| மற்றொரு ஹீரோயினை அறிமுகம் செய்கிறார் சல்மான் Posted:  ஜரீன் கான், சோனாக்சி சின்ஹா, ஆதித்யா ஷெட்டி, டெய்சி ஷா ஆகியோரை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை நடிகர் சல்மான் கானையே சேரும். அந்த வகையில் அடுத்தபடியாக, சின்னத்திரையில் முன்னணியில் இருந்து வரும் ஒருவரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய போகிறாராம் சல்மான். டிவி நடிகையான மவுனி ராய் என்பவரை தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் ... |
| ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2: மே 16 முதல் ஒளிபரப்பாகிறது Posted:  ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார். 14 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதற்கு கிடைத்த வரவேற்பையட்டி இதன் சீசன் 2 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டியது ஜீ தமிழ். தமிழ்நாடு முழுவதும் முதல்கட்ட தேர்வு நடத்தி நிகழ்ச்சிக்கான ... |
| ஷாகித் கபூருடன் ஜோடி சேரும் கியாரா அத்வானி Posted:  நடிகர் ஷாகித் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்க உள்ள ட்யூஸ்டேஸ் அண்ட் பிரைடேஸ் என்ற படத்தில் ஷீரோவாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் ஷாகித் கபூருக்க ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளாராம். அதுமட்டுமின்றி சஞ்சய்லீலா பன்சாலி இயக்கும் 3 படங்களிலும் நடிக்க கியாரா ஒப்பந்தம் ... |
| படப்பிடிப்பில் தீ விபத்து: ஆர்.கே.சுரேஷ் காயம் Posted:  தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாகியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுமாகி இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மன்னாரு படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர் இயக்கும் வேட்டைநாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமய்யா உள்பட பலர் ... |
| வங்காளத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தனி ஒருவன் Posted:  வங்காளப் படம் என்றால் கலைப் படங்கள்தான் என்ற நிலை மாறி. அங்கேயும் பக்கா கமர்ஷியல் படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக மற்ற மாநில மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் ரீமேக் உரிமத்தை வாங்கி வங்க மொழியில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இதுவரை வெளிவந்த ரீமேக் படங்களிலேயே தமிழில் வெளிவந்த தனி ஒருவன் ... |
| நாகூரில் புரோட்டா மாஸ்டர் ஆன ஹீரோ Posted:  இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்கும் ஹீரோக்களை அந்த கேரக்டராக மாறச் சொல்வார். இதற்காகவே அவர் படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு அச்சம் இருக்கும். தற்போது ஜோதிகா நடிப்பில் நாச்சியார் படத்தை இயக்கி வரும் பாலா அடுத்து இயக்கப்போகும் படத்தில் சாட்டை யுவன் ஹீரோவாக நடிக்கிறார், அதற்காக இப்போதிலிருந்தே அவரை தயார்படுத்தி வருகிறார் ... |
| மீண்டும் இணையும் நாகசைதன்யா-அனுபமா பரமேஸ்வரன்..! Posted:  மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'பிரேமம்' படததை தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து அதே பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.. படத்திற்கு பெருமளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பொறுத்தவரை வசூலில் நன்றாகவே கல்லா கட்டியது.. இந்தப்படத்தை சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கியிருந்தார்.. அடுத்ததாகவும் நாகசைதன்யாவை ... |
| 'மகாபாரதம்' பட தயாரிப்பாளருக்கு 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் வேண்டுகோள்..! Posted:  மோகன்லால் பீமனாக நடிக்க மற்றும் தென்னிந்திய, வட இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பில் சுமார் 1௦௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரலாற்று காவியமான 'மாகாபாரதம்' உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது. மாகாபாரதத்தை தழுவி எம்.டி.வாசுதேவன நாயர் எழுதிய ரண்டமூழம் நாவல் தான் திரைப்படமாக உருவாகிறது. ... |
| “நான் சம்பளத்தை உயர்த்தினேனா..?” ; பார்வதி மறுப்பு..! Posted:  கடந்த சில நாட்களாக மீடியாக்களில் நடிகை பார்வதி தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்றும், தயாரிப்பாளர்கள் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் பண்ண முயற்சிக்கிறார்கள் என்றும் செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது.. பார்வதி அடுத்ததாக இந்திப்படத்தில் நடிக்கிறார் என்பதால் அந்த ரேஞ்சுக்கு சம்பளமும் ... |
| ஜனாதிபதி கையால் 4வது முறையாக தேசிய விருது பெற்றார் மோகன்லால்..! Posted:  கடந்த மாதம் 2016ஆம் வருடத்திற்கான அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் மலையாள திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருது மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டது. மலையாளத்தில் வெளியான புலி முருகன், முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் மற்றும் தெலுங்கில் அவர் நடித்த ஜனதா கேரேஜ் ஆகிய படங்களில் சிறந்த ... |
| முன்கூட்டியே வெளியாகிறது விவேகம் டீசர் : மே 11 ல் வெளியிட திட்டம் Posted:  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் விவேகம். இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் ... |
| மற்றவர்களுக்கு நான் கோமாளியாக தெரிகிறேன்: கஸ்தூரிராஜா Posted:  புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் துணிகரம். பாலசுதன் இயக்கி உள்ளா£ர். ஷான் கோகுல், தனுஜ்மேனன் இசை அமைத்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கஸ்தூரிராஜா பேசியதாவது: துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் ... |
| பிரபாசை திருமணம் செய்ய 6 ஆயிரம் பெண்கள் தயார் Posted:  பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாசுக்கு உலக அளவில் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் பாகுபலியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரபாஸ் இனி அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். பாகுபலிக்கு பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபாஸ் முன்பே அறிவித்திருந்தார். தற்போது ... |
| 2.0 படப்பிடிப்பு நடந்த இடத்தில் விஸ்வரூபம் 2 Posted:  வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் 2 படம் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அறிகுறியாக, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார் கமல். விஸ்வரூபம் வெளியான உடனே, விஸ்வரூபம் 2 படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விஸ்வரூபம் 2 படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு சில ... |
| சாமி- 2 படத்தில் யாருக்கு முக்கியத்துவம்? Posted:  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்', வாலு பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம், இந்தப் படங்களை முடித்த கையோடு ஹரி இயக்கும் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். சூர்யா நடித்த 'சிங்கம்-3' படத்தை தொடர்ந்து 'சாமி-2' படத்தை இயக்க ... |
| மே 12-ஆம் தேதி சென்னை திரும்பும் அஜித் Posted:  வேதாளம் பட இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் 85 சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மீதி 15 சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்ற ... |
| இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் கங்கனா Posted:  கேங்க்ஸ்டார், க்யூன், தானு வெட்ஸ் மானு ஆகிய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை காட்டியவர் நடிகை கங்கனா ரனாவத். தனது அதிரடி நடிப்பிற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். நடிப்பில் திறமையான நடிகை என பெயரெடுத்துள்ள கங்கனா, தற்போது டைரக்ஷனில் தடம் பதிக்க முடிவு செய்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ... |
| பாகுபலி'யுடனான என் அனைத்து வேலை முடிந்தது - ராஜமௌலி Posted:  5 வருட உழைப்பு, முதல் பாகத்தில் 700 கோடி வசூல், இரண்டாம் பாகத்தில் 1000 கோடியை நெருங்கும் வசூல் என இந்தியத் திரையுலகத்தின் 'மிகப் பெரும் பிளாக் பஸ்டர்' திரைப்படத்தை உருவாக்கிய ஹீரோ ராஜமௌலி. இந்திய சினிமா ஒன்று உலக அளவில் இவ்வளவு பெரிய கவனத்தை ஈர்த்தது இதுவே முதல் முறை. இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள தியேட்டர்களில் கூட இந்தப் ... |
| விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம் Posted:  வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து ... |
| கெளதம்மேனன் படத்தில் இணைந்த சுனைனா Posted:  சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த நீர்ப்பறவை சுனைனாவுக்கு நல்ல நடிகை என்கிற அங்கீகாரத்தைக் கொடுத்தபோதும் அதன்பிறகு அவருக்கு சரியான படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த வன்மம், கவலை வேண்டாம் படங்களும் தோல்வியடைந்து சுனைனாவை பின்தள்ளி விட்டன. இருப்பினும், தற்போது சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருக்கும் ... |