Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தாசரி நாராயண ராவ் மறைவு : ரஜினி, கமல் இரங்கல்

Posted:

பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ்வின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இயக்குநரும், இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவருமான தாசரி நாராயண ராவ் காலமானார். அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் இடையே ...

பிரபல இயக்குநர் தாசரி நாரயண ராவ் காலமானார்

Posted:

ஐதராபாத்: தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குநர் தாசரி நாரயண ராவ் காலமானார். அவருக்கு வயது 75.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் தாசரி நாராயண ராவ். இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள பாலகொல்லுவில் பிறந்த தாசரி நாரயண ...

ஜூன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் டைட்டில் அறிவிப்பு

Posted:

'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி மீண்டும் இணைந்துள்ள விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக ஐரோப்பாவில் நடந்து வந்தது. ஐரோப்பாவில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர்.
'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் 100-வது படமான இப்படத்தில் விஜய்யுடன் ...

புத்தகம் எழுத போகிறார் கரீனா கபூர்

Posted:

சமீபகாலமாக நடிகைகள் இடையே தங்களது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதும் பழக்கம் அதிகமாகி வருகின்றன. அந்த வரிசையில் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தை புத்தமாக எழுத உள்ளார். தான் கர்ப்பமான நாள் முதல் குழந்தை பிறந்தது வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், உடல்ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் ...

'காலா' ஜீப்பைக் கேட்கும் 'மகேந்திரா ஓனர்'

Posted:

ரஜினிகாந்த் படங்களில் எது ஒன்று இடம் பிடித்தாலும் அது பற்றிய பரபரப்பு தொற்றிக் கொள்ளும். 'அண்ணாமலை' பட சைக்கிளில் இருந்து அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான 'காலா' படத்தின் முதல் பார்வையில் ரஜினிகாந்த் ஒரு மகிந்திரா ஜீப்பின் மீது அமர்ந்து போஸ் கொடுக்கும் போஸ்டர் வெளியானது.

அந்தப் போஸ்டரைப் ...

அல்போன்ஸ் புத்திரன் படத்தில் காளிதாஸ்

Posted:

'நேரம்', 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் அடுத்து இயக்கும் படம் குறித்து சமீபத்தில் டுவீட் செய்திருந்தார். 'இன்னும் இரண்டு மாதங்களில் எனது அடுத்தை படத்தை துவங்கி விடுவேன். அடுத்த படம் மியூசிக் சம்பந்தப்பட்டது. இந்த படத்தில் என் நண்பர் நிவில் பாலி நடிக்கவில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார். ...

புது வீட்டிற்கு 'பிரேமம்' என பெயர்சூட்டிய அனுபமா..!

Posted:

சினிமாவில் நடித்துப்பார் வீட்டை கட்டிப்பார் என்பதுதான் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகளின் தாரக மந்திரமாக இருக்கும். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் பிரேமம் படம் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரனின் லட்சியமும் அந்தப்பாதையில் இருந்து மாறவா போகிறது.. இதோ தனது சொந்த ஊரில் ...

'த்ரிஷ்யம்-2'வுக்கான வாய்ப்பு இல்லை - ஜீத்து ஜோசப் விளக்கம்..!

Posted:

பிரபலமான இயக்குனர்கள் தங்களது அடுத்தடுத்த படத்தை இயக்குவதற்கு நிறைய இடைவெளிவிட்டால் என்னவெல்லாம் சந்திக்க நேரும் என்பதை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் படும் பாட்டை வைத்து தெரிந்துகொள்ளலாம். மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கவுள்ளார் என்பது தான் ...

மோகன்லால் பெயரிலேயே உருவாகும் படத்தில் மஞ்சு வாரியர்..!

Posted:

என்னதான் மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் அவரது பெயரை டைட்டிலாக வைத்து இதுநாள்வரை ஒரு படம் கூட வெளியானதில்லை. அந்தக்குறை தீரும் விதமாக இப்போது ஒரு படத்திற்கு மோகன்லால் என டைட்டில் வைத்துள்ளார்கள்.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கிய சாஜித் யாஹியா ...

ஏஏஏ படம் ஆபாசமாக இருக்காதாம்

Posted:

சிம்பு நடித்த படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வருகிற ரம்ஜானையொட்டி ஜூன் 23-ஆம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் வனமகன், நெஞ்சம் மறப்பதில்லை படங்களும் வெளியாவதால் ஏஏஏ படத்திற்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில், ஏஏஏ படத்தின் வியாபார விஷயங்கள் தற்போது சூடு பிடித்துள்ளதாக ...

சங்கமித்ரா படம் ட்ராப்பா?

Posted:

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் என்ற பேனரில் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி தயாரிக்கும் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுக விழாவுக்காக ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்ட நிலையில், ...

விஜய்யிடம் நித்யாமேனனுக்கு பிடித்த விசயம்!

Posted:

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு பேசப்படும் நாயகியானவர் நித்யாமேனன். பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட நடிகர் சுதீப் நடித்த முடிஞ்சா இவனை புடி, விக்ரமுடன் இருமுகன் படங்களிலும் நடித்தார். அதையடுத்து இப்போது விஜய்யின் 61-வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நித்யாமேனன். இந்த ...

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மகாநதி படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகும் படம் மகாநதி. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கில் எவடே சுப்ரமணியம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா ஒரு நிருபர் வேடத்தில் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ...

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர்

Posted:

இந்தியில் ஒளிரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ பெரிய அளவில் பிரபலமானது. குறிப்பாக திரைநட்சத்திரங்கள் பலரும் அதில் பங்கேற்று வந்ததோடு, சல்மான் கான் நடத்தியபோது அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பெரிய ரீச் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை வழங்கிய ஸ்டார் குழுமம் தற்போது தமிழில் கமல்ஹாசனை வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. ...

மீம்ஸ் போதும்... சூர்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்!

Posted:

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், தம்பி ராமைய்யா, சத்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் இன்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் ...

கங்கனா படத்தில் நடிக்க விரும்பும் இர்பான் கான்

Posted:

சமீபத்தில் இர்பான் கான் நடிப்பில் வெளியான படம் ஹிந்தி மீடியம். விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம் பெரிய லாபம் தரவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் இர்பான். இந்நிலையில் ஹிந்தி மீடியம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய இர்பானிடம், ஹிந்தி மீடியம் படத்தை கங்கனா பாராட்டியது ...

"கத்ரீனா மேரி ஜான்" - ஷாரூக்கான் பட தலைப்பு

Posted:

ரயீஸ் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் ஷாரூக்கான் வித்தியாசமாக குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். ஷாரூக்கான் உடன் அனுஷ்கா சர்மாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுநாள் வரை படத்திற்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது தலைப்பை முடிவு ...

சல்மான்-கத்ரீனாவை இயக்க விரும்பும் கரண் ஜோகர்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவர் சல்மான் - கத்ரீனாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறார். சல்மான்-கத்ரீனா இடையேயான கெமஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருப்பதாகவும், ஆகையால் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஒரு கதையை கரண் எழுதி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், ...

சிம்பு படத்தில் இளையராஜா பாடிய பாடல்

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்காக யுவனின் இசையில் உருவாகியுள்ள பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...

காலா கதை, தலைப்பு என்னுடையது : பஞ்சாயத்து ஆரம்பம்

Posted:

காலா படத்தின் தலைப்பு மற்றும் மூலக்கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் கதை திருட்டு மற்றும் தலைப்பு தொடர்பான பஞ்சாயத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என்று எல்லாம் கிடையாது. சூப்பர் ஸ்டார் முதல் அறிமுக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™