Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் :)

Posted: 12 Jun 2017 02:31 PM PDT

பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும் அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம் சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன் அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியதாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்? மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே விலை குறைவான பொருளில் விலை ...

தோசை ₹10... மதிய உணவு ₹15... ....

Posted: 12 Jun 2017 01:10 PM PDT

தோசை ₹10... மதிய உணவு ₹15... மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்! ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது. எல்லாம் ...

கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!

Posted: 12 Jun 2017 12:58 PM PDT

அரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன. கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கத்தாரின் ...

”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Posted: 12 Jun 2017 12:43 PM PDT

லண்டன், இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்தில் விஜய் மல்லையா சாவகாசமாக தற்போது இந்திய அணி விளையாடும் ...

என் அறிமுகம்--ஹரி சேதுபதி

Posted: 12 Jun 2017 12:42 PM PDT

பெயர்: ஹரிஹரன்
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் வாயிலாக
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது
தொழில்: இயந்திர வல்லுநர்
மேலும் என்னைப் பற்றி: புத்தகம் படிப்பது பிடிக்கும் ஜெயமோகன் மின்னூல்கள் இருந்தால் நண்பர்கள் தந்து  உதவுங்கள்

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை அறியும் வழிமுறைகள்!

Posted: 12 Jun 2017 09:57 AM PDT

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை அறியும் வழிமுறைகள் ! பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய, பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யலாம். பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை ...

மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -

Posted: 12 Jun 2017 02:29 AM PDT


ஏதோ
ஞாபகத்தில்
வெறும் குவளையை
என் முன்னே
நீட்டுகிறாய்...
'க்ளூக்' என்று
சிரித்துக் கொண்டே
போய் விடுகிறாய்
அடங்கித்தான்
போகிறது 'தாகம்'!
-
-------------------

படித்ததில் பிடித்தது - II :) -- Preview 'வாட்ஸ் -ஆப்' வாத்தியார்!

Posted: 11 Jun 2017 11:42 PM PDT

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! @krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா? சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது. அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான ...

ரசிக்க ரசிக்க

Posted: 11 Jun 2017 11:11 PM PDT

ரசிக்க ரசிக்க






நன்றி முகநூல்.
ரமணியன்

மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !

Posted: 11 Jun 2017 11:06 PM PDT

மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு ! வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என பெங்களூர் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த சுதா கட்வா என்பவர் மால் ஒன்றில் உள்ள உணவகத்தில் இலவசமாக குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து பெங்களூரு மாவட்ட நகர நுகர்வோர் குறைதீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் ...

கவனமாய் இருப்போம் !

Posted: 11 Jun 2017 10:56 PM PDT

கவனமாய் இருப்போம் ! * வழிநெடுகிலும் வாகனங்கள் பயணங்களில் கவனமாய் இருப்போம் ! * வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன பேசுவதில் கவனமாய் இருப்போம் ! * சிந்தனையே செயலை முடிவு செய்கிறது எண்ணங்களில் கவனமாய் இருப்போம் ! * எழுத்துகள் எப்போதும் ஆதாரம் கையெழுத்தில் கவனமாய் இருப்போம் ! * சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றன நடத்தையில் கவனமாய் இருப்போம் ! * வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறது சேமிப்பில் கவனமாய் இருப்போம் ! * பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது நேசத்தில் ...

செவ்வாழை !

Posted: 11 Jun 2017 10:52 PM PDT

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் ...

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Posted: 11 Jun 2017 10:44 PM PDT

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம். நீங்களும் உங்கள் மேலான கருத்துகள் மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி

பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

Posted: 11 Jun 2017 10:27 PM PDT

தற்கால அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. அவசர அவசரமாகவோ, அல்லது கையேந்தி பவனில் நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். உணவு உட்கொள்வது என்பது ஒரு கலை என்பது பலருக்கு நினைவில்லை . பிடிக்காதவரை என்ன கொட்டிக்கிட்டாச்சா ? என்று நக்கலாகவும் , ஏன்னா துன்னாச்சா? என்று சென்னைத்தமிழிலும் ,, சாப்பிட்டாச்சா ? என்று சற்று மரியாதையாகவும் கேட்பதை மட்டும் தற்போது அறிவோம் . ஆனால் பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம். நம் நினைவில் இப்போது இல்லை . உணவு வகையில்தமிழர்களின் ...

5 கேள்விகள் 5 பதில்கள்:..அறிவியல்.....மருத்துவர் கு.சிவராமன்

Posted: 11 Jun 2017 10:20 PM PDT

5 கேள்விகள் 5 பதில்கள்: அறிவியல் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை- மருத்துவர் கு.சிவராமன் பாரம்பரிய உணவு, சித்த மருத்துவத்தின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பியிருப்பவர் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையின் பெயரால் பல வதந்திகள் பரப்பப்படும் சூழலில், அவருடன் ஒரு பேட்டி.. உண்மையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கிறார்களா? தற்போது பரப்பபடுவது பெரும் புரளியாகவே தெரிகிறது. குருணை அரிசியை மாவாக்கி அதில் மரவள்ளிக் கிழங்கு மாவு விட்டமின் மினரல்களை சேர்த்து அச்சில் வார்த்து எடுக்கும் ஆர்ட்டிபீசியல் ...

வேலன்:-போர்ட்.சிபியூ.ரேம் பயன்பாட்டினைஅறிந்துகொள்ள

Posted: 11 Jun 2017 08:47 PM PDT

நாம் கணிணியில் பயன்படுத்தும் போர்ட்.ரேம்.சிபியு முதலியவற்றின் பயன்பாட்டின் வகைகளை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 600 கே.பி. அளவுள்ள  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மூன்று விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். முதலில் போர்ட் பற்றி தகவல்களும் இரண்டாவது டேபிள் சிபியூ பற்றி தகவல்களும் மூன்றாவது டேபிள் ரேம் பற்றி தகவல்களும் கொடுத்துள்ளார்கள். ரேம் பற்றிய தகவலில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™