தவர். அதன் பிறகு வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு படங்களை இயக்கினார்.
இதில் பசங்க 2 படத்தை தயாரித்தது சூர்யாவின் 2டி நிறுவனம். இதில் சூர்யா, அமலாபால் நடித்தனர். அடுத்தும் 2டி நிறுவனத்துக்கு படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™