Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்

Posted: 23 Jun 2017 04:04 PM PDT

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள் சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை அவர் வேலை செய்யும் கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர். இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது மருந்து இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், ...

ஹைக்கூ கவிதைகள்

Posted: 23 Jun 2017 08:08 AM PDT

நகம்
நாகம்
விஷ அழகிகள்

அறியா தவறுகள்
உண்மை பாசம்
இறைவனின் ஆசி

ஒழுக்கத்தின்
ஐம்பொறிகள்
வீடு பேறு


பொய்யற்ற
ஒழுக்கம்
கடவுளுக்கு சமம்

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்

Posted: 23 Jun 2017 06:38 AM PDT

- நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், ` கோச்சடையன்', `கோவா' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது ...

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

Posted: 23 Jun 2017 06:05 AM PDT

வாஷிங்டன்: தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா ஆண்டுதோறும் பெருமளவு நிதி உதவியும் செய்து வருகிறது. தீவிரவாதத்தை திறம்பட எதிர்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்த நிதி அளிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது. அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், நிதி வழங்கும் விவகாரத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பாகிஸ்தானுக்கு ...

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

Posted: 23 Jun 2017 06:00 AM PDT

புதுடெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சலுகை திட்டங்களின் விலை ரூ.786 மற்றும் ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய திட்டங்களுடன் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல். 786 மற்றும் ரூ.599: பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள இரண்டு திட்டங்களுடன் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதோடு ரூ.786 டாக்டைம் கிரெடிட் செய்யப்படுகிறது. ...

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்

Posted: 23 Jun 2017 04:31 AM PDT

'கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்' என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன. 'இல்லுமினாட்டி' பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். "உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் ...

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்

Posted: 23 Jun 2017 02:09 AM PDT

- பிரிட்டனில் வெப்பத்தின் காரணமாக பள்ளி மாணவர்கள்  சிலர் வித்தியாசமான முறையில் பாவாடை அணிந்து  போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது. இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பள்ளியைச் சேர்ந்த உயர் நிலை  மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்ப நிலை  காரணமாக பேன்ட்டுக்கு பதிலாக அரைகால் டவுசர் அணிய  பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் குட்டைப் ...

அறமற்ற அறிவியல்

Posted: 22 Jun 2017 08:30 PM PDT

மனிதஇனத்தின்முதல்அறிவியல்தொழில்நுட்பம் விவசாயமே ,அது இப்போது பேராசைக்கொண்ட கார்பொரேட் கைகளில் சிக்கிமனிதகுலத்தை மிரட்டிவருகிறது அறமற்ற வணிகமும் ,அறமற்ற அறிவியலும் மனிதர்களை வணிக நுகரும் பொருளாகக்கருதி தாக்கிவரும் இத்தருணத்தில் ,ஒரு நல்ல கட்டுரையை தமிழ் ஹிந்துவில் பார்த்தேன் . சந்தடியில்லாமல் மரபு மாற்றம் பெற்ற கடுகு இந்தியாவில் நுழைந்து விட்டது கடுகு தானே என்று இருக்கலாமா ? அறமற்ற அறிவியல்குறித்து உண்மைகளை மருத்துவர் கு.சிவராமன்,விரிவாக அலசி இருக்கிறத்தார் .நண்பர்களுடன் ...

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட

Posted: 22 Jun 2017 07:23 PM PDT

கணிணி பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நேரம் ஆனதும் தானே நின்றுவிடவும். ரீ ஸ்டார்ட் ஆகிவிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங் குகிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எவ்வளவு நேரம் கழித்து உங்களுடைய கணிணி ரீஸ்டார்ட் ஆகவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.  அதுபோல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™