Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.

Posted: 17 Jun 2017 10:46 AM PDT

1.நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் நிகழ் காலம் தானா? நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால்  ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8  நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம். நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் ...

வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –

Posted: 17 Jun 2017 10:37 AM PDTஅமெரிக்காவில் இந்த வாரம் - 5

Posted: 17 Jun 2017 10:35 AM PDT

ஆரோபம்

Posted: 17 Jun 2017 09:11 AM PDT

அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம் மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால் முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய் --கைவல்ய நவநீதம் -19 அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய். வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் ...

சர்க்கரையை வெல்லலாம்

Posted: 17 Jun 2017 03:11 AM PDT

- டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள் - இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்' என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும். நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ். இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில் குளுக்கோஸாக ...

paleo diet

Posted: 17 Jun 2017 02:40 AM PDT

நான் புதியதாக பேலியோ டயட்டுக்கு மாறி உள்ளேன்.. காலை உணவு மட்டும் சைவ பேலியோ சாப்பிடுகிறேன் . சர்க்கரை வியாதி உள்ளது. இன்சுலின் எடுக்கிறேன். மாத்திரையும் எடுக்கிறேன் . வேலை சூழ்நிலை காரணமாக 3 வேலையும் எடுக்க முடிவதில்லை. மற்ற நேரங்களில் குறைவாக கார்ப் உள்ள சைவ உணவு எடுக்கிறேன். இதனால் எதிர் பார்த்த பலன் கிடைக்குமா. சர்க்கரை நோயில் விடுபட முடியுமா? விபரம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி.

64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்

Posted: 16 Jun 2017 07:17 PM PDT

வந்தவாசி: வந்தவாசி அருகே, ஒரே கல்லில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும் ஆதிசேஷன் சிலைகள் செய்ய, கல் வெட்டும் பணி முடிந்துள்ளது. இந்த கற்கள், நாளை, பெங்களூரு செல்கின்றன. கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம சுவாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் ...

சந்தேகம் சரியா 37: முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இயல்பா?

Posted: 16 Jun 2017 07:17 PM PDT

சந்தேகம் சரியா 37: முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இயல்பா? எனக்கு வயது 60. சமீபத்தில் பணி ஓய்வு பெற்றேன். எனக்கு ரத்த அழுத்தம் 160/90 என்று உள்ளது. இதை நான் வீட்டிலேயே சோதித்துக்கொண்டேன். இதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெறவில்லை. தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். இந்த வயதில் ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்புதான் என்கின்றனர், என் வாக்கிங் நண்பர்கள். இது சரியா? உங்கள் நண்பர்கள் சொன்னது சரிதான். முதுமையில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், அதற்கு நீங்கள் சிகிச்சை ...

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...

Posted: 16 Jun 2017 07:16 PM PDT

சென்னை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆகஸ்ட், 13ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமாக, இன்று முதல், ஜூலை, 7 வரை ...

உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்

Posted: 16 Jun 2017 07:12 PM PDT

ஆந்திர மாநிலம் கர்னுாலில் அமைக்கப்பட்டு வரும், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய் யும், உலகின் மிகப் பெரிய சோலார் பூங்கா, இம் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வரும், 2022ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்உற்பத்தி உட்பட, 175 ஜிகாவாட் திறனுள்ள மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமை யிலான தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்துள்ள ஆந்திராவில், 10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி, 8,000 மெகாவாட் காற்றாலை ...

புழல் சிறைக்குள் பாகிஸ்தான் கொடிகள் சிக்கியதால் பரபரப்பு கலவரம் ஏற்படுத்த திட்டமா?

Posted: 16 Jun 2017 07:07 PM PDT

செங்குன்றம், புழல் சிறைக்குள் நேற்று காலை ஜெயிலர் ஜெயராமன் மற்றும் சிறை காவலர்கள் சுரேஷ், கிளாட்சன், மாரிகண்ணன் ஆகியோர் ராட்சத சுவர் ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள உயர்மட்ட பாதுகாப்பு சிறை அருகே ரோந்து சென்ற போது, சுவர் ஓரமாக கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டை பெட்டி ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த பெட்டியில் மர்ம பொருட்கள் ஏதாவது இருக்குமோ? என சந்தேகம் அடைந்த ஜெயிலர் மற்றும் சிறை காவலர்கள், அந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்தனர். பாகிஸ்தான் கொடிகள் அதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™