Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

Posted: 25 Jun 2017 11:38 AM PDT

[b]இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.




ரமணியன்
[/color][/b]

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 25 Jun 2017 09:04 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்

Posted: 25 Jun 2017 08:37 AM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

அரசியல் கார்ட்டூன்

Posted: 25 Jun 2017 07:31 AM PDT

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!

Posted: 25 Jun 2017 07:13 AM PDT

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்

Posted: 25 Jun 2017 07:02 AM PDT

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்

Posted: 25 Jun 2017 07:01 AM PDT

- ஐதராபாத், நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- 15 ஆண்டுகள் கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி? பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம். கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். ...

திரைத் துளிகள் - தொடர் பதிவு

Posted: 25 Jun 2017 06:59 AM PDT

தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி! - - பிரேமம் பட கதாநாயகி, சாய் பல்லவி, தன் தங்கை, பூஜாவையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். முன்னதாக, தற்போது, கோவையிலுள்ள ஒரு கல்லுாரியில், இளங்கலை ஆங்கிலம் படித்து வரும், பூஜாவை, காரா என்றொரு குறும்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதை, விரைவில், சினிமா வட்டாரங்களில் சுற்றலில் விட இருக்கும் அவர், நல்ல கதையம்சம் உள்ள படத்தில், பூஜாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார். நாக்கில் இருக்கிறது நன்மையும், தீமையும்! – —————————————- — ...

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.

Posted: 25 Jun 2017 06:24 AM PDT

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள். நட்பு. பாசம் தாய்மை இயற்கை மறுப்பு. இன்று (25) பெசண்ட் நகர் கடற்கரையில் கூந்தல் நறுக்கும் போராட்டம். அழகு பெண்களுக்கு மட்டும் தானா? என்ற தலைப்பில் போராட்டம். விடுதலை என்பதற்கு அர்த்தம் புரியாமல்,வெளி நாட்டு மனிதி இயக்கத்தையும் பெரியாரையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் ஒரு பெண் விடுதலை இயக்கம் -நாட்டில் நடந்து வரும் சம்பவங்களுக்கு மூல காரணங்களைக் கண்டறியாது,அதற்கு தீர்வை தேடாமல் புதிய வழியை தேர்ந்தெடுத்த புதுமைப் பெண்கள்??? ...

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Posted: 24 Jun 2017 11:26 PM PDT

- டெர்பி, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பெண்கள் உலக கோப்பை 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். முதல் நாளான நேற்று டெர்பி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து ...

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு

Posted: 24 Jun 2017 11:23 PM PDT

- காங்டாக், இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக இந்துக்கள் ஆண்டுதோறும் கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த யாத்திரை செல்பவர்கள், சீன எல்லையை கடந்துதான் கைலாய மலைக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில், கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் 47 பேர் கடந்த 19–ந்தேதி சீன எல்லையை கடந்து செல்ல இருந்தனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு பயணத்தை தொடர விடாமல் சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திரும்ப ...

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது

Posted: 24 Jun 2017 11:22 PM PDT

- தென்காசி, நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்காக ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குற்றால சீசனுக்காக காத்து இருப்பார்கள். இந்த ஆண்டும் குற்றால சீசன் வழக்கம்போல் தொடங்கியது. சீசன் தொடங்கிய சில நாட்கள் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சீசன் கொஞ்சம் சுமாராகவே இருந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைவாகவே இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. நேற்று காலையிலும் பொதிகை ...

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு

Posted: 24 Jun 2017 11:20 PM PDT

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பகாவல்பூரில் ஆயில் டேங்கர் ஒன்று கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. அகமத் பூர் ஷார்கியா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி கவிழ்ந்து, வெடித்து தீ பிடித்து எரிந்தது என அந்நாட்டு மீடியா டான் செய்தி வெளியிட்டு உள்ளது. டேங்கர் லாரி வெடித்து அப்பகுதியில் தீ பரவியது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ...

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை

Posted: 24 Jun 2017 07:56 PM PDT

- * கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும். * பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பெரும்பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம். * மனதை துாய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும். * உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம். * பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக இருப்பது கூடாது. – ——————————

சினி துளிகள்!

Posted: 24 Jun 2017 07:47 PM PDT

– தன் இடுப்பு நடனத்தால், ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த, ரன் நடிகை, மறுபடியும், சினிமாவில் பிரவேசித்துள்ளார். ஆனாலும், அவரது மாஜி கதாநாயகர்கள், இதுவரை அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் கடுப்பான நடிகை, 'மறுபடியும், சினிமாவில், பிரபல மாகி, அவர்களாக என்னை நடிக்க அழைக்கும் வகையில், வளர்ந்து காட்டுவேன்…' என்று, சவால் விட்டுள்ளார். ——————-

டுபாக்கூர் டாக்டர்…!!

Posted: 24 Jun 2017 07:22 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™