Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஷாலின் வேலை நிறுத்த போராட்டம் : தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் கைவிரிப்பு

Posted:

விஷால் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கபோவது இல்லை என தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் அறிவித்துள்ளது. திருட்டு விசிடி ஒழிப்பு, இணையதளத்தில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ...

சீனாவில் ஆமீர்கானின் ஆதிக்கம்

Posted:

இந்தியத் திரைப்படங்களுக்கென சீனாவில் கடந்த சில வருடங்களாக நல்ல மார்க்கெட் கிடைத்து வருகிறது. ஆமீர்கான் நடித்து வெளிவந்த '3 இடியட்ஸ், பிகே' ஆகிய படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பிட்ட வசூலும் கிடைத்தது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஆமீர்கானின் 'தங்கல்' படம் முந்தைய இந்தியப் படங்களின் சாதனைகளை ...

ரசிகர்களுடன் கார்த்தி சந்திப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வில் ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஆதரவும், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது.
இந்த ...

டப்பிங் ஆர்டிஸ்ட்டை கழற்றிவிட்டு முதல்வரை சந்தித்த நாயகிகள்..!

Posted:

மலையாள திரையலகில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், குணச்சித்திர நடிகையாகவும் இருப்பவர் பாக்யலட்சுமி. ஷோபனா, ரேவதி, மீனா, அமலா, சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் என தொண்ணூறுகளில் கோலோச்சிய முன்னணி நடிகைகள் அனைவரும் மலையாள திரைப்படங்களில் இவர் குரலின் வழியாகத்தான் மலையாளம் பேசினார்கள். அதுமட்டுமல்ல சமூக சேவைகளில் ஈடுபடுள்ள பாக்யலட்சுமி ...

விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய டிவி

Posted:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அடுத்த கட்டமாக டிவி சேனல் ஒன்றை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளிவரும் அத்தனை படங்களின் பாடல்கள், டிவி ரைட்ஸ் அனைத்தையும் சினிமா டிவி சேனல் மட்டுமே ஒளிபரப்பும். பிரபலமான வேறு சேனல்களுக்கு, புதுப்படங்களின் எந்த உரிமையும் வழங்கப்படமாட்டாது.
சினிமா ...

ஹாலிவுட் ராம்போ ரீ-மேக்கில் டைகர் ஷெரப்

Posted:

நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஹாலிவுட் படமான ராம்போ மீது அலாதி பிரியம். மேலும் சண்டை படங்களிலும் பெரிதும் ஆர்வம் கொண்ட டைகர், இப்போது ராம்போ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்க சித்தார்த் ஆனந்த் பிக்சர்ஸ், கேப்பிட்டல் ...

ஹாப் கேர்ள்பிரண்ட் - ஹிந்தி மீடியம் முதல்நாள் வசூல் நிலவரம்

Posted:

பாகுபலி-2 ஜூரம் இன்னும் குறையவில்லை. அதனால் பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளன. பாலிவுட்டிலும் குறைவான படங்கள் தான் ரிலீஸாகியுள்ளன. நேற்று பாலிவுட்டில் அர்ஜூன் கபூர்-ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படம் ரிலீஸாகியிருக்கிறது. இதேப்போன்று இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படம் ரிலீஸாகியுள்ளது. இரண்டு ...

என் மகன் கடுமையாக உழைக்கிறார் - சுனில் ஷெட்டி

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் சுனில் ஷெட்டி. தற்போது முன்பு போன்று படங்களில் நடிப்பது இல்லை, போதிய வாய்ப்புகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே. சுனில் ஷெட்டியின் மகன், அஹன் ஷெட்டி சினிமாவில் களமிறங்க உள்ளார்.
தன் மகன் சினிமாவில் நடிக்க இருப்பது குறித்து சுனில் ஷெட்டி ...

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு குரல் கொடுத்த அர்ஷத் வர்ஷி

Posted:

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன் படங்களின் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றவர். தற்போது பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்-5 உருவாகி உள்ளது. இதிலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற ரோலில் நடித்திருக்கிறார் ஜானி டெப். பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்-5 படம் இந்தியாவிலும் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ...

லிஸா ஹெய்டனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted:

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லிஸா ஹெய்டன். ஆயிஷா, ராஸ்கல்ஸ், குயின், ஹவுஸ்புல்-3 போன்ற படங்களில் நடித்த லிஸா, லண்டனை சேர்ந்த தொழிலதிபர் டினோ லால்வனியை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக லிஸா சிலமாதங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ...

விரைவில் 500 கோடி கிளப்பில் 'பாகுபலி 2' ஹிந்தி!

Posted:

இந்தியாவில் திரைப்படம் என்பது உருவானதிலிருந்து மொழிவாரியாகவே படங்கள் வெளிவந்தன. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என ஆரம்பித்து படிப்படியாக மற்ற மொழிப் படங்களும் வர ஆரம்பித்தன. கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளில் அதிகமான படங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகின்றன. இவற்றில் ஒரு மொழியில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் ...

தனது குழந்தை பெயரை அறிவித்த துல்கர் சல்மான்..!

Posted:

மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் துல்கர் சல்மான். மெகாஸ்டார் மம்முட்டியின் மகனாகிய இவருக்கும் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல் சுபியாவுக்கும் 2௦11 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. சுமார் ஐந்து வருடம் கழித்து, கடந்த மே-5ல் துல்கர்-அமல் சுபியா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ...

'ஏமாற வேண்டாம்' ; ஜீத்து ஜோசப் எச்சரிக்கை..!

Posted:

கடந்த வருடம் பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கினார் ஜீத்து ஜோசப். ஆனால் அந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதற்கு முந்தைய அவரது கனவு படமான 'லைப் ஆப் ஜோஸுட்டி' படமும் பிளாப் லிஸ்ட்டில் தான் இடம்பிடித்தது. இந்தநிலையில் தனது அடுத்த படம் மீண்டும் 'த்ரிஷ்யம்' போல ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என தற்போது ...

“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் தடுமாறுபவர்” : ரஜினியை சீண்டும் கஸ்தூரி..!

Posted:

ரஜினி கிட்டத்தட்ட அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட மாதிரித்தான் ரசிகர்களுடனான ஐந்தாம் நாள் சந்திப்பில் அவர் பேசிய பேச்சு அமைந்திருந்தது.. இந்த கருத்து அரசியல் தலைவர்கள் ஒருபக்கம் வரவேற்பு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்களை முன் வைத்து தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் திரையுலகில் ...

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த மனநிறைவுக்கு ஈடாகாது - சமந்தா

Posted:

ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து விஜய் 61, அநீதி கதைகள், இரும்புத்திரை, சாவித்ரி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் என ரொம்ப பிசியாகவே இருக்கிறார் சமந்தா. அதோடு, சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்திற்காக சிலம்பக் கலை பயிற்சியும் எடுத்து வருகிறார். தனது வருங்கால கணவரான நாக சைதன்யாவும் தான் நடிப்பதற்கு எந்த தடையும் விதிக்காததால் ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்திய தீபிகா படுகோனே

Posted:

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு மூன்று இந்திய நடிகைகளுக்கு கிடைத்துள்ளது. அதில் தீபிகா படுகோனே குறிப்பிடத்தக்கவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது பச்சை நிற உடையணிந்து அழகு மிளிற காட்சி கொடுத்துள்ளார் தீபிகா. அப்போது அவரது கண்ணழகு, காதணி அழகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களை வெகுவாக ...

இப்போதைய நடிகைகளிடம் துளியும் ஈகோ இல்லை - சாந்தினி

Posted:

முன்பெல்லாம் ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலே பிரச்னைதான். கதை கேட்கும்போதே இரண்டு நாயகிகள் என்று டைரக்டர் சொன்னதும் தங்களது கதாபாத்திரத்தை விட இன்னொரு நடிகையின் கேரக்டர் பற்றி அறிவதில் நடிகைகள் அதிக ஆர்வமாக இருந்தனர். அதையடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பிறகு இரண்டு நடிகைகளும் தோழிகளாக பழகாமல், ஒருவருக்கொருவர் ...

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் டிரீட்

Posted:

கடந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கொரட்டலா சிவா அந்த படத்தை இயக்கியிருந்தார். அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜெய் லவகுசா படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் முதன்முறையாக அவர் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ராக்ஷி கண்ணா, ...

துப்பறியும் சாம்பு விஷால்

Posted:

விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா நடிக்க, மிஷ்கின் இயக்கும் படம், துப்பறிவாளன். இந்த படத்தை, விஷால் தயாரிக்கிறார்; படம் குறித்து, இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது:
இப்படம், பிரைவேட் டிடெக்டிவ் அதிகாரியை பற்றிய படம். ஆங்கிலத்தில், ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழில் துப்பறியும் சாம்பு போன்ற நாவல்களை போன்று, தமிழில், வித்தியாசமான ...

ரஜினி பேச்சுக்கு பிரேம்ஜி மட்டுமே ஆதரவு

Posted:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விட வேண்டும் என பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்த ஒரு சினிமா நடிகரும் வாயைத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™