Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )

Posted: 16 Jun 2017 02:52 PM PDT

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )ரமணியன்

arimugam

Posted: 16 Jun 2017 04:02 AM PDT

பெயர்: ஜெயக்குமார் சொந்த ஊர்:சென்னை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: வலை தளத்தில் பொழுதுபோக்கு: கிரிக்கெட் டிவி தொழில்: தனியார் மேலும் என்னைப் பற்றி: அனைவருக்கும் வணக்கம். நான் மருதையா.. வயது 53 . தனியாரில் வேலை. நான் சர்க்கரை நோயாளி. கடந்த 16 வருடங்களாக அலோபதி மருந்து சாப்பிடுகிறேன். சுத்த சைவம். சரியான உணவு கட்டு பாடு மற்றும் நடை பயிற்சி எல்லாம் இருந்தும் மாத்திரையின் அளவு அதிகமாகி இன்சுலினுக்கு தள்ள பட்டுள்ளேன். எனது எடை உயரத்துக்கு[161 செமி தகுந்த 61 கிலோ ஏனவே பேலியோ டயட் ...

அப்பா..!

Posted: 16 Jun 2017 03:48 AM PDT

பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்

Posted: 15 Jun 2017 06:57 PM PDT

பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டுவது குறித்து முன்கூட்டியே தகவல் அளித்தும், மாநில அரசு மெத்தனமாக இருந்துள்ளது. பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை உட்பட, எந்த விதமான கட்டுமானங்களையும், தமிழக அரசு அனுமதியின்றி ,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், இந்த விதியை மீறி, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே, 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதனால், பாலாற்றில் மேற்பரப்பு நீரோட்டமும், நிலத்தடி நீர்வளமும் குறைந்து, வேலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், ...

மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை

Posted: 15 Jun 2017 06:52 PM PDT

பனாஜி: ''மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும்,'' என, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில், அகில இந்திய ஹிந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் ...

புது புத்தகங்கள் - தொடர் பதிவு

Posted: 15 Jun 2017 05:39 PM PDT

காதலி வேண்டும்…!

Posted: 15 Jun 2017 05:30 PM PDT

’மாம்’ திரைப்படம்

Posted: 15 Jun 2017 05:28 PM PDT

சேல்ஸ்வுமன்…!

Posted: 15 Jun 2017 05:23 PM PDT

நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?

Posted: 15 Jun 2017 05:18 PM PDT

- கடந்த 90களில் கோலிவுட் திரையுலகையே கலக்கியவர் நடிகை நதியா. இவருடன் நடிக்க பிரபல ஹீரோக்கள் போட்டி போட்டார்கள். 'பூவே உனக்காக' முதல் இவர் நடித்த பல படங்கள் ஹிட். இந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கோலிவுட் திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் விலகி, பின்னர் மீண்டும் அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் நதியாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் தற்போது சமூக இணையதளங்களில் வலம் வருகிறனர். அச்சு அசலாக நதியா போலவே இருக்கும் இரு மகள்களும் ...

அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!

Posted: 15 Jun 2017 05:11 PM PDT

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 83 ஆக இருந்தது. புலிகள் கவுஹாத்தியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது காசிரங்கா புலிகள் சரணாலய வனப்பகுதி. இங்குள்ள காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் புராசபோரி பூங்காவில், கடந்த 3 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. காசிரங்கா பூங்காவில் மட்டும் 95 புலிகள் இருப்பதாகவும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™