Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கபில் சர்மாவின் அழைப்பை மறுத்த சச்சின்

Posted:

சமீபத்தில் ரிலீசான, சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பற்றிய டாக்குமென்ட்ரி படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ரிலீசான 2 நாட்களில் இப்படம் ரூ.17.65 கோடியை வசூலித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை புரோமோட் செய்வதற்காக படத்தின் டைரக்டர் கபில் சர்மா நடத்தும் காமெடி ...

2018 க்கு தள்ளிபோகிறது சஞ்சய் தத் படம்

Posted:

சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் ரிலீஸ் 2018 ம் ஆண்டிற்கு தள்ளிபோகிறதாம். இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்படத்தை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாதாம். படத்தின் பல பகுதிகள் இன்னும் நிறைவடையாமல், பாதியிலேயே நிற்கிறதாம். இதுவரை படக்குழு அமெரிக்காவில் ...

மூன்றுவித கெட்டப்புகளில் துல்கர் நடிக்கும் 'சோலோ'..!

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன் நீளமான முடியை அழகாக கொண்டை போட்டபடி இருந்த துல்கர் சல்மானின் புதிய லுக் சோஷியல் மீடியாவில் வைரலாகி பரவியது.. இப்போது லேட்டஸ்ட்டாக அந்த லுக்கிற்கு முற்றிலும் மாறாக ஒட்ட வெட்டிய முடியுடன் ஆர்மி லுக்கில் துல்கர் சல்மான் காட்சியளிக்கும் புதிய லுக் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.. ...

விக்ரமுக்கு 'ஸ்கெட்ச்' போடும் மலையாள வில்லன்..!

Posted:

மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பாபுராஜ். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.. மலையாள சினிமாவில் அக்கிரமம் செய்யும் போலீஸ் அதிகாரி என்றால் கூப்பிடு பாபுராஜ் என்கிற அளவுக்கு அதிக அளவில் போலீஸ் கேரக்டர்களில் நடித்தவர்.. கடந்த சில ...

'தரங்கம்' பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட வுண்டர்பார் பிலிம்ஸ்..!

Posted:

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் முதல்முறையாக மலையாள திரைப்பட உலகிலும் கால்வைத்து, ஒரு படத்தை தயாரித்து வருகிறது என்பது தெரிந்த செய்தி தான். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப்படத்திற்கு 'தரங்கம்' என டைட்டில் அறிவிக்கப்பட்டது.. இப்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது வுண்டர்பார் பிலிம்ஸ்.. இந்தப்படத்தை மினி ...

மாம், என் வாழ்வின் மைல்கல் : அக்ஷை கண்ணா

Posted:

டைரக்டர் ரவி உதய்வார் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள படம், மாம். இப்படம் வரும் ஜூலை 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவி தவிர, நடிகர் அக்ஷை கண்ணாவும் நடித்துள்ளார். இப்படத்தில் அக்ஷை கண்ணா மிக வலிமையாக ஒரு கேரக்டரில், சிறப்பாக நடித்துள்ளார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அக்ஷை கண்ணா, ...

ஜூலை 28 ல் இந்து சர்கார் ரிலீஸ்

Posted:

டைரக்டர் மதுர் பந்தர்கர் இயக்கி உள்ள படம் இந்து சர்கார். குர்தி குல்ஹரி, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 21 ம் தேதி ரிலீசாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ...

இஸ்கியா 3 ல் நடிக்க விருப்பம் : அர்ஷத் வர்ஷி

Posted:

பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷி, கோல்மால் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்ட தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், இஸ்கியா 3 படத்தில் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ஷத், அதில் நடிக்க நான் விரும்புகிறேன். ஒருவேளை டைரக்டர் ...

டிவிட்டரை விட்டு ராம்கோபால் வர்மா விலகல்

Posted:

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் வெளியேறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களுடைய ரசிகர்களுக்காக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் தங்களைப் பற்றியும், தங்களது படங்களைப் பற்றியும் பிரபலங்கள் இலவசமாக விளம்பரம் செய்து வந்தார்கள். ஆனால், சிலர் அதில் பரபரப்புக்காக கருத்துக்களைப் பதிவிட்டு தங்களைப் ...

புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் கடலில் விழுந்து சாக வேண்டுமா? இயக்குனர் கண்ணீர்

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கிய படம் முன்னோடி. ஸ்வஸ்திக் சினி விஷன் சார்பில் சோஹம் அகர்வால், ராஜசேகர் இணைந்து தயாரித்துள்ளனர். ஏ.குமார் இயக்கி உள்ளார். அர்ஜுனா, வினு கிருத்திக், நிரஞ்சன், சுமன், சுரேஷ், பாண்டியன், யாமினி பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ளனர். கே.பிரபு சங்கர் இசை அமைத்துள்ளார். படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ...

பிளாஷ்பேக்: சிவாஜி இயக்குனராக நடித்த படம்

Posted:

நடிகர் திலகம் சிவாஜி ஏற்காத வேடம் இல்லை. நடிக்காத கேரக்டர் இல்லை. 300 படங்களை தாண்டி நடித்த சிவாஜி ஒரு படத்தைக்கூட இயக்கியதில்லை. "சினிமா இயக்குனர் வேலை ரொம்ப வெயிட்டானது அதை தாங்க என்னால் முடியாது. எல்லா நடிகர்களும், நடிகைகளும் என்னைப்போலவே நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் படம் முழுக்க சிவாஜி கணேசன்தான் இருப்பார்கள். ...

சினிமா ஹீரோ, ஹீரோயின்கள் சின்னத்திரை தொடர் ஹீரோ ஹீரோயின் ஆனார்கள்

Posted:

விஜய் டி.வியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ராஜா ராணி. இது பணக்கார வீட்டுக்கு வேலைக்குச் சென்று அந்த வீட்டின் மருமகளாகி அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்தப் பெண் சமாளிப்பது மாதிரியான கதை. செம்பருத்தி, கார்த்தி என்ற இரு கேரக்டர்களை மையமாக கொண்டு காதலும், குடும்ப மோதலும் கலந்து உருவாகி வருகிறது. சரவணன் மீனாட்சி தொடரை ...

மீண்டும் ஹீரோயின் ஆன நமீதா

Posted:

எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமான நமீதா ஏய் மற்றும் இங்கிலீஸ்காரன் படங்கள் மூலம் கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். ஒரு கட்டத்தில் நமீதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்கு சலிப்புத்தட்டவே பட வாய்ப்புகள் குறைந்தது. கடந்த ஆண்டு இளமை ஊஞ்சல் என்ற படத்திலும், ...

மலேசியாவில் கில்லி பம்பரம் கோலி

Posted:

தமிழ் நாட்டின் கிராமத்து விளையாட்டான கில்லி, பம்பரம், கோலியை மையமாக வைத்து ஒரு முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்துள்ளார்கள். வேலைக்காக மலேசியா சென்ற கிராமத்து இளைஞர்கள் சிலரை அங்கு செட்டிலான ஒருத்தன் கிண்டல் செய்து வம்புக்கு இழுக்கிறான். எனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு எதுவுமே தெரியாது என்கிறான். அதற்கு இவர்கள் எங்களுக்கு ...

தமிழருவி மணியனுடன் ரஜினி அரசியல் ஆலோசனை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருதற்கான அறிகுறிகள் பலமாகவே தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன் ரசிகர்களை சந்தித்த ரஜினி இதற்கான விதைகளை தூவினார். ரசிகர்களை போருக்கு தயாராக இருங்கள் என்றார். பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார்.
தனது அரசியல் பிரவேசம் குறித்த தீவிரமாக ...

10 மில்லியன் பார்வையைக் கடந்த 'சாஹோ' டீசர்

Posted:

'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆகிவிட்டார். அந்தப் பெருமையை அவர் அடுத்தடுத்து வரும் படங்களில் தக்க வைத்துக் கொண்டால் அவருக்கென ஒரு தனி இடம் கிடைத்துவிடும்.

'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள 'சாஹோ' படத்தின் டீசரை ...

தென்னிந்தியாவில் பல கோடிகளில் தயாராகும் படங்கள்

Posted:

இந்தியத் திரையுலகம் என்றால் இந்தித் திரையுலகம்தான் என்ற ஒரு மாயை, கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. உலக அளவில் இந்தித் திரைப்படங்களுக்கான மார்க்கெட் அதிகம் இருந்ததால் இந்தியாவிலிருந்து வெளிவரும் படங்கள் என்றாலே அவை இந்திப் படங்கள்தான் என்ற நிலை இருந்து வந்தது. அதை 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் முறியடித்தது. ...

சிறந்த தொகுப்பாளினிக்கான விருது பெற்றது பெருமையாக உள்ளது -தொகுப்பாளினி மோகனா

Posted:

தூர்தர்ஷன், பாலிமர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மோகனா. அதோடு, கோயமுத்தூரில் நடக்கும் பல்வேறு செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று வரும் அவர், என்னை கோயமுத்தூரின் குயின் ஆங்கர் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அதோடு 2016-ம் ஆண்டின் சிறந்த தொகுப்பாளினிக்கான 2 விருதுகளை கொடுத்து ...

சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன்?

Posted:

கத்தி ரீமேக்கான கைதி எண்-150 படத்திற்கு பிறகு சுதந்திர போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தையும் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது. ராஜமவுலியின் ...

விவசாயிகளை பாதுகாக்கும் முயற்சியில் மஞ்சு மனோஜ்

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், விவசாயிகள் காக்க தற்போது ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். உணவுக்கு ஆதாரமாக இருக்கும் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதே எனது தொண்டு நிறுவனத்தின் முதல் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™