Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

Posted: 21 Jun 2017 02:04 PM PDT

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி கொல்கத்தா: முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதாகி கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டுள்ள அங்குள்ள பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. advertisement நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் 43 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்பு கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ...

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)

Posted: 21 Jun 2017 10:07 AM PDT

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)



ரமணியன்

உலக யோகா தினம்

Posted: 20 Jun 2017 09:33 PM PDT







இன்று உலக யோகா தினம்
உடலையும் மனதையும் இணைக்கும் யோகா ,
இன்று உலகையும் இணைக்கிறது ,

யோகா இந்தியாவில் பிறந்தது ,
யோகா இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டது ,
இந்திய சனாதன மதத்திற்கு உரியது !
யோகா இன்றி அமையாது இனிய வாழ்க்கை !

வேலன்:- வால்பேப்பர் கேலரி.

Posted: 20 Jun 2017 07:09 PM PDT

டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் செட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம.பி. கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.   இதில் வலதுபுறம் 16 கேரக்டரில் விதவிதமான புகைப்படங்கள் என மொத்தம் 2100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைத்துள்ளார்கள்..ஒவ்வொரு கேரக்டரினையும் தேர்வு செய்திட பக்கத்தில் உங்களுக்கு அந்த கேரக்டரில் உள்ள படங்களின் லிஸ்ட்  தெரியவரும். ஏதாவது ஒரு பெயரினை தேர்வு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™