Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

"தமிழணங்கே!" : தமிழ் நாடும், தமிழ்த் தாய் வாழ்த்தும் புதிய வடிவில்!

Posted: 31 May 2017 11:05 PM PDT

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயத்தை இயற்றிய  பெ.சுந்தரம் பிள்ளையின் தமிழ்த் தாய் வணக்கப் பாடலுக்கு புதிய வடிவில் இசையும், காட்சியமைப்பும் ...

மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது!

Posted: 31 May 2017 08:13 PM PDT

திருகோணமலை, மூதூர்- பெரியவெளியில் சிறுமிகள் மூவர் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு கிடாயின் கருணை மனு / விமர்சனம்

Posted: 31 May 2017 07:56 PM PDT

‘விழுங்கறது ஆட்டுக்கறியா இருந்தாலும், முழங்கறது ஜீவகாருண்யமா இருக்கணும்’ என்று நினைக்கிற முட்டாள் தேசத்துக்கு முன், ஒரு கிடாயின் பார்வையில் ‘உயிரை’ பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் ...

மத முரண்பாடுகளைத் தடுக்க சட்டத்தை சரியாக செயற்படுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 31 May 2017 07:29 PM PDT

நாட்டில் ஏற்படுகின்ற மத ரீதியிலான முரண்பாடுகளைத் தடுப்பதற்காக சட்டத்தை சரியாகவும் வினைத்திறனோடும் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும்: மாவை சேனாதிராஜா

Posted: 31 May 2017 06:00 PM PDT

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள மயிலிட்டி கிராமம் இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை ...

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு!

Posted: 31 May 2017 05:38 PM PDT

மாடுகளை இறைச்சிக்காக விற்கவும் வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் ...

மாட்டு இறைச்சி தடைச் சட்டத்தை நீக்காவிட்டால் ‘மெரினா புரட்சி’ வெடிக்கும்: மு.க.ஸ்டாலின்

Posted: 31 May 2017 05:29 PM PDT

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள மாட்டு இறைச்சி தடைச் சட்டத்தினை நீக்காவிட்டால் தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...

வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 202ஆக அதிகரிப்பு!

Posted: 31 May 2017 04:59 PM PDT

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. 96 பேர் ...

2017 ஜூன் மாத பலன்கள்

Posted: 31 May 2017 12:37 PM PDT

ஜூன் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், ...

வடகொரியாவுக்குப் பதிலடியாக அமெரிக்காவும் ISIS மீது இலக்காக ரஷ்யாவும் ஏவுகணைப் பரிசோதனை

Posted: 31 May 2017 11:45 AM PDT

 

அண்மையில் சர்வதேசத்தின் எதிர்ப்பை மீறி 280 மைல் தூரம் பயணித்து இலக்கைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ...

ஆப்கான் தலைநகர் காபூலில் மிக மோசமான குண்டுத் தாக்குதல் : பலி எண்ணிக்கை 80 ஐத் தாண்டியது

Posted: 31 May 2017 11:44 AM PDT

இன்று புதன்கிழமை காலை ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பை இலக்கு வைத்து லாரி மூலம் ...

விஜய் சம்பளத்தில் கை வைப்பாங்களோ?

Posted: 31 May 2017 04:28 AM PDT

உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கிறது விஜய்யை வைத்து படம் தயாரித்து வரும் அக்கம்பெனி.

தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 31 May 2017 04:11 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக பேசப்படுகின்றது. சம்பந்தன் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™