Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சேம்பியன்ஸ் ட்ரோஃபி --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல்

Posted: 15 Jun 2017 09:23 AM PDT

சேம்பியன்ஸ்  ட்ரோஃபி  --இந்திய பைனலுக்கு முன்னேறியது --பைனலில் பாக்.குடன் மோதல் பர்மிங்காம்: ரோகித்தின் சதத்தால் இந்திய அணி 9 விக்கெ்ட்டுகள் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தி அபார வெறறி பெற்றது. இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடி வரும் இந்தியா வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. 265 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு ஆடிவரும் இந்திய ...

கல்லுக்குள் ஈரம்

Posted: 15 Jun 2017 07:47 AM PDT

ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் புத்தகம் மின்னூல் வடிவில் தந்து உதவுங்கள்

நடைப்பயணம் தோல்வி

Posted: 14 Jun 2017 06:10 PM PDT

எனக்கு தூக்கத்தலே நடக்கற வியாதி டாக்டர்..! – அத நீங்க சொல்லவே வேணாம்….நடுராத்திரியிலே வீட்டுக் கதவை தட்டி என்னை எழுப்பும்போதே தெரியுது! – பர்வீன் நூயூஸ் – ——————————– மன்னா…நிறுத்துங்கள் புலவருக்கு சன்மானம் தர வேண்டாம்! – ஏன் அமைச்சரே? – தாங்கள் மப்பில் இருப்பதை அறிந்து அவர் பாடாமல் எஃப் எம் ரேடியோவை ஆன் பண்ணிட்டார்! – பர்வின் யூனூஸ் – ——————————– – நடைப்பயணம் தோல்வி'னு தலைவர் ஏன் அறிக்கை விட்டார்? – சுகர் கொஞ்சம்கூட குறையலேன்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே…!! – அம்பை ...

யோசிப்பா, யோசி...!

Posted: 14 Jun 2017 06:09 PM PDT

லேடீஸ் ஸ்பெஷல் - வீட்டுக்குறிப்புகள் -

Posted: 14 Jun 2017 05:43 PM PDT

- முருங்கைக் ஃகீரையை பொரியல் செய்யும்போது கொஞ்சம் சர்க்கரை தூவி விடுங்கள். சுவையாக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள் - ஆ.கலைமலர் , தாரமங்கலம் -------------------------------- - வடுமாங்காய் போடும்போது வடுக்களுடன் உப்பு மட்டும் போடாமல் விளக்கெண்ணெய் ஐஸ் க்யூப் இவைகளையும் போட்டு குலுக்கி வைத்தால் வடு நீண்ட நாள் அழுகாமல் சுருங்கி சுவைபட இருக்கும் - ---------------------------- புவனா சாமா, ஸ்ரீரங்கம் குமுதம்

சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்

Posted: 14 Jun 2017 05:31 PM PDT

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-

Posted: 14 Jun 2017 03:51 PM PDT

ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:- உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™