Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மேசையிலுள்ள உணவினைப் பறிக்காதீர்கள்; மத்திய அரசுக்கு அரவிந்த்சாமி கண்டனம்!

Posted: 01 Jun 2017 08:53 PM PDT

மேசை மீதுள்ள உணவுகளைப் பறிக்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு நடிகர் அரவிந்த்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வடக்கு ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 01 Jun 2017 08:34 PM PDT

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயோ அல்லது வேறு யாரோ, தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் ...

சந்தானம் படத்துக்குக் கூட சிக்கல்?

Posted: 01 Jun 2017 08:02 PM PDT

ஒரு படத்தை ஒருவர் வாங்குவது. அதை இன்னொருவருக்கு பல கோடிகள் எக்ஸ்ட்ரா வைத்து விற்பது.

மீன் இறக்குமதி 2020க்குள் வரையறுக்கப்படும்: மஹிந்த அமரவீர

Posted: 01 Jun 2017 04:38 PM PDT

2020ஆம் ஆண்டாகும் போது மீன் இறக்குமதி வரையறுக்கப்படும் என்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி போராட்டம்!

Posted: 01 Jun 2017 04:15 PM PDT

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்தமைக்காக ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08ஆம் ...

சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அவசியம்: சம்பிக்க ரணவக்க

Posted: 01 Jun 2017 04:04 PM PDT

நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ...

சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கும் வரை தர்மயுத்தம் ஓயாது: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 01 Jun 2017 03:44 PM PDT

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை தாங்கள் முன்னெடுத்துள்ள தர்மயுத்தம் ஓயாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் காலமானார்!

Posted: 01 Jun 2017 03:36 PM PDT

‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் (வயது 70) உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். 

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றினை பாடமாக புகட்ட வேண்டும்: அனந்தி சசிதரன்

Posted: 01 Jun 2017 04:08 AM PDT

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றினை மாணவர்களுக்கு பாடமாகப் புகட்ட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

சூரியனுக்கான செய்மதி செயற்திட்டத்துக்கு பிரபல விஞ்ஞானி எயுஜேனே பார்க்கரின் பெயரைச் சூட்டியது நாசா

Posted: 01 Jun 2017 03:30 AM PDT

 எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு சூரியனுக்கு மிக அண்மையில் செல்லவுள்ள செய்மதி செயற்திட்டத்துக்கு பிரபல வான் பௌதிகவியலாளர் எயுஜேனே பார்க்கர் என்பவரைக் ...

பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி

Posted: 01 Jun 2017 03:29 AM PDT

 

பிலிப்பைன்ஸ் விமானப் படை மராவி நகரின் மையத்தில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது குறி வைத்து மேற்கொண்ட விமானத் தாக்குதல் தவறாகி ...

ஐ.நா பொதுச் சபையின் புதிய தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு

Posted: 01 Jun 2017 03:29 AM PDT

ஐ.நா பொதுச் சபையின் புதிய தலைவராக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தற்போது ஐ.நா ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™