Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்

Posted: 26 Jun 2017 11:35 PM PDT

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில ...

கேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்!

Posted: 26 Jun 2017 11:17 PM PDT

முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு!

Posted: 26 Jun 2017 08:04 PM PDT

பயங்கரவாதத்தை வேரறுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளார். 

‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Posted: 26 Jun 2017 07:51 PM PDT

விவசாயத்தைக் காப்பாற்ற நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்: சம்பிக்க ரணவக்க

Posted: 26 Jun 2017 07:43 PM PDT

கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களில் சேரும் குப்பைகளை புத்தளம் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் ...

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கம்: ராஜித சேனாரத்ன

Posted: 26 Jun 2017 07:23 PM PDT

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அரசியல் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணங்கியுள்ள நிலையில், அதனை சீர்குலைப்பதற்காக சில தரப்புக்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ...

காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம

Posted: 26 Jun 2017 07:14 PM PDT

“காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இனியும் அந்தப் பொறுப்பினை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது” என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திய ...

வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியமிக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 26 Jun 2017 07:03 PM PDT

வடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னமும் நியமிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை! : ஈராக்கின் மோசுலில் ISIS இல்லாத நிலையில் முதல் ரம்ஷான் கொண்டாட்டம்

Posted: 26 Jun 2017 11:02 AM PDT

1996 ஆம் ஆண்டு முதல் அப்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஹிலாரி கிளிங்டன் தலைமையில் முதல் ரம்ஷான் இரவு விருந்து வெள்ளை மாளிகையில் ...

நோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறையில் இருந்து விடுதலை

Posted: 26 Jun 2017 10:59 AM PDT

 

2009 ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை வெளியிட்ட காரணத்துக்காக சீனக் குடிமகனான லியு ...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 26 Jun 2017 04:30 AM PDT

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted: 26 Jun 2017 04:17 AM PDT

“வெற்றிடமாகியுள்ள வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சுப் பதவிகளில் ஒன்றை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்க வேண்டியது அவசியமானது. இதனை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்தில் கொள்ள ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™