Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


போட்டோசொப் மின்நூல் தேவை

Posted: 13 Jun 2017 04:03 PM PDT

போட்டோ சொப் மின்நூல் தேவை

அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் [/b][/u]

Posted: 13 Jun 2017 12:44 PM PDT

அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான்
நன்றி முகநூல் :ஆசைத்தம்பி

ரமணியன்

மஹா பெரியவாளின் மற்றும் ஒரு அற்புத நிகழ்வு !

Posted: 13 Jun 2017 12:42 PM PDT

இதை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் பீறிட்டது . என்னுடைய மஹா மஹா குருவுக்கு சதகோடி நமஸ்காரங்கள் ! கண்பார்வை இல்லாத சீனிவாச ஐயர் மற்றும் அவரது மனைவி கிரிஜா, மகன்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து தன் கிளினிக்கை நோக்கி நடந்தார் டாக்டர் பாலசுப்ரமணியன். பெரியவாளின் அருட் கடாட்சப் பார்வை டாக்டர் மீது பட்ட பின் அவரது நடவடிக்கையிலேயே ஒரு மாற்றம் தெரிந்தது போல் பலர் உணர்ந்தார்கள். இருக்காதா பின்னே…. சென்னையின் பிரபல கண் மருத்துவமனைகள் 'இவருக்குப் பார்வை வர ...

எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPS

Posted: 13 Jun 2017 08:40 AM PDT

எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPSநன்றி முகநூல்.

ரமணியன்

கல்லுக்குள் ஈரம்

Posted: 13 Jun 2017 06:22 AM PDT

ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் புத்தகம் மின்னூல் வடிவில் தந்து உதவுங்கள்

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

Posted: 13 Jun 2017 06:16 AM PDT

- நிலவு கண்டு அல்லி மலரும் ஓஹோ... அதனால்தான் அவள் கூந்தலில் வைத்தபோது மட்டும் வாடுகிறதோ? - - கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, ...

அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்!

Posted: 13 Jun 2017 04:21 AM PDT

- அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்! - இலங்கையுடன் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். பாகிஸ்தான் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுவருகின்றன. இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா ஆகிய ...

இரவல் – ஒரு பக்க கதை

Posted: 13 Jun 2017 03:33 AM PDT

''கௌரி, அந்தப் பேப்பரை எடு. பாங்க் கொள்ளை பத்தின நியூஸ் பாக்கணும்'' – சோபாவில் அமர்ந்தபடி கேட்டான் பாலாஜி. ''காலையில பக்கத்து வீட்டு பார்வதி அக்கா வாங்கிட்டுப் போச்சுங்க. அப்புறமா வாங்கித் தர்றேன்'' – காபி கலந்தபடியே பதில் தந்தாள் கௌரி. ''எப்ப பார் எதையாவது இரவல் கொடுத்துக்கிட்டு… இந்தப் பழக்கத்தை மாத்தவே மாட்டியா?'' – பாலாஜி சிடுசிடுத்தபோதே, கோடி வீட்டு கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள். ''அக்கா! நம்ம பவானியக்கா ரோட்டுல நடந்து போகும்போது அவ கழுத்து செயினை திருடன் அறுத்துட்டுப் போயிட்டானாம்…'' ''ஐய்யயோ! ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 13 Jun 2017 12:39 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை

Posted: 13 Jun 2017 12:27 AM PDT

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை தனி அழைப்பு கேட்கிறது அழைப்பு அனுப்புங்கள் கார்த்திக்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 13 Jun 2017 12:26 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™