Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என் ரோலுக்கு பிரியங்கா சோப்ரா தான் பொருத்தமாக இருப்பார் - ஜீனத் அமன்

Posted:

பாலிவுட்டில் தன் நடிப்பாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் மாஜி ஹீரோயின் ஜீனத் அமன். தற்போது அவருக்கு 65 வயதாகிறது. பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாவது அதிகமாகி வருவதால் தனது வாழ்க்கை சினிமாவாக உருவானால் அதில் பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜீனத்.
இதுப்பற்றி ...

ஜான்சி ராணி ரோலில் நடிக்க கங்கனா ஆர்வம்

Posted:

'பாகுபலி' கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஹிந்தியில் கதை, திரைக்கதை எழுதி, 'வானம்' படத்தை இயக்கிய கிரிஷ் இயக்க, கங்கனா ரணாவத் நடிக்கும் படம் 'மணிகர்னிகா'. இந்தப்படத்தில் கங்கனா, ஜான்சி ராணி கதையில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு வாரணாசியில் ஆரம்பமானது. இப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, இதுவரை நான் ...

பாகுபலி 3, ராஜமௌலி பதில் என்ன ?

Posted:

2015ம் ஆண்டு வெளிவந்த பாகுபலி படம், 2017ம் ஆண்டு கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்த பாகுபலி 2 படம் ஆகிய இரண்டுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். பாகுபலி 2 படம் ஒரே வாரத்தில் பல சாதனைகளை முறியடித்துவிட்டு, மேலும் பல புதிய சாதனைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களின் மொத்த செலவு சுமார் 400 முதல் 450 கோடி ரூபாய்தான் ...

வரிசை கட்டும் சரித்திரப் படங்கள்...!

Posted:

'பாகுபலி' படத்தின் முதல் பாக வசூல் 700 கோடி, இரண்டாம் பாகத்தின் இதுவரை வசூல் 800 கோடி, ஆக மொத்தம் 1500 கோடி என்பது இந்தியத் திரையுலகத்தில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் படமாகிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் படத்தின் நாயகியான அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரமாதேவி' படமும் படமானது. 'பாகுபலி' படத்தின் ...

ரஜினிக்காக சென்னையில் உருவாகும் மும்பை தாராவி

Posted:

தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதத் துவக்கத்திலேயே ஆரம்பமாகியிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் அடிக்கும் வெயிலின் காரணமாக படப்பிடிப்பு நடத்துவது சிரமம் ஆக இருக்கும். எனவே, படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். ...

ரீ-என்ட்ரி: பயந்த மனீஷா கொய்ராலா

Posted:

தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. திருமணம், அதன்பிறகு அந்த வாழ்வில் ஏற்பட்ட முறிவு, புற்றுநோய் பாதிப்பு... என சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார் மனீஷா. இந்நிலையில் அவை எல்லாவற்றிலுமிருந்து இருந்து மீண்டு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அவர், ஹிந்தியில் ...

லிட்டில் பாய் படத்தின் தழுவல் டியூப்லைட்

Posted:

சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம், இப்படத்தின் டீசர், அமெரிக்க படமான லிட்டில் பாய்-யின் காப்பி போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ...

மீண்டும் அமீர்கான் படத்தில் பாத்திமா சனா சாகிக்

Posted:

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் கீதா போகத் ரோலில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் நடிகை பாத்திமா சனா சாகிக். இவர் அடுத்தப்படியாக மீண்டும் அமீர்கானின் படத்தில் நடிக்க உள்ளார். தங்கல் படத்தில் பிறகு சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள அமீர்கான், அடுத்தப்படியாக தக்ஸ் ஆப் ...

நரகாசுரன் படத்திலிருந்து நாக சைதன்யா விலகல்

Posted:

கடந்த வருடம் வெளியான படங்களில் ரகுமான் நடித்த துருவங்கள் 16 படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தின் பெயர் நரகாசுரன் என்று அறிவித்தார் கார்த்திக் நரேன். தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் ...

எனை நோக்கி பாயும் தோட்டாவில் சுனைனா அயிட்டம் டான்ஸ்

Posted:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கடந்த வருடம் தொடங்கப்பட்ட படம் தனுஷுக்கும் கௌதம் மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முடங்கிக் கிடந்தது. பின்னர் இருவரும் சமாதானமானதை அடுத்து மீண்டும் பட வேலைகள் தொடங்கப்பட உள்ளன.
மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த ...

நம்பிக்கையுடன் லட்சுமிப்ரியா

Posted:

சில வருடங்களுக்கு முன்பு வரை கதாநாயகனாக நடித்து வந்த சரத்குமார், இளம் ஹீரோக்களின் வருகைக்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 'அடங்காதே' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடிக்கவும் முடிவு ...

விவேகம் டீசர் ஒரு வாரம் முன்னதாக ஏன்?

Posted:

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது! இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை அஜித் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியிடவிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. என்ன காரணத்தினாலே டீஸர் ரிலீஸ் செய்யப்படவில்லை.
மே 18ஆம் தேதி டீஸரை ...

நடிகர் சங்கம் ஆக்கிரமிப்பு விவகாரம் : கட்டடம் கட்ட இடைக்கால தடை

Posted:

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக ...

அனுஷ்காவை அழகாக்க செலவு ரூ.2 கோடி

Posted:

பாகுபலி 2 படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள அரங்குகள், அரண்மனைகள், மாட மாளிகைகள் அனைத்துமே விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை. பாகுபலி 2 படத்தை எப்படி உருவாக்கினோம் என்பதைப் பற்றி ஒரு படம் வெளியிட்டால் கூட அந்தப் படம் பல கோடிகளை வசூலிக்கவும் ...

டிவி நடிகர் பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை

Posted:

சுமங்கலி சீரியல் நாயகன் பிரதீப் கடந்த 3-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி செய்தி தமிழ், தெலுங்கு சீரியல் வட்டார நடிகர் நடிகைகளை உறைய வைத்தது. இதனால் சென்னையில் உள்ள சின்னத்திரை வட்டாரங்களில் அனைவரும் கவலையான முகத்துடன் காணப்பட்டனர்.

மேலும், நடிகர் ...

சென்னை-ஐதராபாத்தில் ஸ்ரீகாந்த்தேவா படத்தின் ஆடியோ விழா!

Posted:

ஆர்.பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளரானவர் ஸ்ரீகாந்த் தேவா. அந்த படத்தில் பிரபுதேவா-மீனா நடித்திருந்தனர். ஆரம்பத்தில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்த்தேவாவின் இசைப்பயணத்தில் தற்போது பரபரப்பு குறைந்துள்ளது. ஜித்தன் படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்த அவர், அப்படத்தின் ...

டாப்சியின் முதல் காதல்!

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் மும்பை நடிகை டாப்சி. அதையடுத்து ஆரம்பம், காஞ்சனா -2, வை ராஜா வை படங்களில் நடித்தவருக்கு பின்னர் தமிழில் படங்கள் இல்லை. அதனால் தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் டாப்சி. சமீபத்தில்கூட அவர் இந்தியில் நடித்த படம் நான் சபானா என்ற பெயரில் ...

ஆடியோ விழாக்களில் ஓரமாக நின்றேன்! -போஸ்வெங்கட் பீலிங்ஸ்

Posted:

திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி சீரியலில் போஸ் என்ற வேடத்தில் நடித்தவர் வெங்கட். அதன்பிறகு சில சீரியல்களில் நடித்தவர், பின்னர் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஆனால், சிறிய வேடங்களில்தான் நடித்து வந்தார். இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தில் வில்லனாக நடித்த போஸ் வெங்கட், தற்போது சில படங்களில் மெயின் வில்லனாக ...

ரஜினி படத்திற்கான பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கிய சந்தோஷ் நாராயணன்!

Posted:

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், அதையடுத்து ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கப்போகிறார் என்றதும், சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டைரக்டர் ரஞ்சித் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை விடவில்லை. தங்கள் ...

பெண் குழந்தைக்கு தந்தை ஆனார் துல்கர் சல்மான்..!

Posted:

நேற்றைய தினம் (மே-5) நடிகர் துல்கர் சல்மானுக்கு மறக்க முடியாத ஒரு தினமாக அமைந்துவிட்டது. அவர் நடிப்பில் உருவான 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா' படம் நேற்று காலை ரிலீஸானது ஒருபக்கம் சந்தோசம் என்றால், துல்கரும் அவரது குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணமும் நேற்றுதான் நிகழ்ந்தது. ஆம், சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™