Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!

Posted: 28 Jun 2017 01:00 PM PDT

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! ராபர்ட் வில்லியம் பிளேர் (அ) பாப் பிளேர்.  ஜூன் 23 - இவருக்கு 85-வது பிறந்தநாள். இவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்.  வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரர். அதாவது, டெஸ்ட் மேட்ச்களில் அரைசதம் அடித்தவர்களிலேயே மிகக் குறைவான பேட்டிங் ஆவரேஜ் இவருடையதுதான். 33 முறை பேட்டிங் செய்த பிளேர், இரண்டே இரண்டு முறைதான் இரட்டை இலக்கங்களையே தொட்டிருக்கிறார். ...

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

Posted: 28 Jun 2017 08:39 AM PDT

சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், 'அரசு பள்ளி களில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுப்பது பாரபட்சமானது. எனவே, எங்களது ...

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்

Posted: 28 Jun 2017 08:22 AM PDT

புதுச்சேரி புதுவையில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் புதுவை துறைமுகம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதையொட்டி கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக புதுவை கடற்கரை முகத்துவார பகுதி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் உப்பளம் புதிய துறைமுகத்தில் சரக்குகளை கையாள ஏதுவாக அங்குள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுங்க அலுவலகம் செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ஆய்வு இதையொட்டி புதுவை துறைமுகத்தில் ...

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு

Posted: 28 Jun 2017 03:42 AM PDT

இந்த திரியில் படித்து ரசித்த ஒரு பக்க கதைகள்
தொடர் பதிவாக பதியப்பட்டுள்ளன:
-
ஒரு பக்க கதைகள்
-
1. பதியன்

2. மேலாடை

3. வித்தகன்

4.ஆறுதல்

5. பவர்கட்

6. வாக்கிங்

7. திருட்டுப் பார்வை

8. சாணக்கியன்

9. நகை

10. பிரசாதம்

11. பலன்

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?

Posted: 27 Jun 2017 10:19 PM PDT

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை

Posted: 27 Jun 2017 08:26 PM PDT

எதற்காக அழுகின்றேன் எனக்கே தெரியவிலிலை அன்னை தந்தைக்கோ அடுத்துள்ள உறவுக்கோ உண்ண உணவுக்கோ ஒரு நாளும் அழுததில்லை – வாழ்க்கைப் பாதையிலே வழி தவறிச் சென்று விட்டு பாதியிலே நின்றபடி பரிதவித்து அழவுமில்லை – தரையில் விழுந்த விதை தானாக நீர் தேடி விரைவில் வேரூன்றி இளஞ்செடியாய் வெளிப்பட்டு – காற்றும் மழைக்கும் தினம் காய்த்தெடுக்கும் வெயிலுக்கும் ஆட்டின் பார்வைக்கும் அடுத்தவரின் காலுக்கும் தப்பிப் பிழைத்திருந்து – தருவாகி பெரிதாகி தழைத்தோங்கி வளர்ந்து பலர் தங்கும்படி உயர்ந்ததற்கு மரத்தின் ...

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...

Posted: 27 Jun 2017 08:02 PM PDT

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி... - அதுக்காக பர்த் டே கேக்கைக் கூட கத்தியால் வெட்டாம கையால வெட்டுறதா...? - ------------------------------------ - குடை ராட்டினா ரெஸ்டாரெண்டா..?! - சுத்திக்கிட்டே சாப்பிடலாம்! - ---------------------------------------- - செருப்புல எதுக்குங்க ஆணி? - பஸ்ல போறப்ப யாரும் காலை மிதிக்க மாட்டாங்கல்ல...!! - ----------------------------------- - தலைவரோட சிலை முழுக்க பெயர்களா செதுக்கி இருக்கே...ஏன்? - சிலை அமைக்க நன்கொடை கொடுத்தவங்க பேர்களாம்! - ------------------------------- கோவி ...

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி

Posted: 27 Jun 2017 06:52 PM PDT

சென்னை, தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகள் படிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியிலும் விண்ணப்பம் நேற்று வழங்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் டீன் டாக்டர் வசந்தாமணி விண்ணப்ப வினியோகத்தை தொடங்கிவைத்தார். விண்ணப்ப படிவம் ஜூலை 7-ந்தேதி வரை வழங்கப் படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை செயலாளர், தேர்வுக்குழு, நம்பர் 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப ...

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்

Posted: 27 Jun 2017 06:40 PM PDT

தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கேபிள், 'டிவி' ஒளிபரப்பை துவங்குவதற்கு, அரசு கேபிள் நிறுவனத்திற்கு அளித்திருந்த காலக்கெடுவை, மத்திய அரசு, மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. தமிழகத்தில், 'செட் - டாப் பாக்ஸ்' மூலம், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், கேபிள், 'டிவி' சேவையை, அரசு கேபிள் நிறுவனம் மேற்கொள்வதற்கு, மத்திய தொலை தொடர்பு நிறுவனமான, 'டிராய்' மே மாதம் உரிமம் வழங்கியது. அப்போது, ஜூலை, 17க்குள், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு தந்து, டிஜிட்டல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™