Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


போரும் அமைதியும்

Posted: 30 Jun 2017 10:34 AM PDT

ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்

இந்த புத்தகம் இருந்தால் பதிவிடவும்

நன்றி

மூக்கறுப்பு யுத்தம்

Posted: 30 Jun 2017 08:08 AM PDT

மூக்கறுப்பு யுத்தம் தமிழ் நாட்டு வரலாற்றில் தான் எத்தனை எத்தனை விசித்திரங்கள் , கற்பனைக்கும் மிஞ்சிய வரலாற்று நிகழ்வுகள் , இராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அரிந்த புராணக்கதை பலருக்கும் தெரிந்த அளவிற்கு , நமது நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இருமன்னர்களுக்கு இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் , பெண்களின் மூக்குகள் மேலுதட்டுடன் அறுத்தெரியப்பட்ட வரலாறு தெரியுமா ? அந்தப்போர் மூக்கறுப்பு யுத்தம் என்று அழைக்கப்பட்டது இந்தபோரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை ...

அறிமுகம் ---மருதையா (ஜெயக்குமார்.)

Posted: 30 Jun 2017 06:00 AM PDT

பெயர்: ஜெயக்குமார் சொந்த ஊர்:சென்னை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: வலை தளத்தில் பொழுதுபோக்கு: கிரிக்கெட் டிவி தொழில்: தனியார் மேலும் என்னைப் பற்றி: அனைவருக்கும் வணக்கம். நான் மருதையா.. வயது 53 . தனியாரில் வேலை. நான் சர்க்கரை நோயாளி. கடந்த 16 வருடங்களாக அலோபதி மருந்து சாப்பிடுகிறேன். சுத்த சைவம். சரியான உணவு கட்டு பாடு மற்றும் நடை பயிற்சி எல்லாம் இருந்தும் மாத்திரையின் அளவு அதிகமாகி இன்சுலினுக்கு தள்ள பட்டுள்ளேன். எனது  எடை உயரத்துக்கு[161  செமி   தகுந்த 61  கிலோ ஏனவே பேலியோ டயட் ...

நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக

Posted: 30 Jun 2017 05:57 AM PDT

நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே பேலியோ உணவு முறைக்கு மாறும்முன் திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்" திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள். சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 29 Jun 2017 08:24 PM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

வேலன்:-போட்டோஷாப் மூலம் அதிக புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க.

Posted: 29 Jun 2017 07:13 PM PDT

புகைப்படங்கள் நாம் கேமராவில் எடுக்கும் சமயம் கேமரா தரத்திற்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் புகைப்படங்கள் அதிக ரெசுலேஷனுடன் கிடைக்கும். அதனை மற்றவர்களுக்கு இணையம் மூலம் இமெயிலில் அனுப்பும் சமயம் சிரமமாக இருக்கும். அவ்வாறு புகைப்படங்களை ரெசுலேஷன் அளவினை தரம் குறையாமல் அளவினை குறைத்திட போட்டோஷாப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு போல்டரில் உள்ள படங்களை ஓரே சமயத்தில் ரெசுலேஷனை குறைத்து விடலாம். இதனை பயன்படுத்த முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். பின்னர் அதில் உள்ள  பைல் கிளிக் செய்திட விரியும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™