Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


முதல்வரை சந்தித்த விஷால்

Posted:

தமிழக முதல்வர் இடப்பாடி பழனிசாமியை சென்னை, தலைமை செயலகத்தில் விஷால், பிரகாஷ் ராஜ், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "பைரசி பிரச்னை, ஐ.எஸ்.டி., மசோதா தொடர்பான விஷயங்கள், தியேட்டர்களில் கட்டணத்தை ஒழுங்குப்படுத்துதல் ...

அன்னையர் தினத்தில் தாய்க்கு கட்டிய கோயிலை திறக்கிறார் லாரன்ஸ்

Posted:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து, இன்று, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இந்நிலையில் தன் அம்மா கண்மணிக்கு லாரன்ஸ் கோயில் கட்டி உள்ளார்.
சென்னை, ...

ரூ.18 கோடி கொடுக்க முன் வந்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்

Posted:

நடிகர் பிரபாஸின் திரையுலக வாழ்க்கையில் பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என்று தான் சொல்ல வேண்டும். பாகுபலிக்கு முன்பு வரை டோலிவுட்டில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பேசப்படும் நடிகராகிவிட்டார். அவரை வைத்து படம் இயக்க டோலிவுட் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது, கோலிவுட் ...

துபாயில் சல்மான் பட பாடல் வெளியீடு

Posted:

சல்மான் கான் - கபீர்கான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் டியூப்லைட். போரை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் அப்பாவி வாலிபராக சல்மான் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டியூப்லைட் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான "ரேடியோ..." ...

அமீர்கானுடன் மீண்டும் இணையும் கத்ரீனா கைப்

Posted:

தங்கல் படத்திற்கு பிறகு அமீர்கான் ஹீரோவாக நடிக்க உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா சாகிக்ப்பும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஹீரோயின் முடிவாகி இருக்கிறது. ...

சைப் அலிகான் ஜோடியாக ராதிகா ஆப்தே

Posted:

பிரகாஷ் ராஜின் தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு ரஜினியின் கபாலி படம் மூலம் பேசப்படும் நடிகையானார். அதேசமயம் அதன்பிறகு அவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். தற்போது அக்ஷ்ய் குமாரின் பேடு படத்தில் நடித்து வருபவர், ...

பாகி-2வில் கிர்த்தி சனோன்

Posted:

டைகர் ஷெரப் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பாகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அகமது கான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், கூடவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஹீரோயின் மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில், தற்போது கிர்த்தி சனோன் நடிக்க இருப்பதாக ...

'பைரவா' படத்தில் நடித்த மலையாள நடிகர் இறந்ததாக பரவிய வதந்தி..!

Posted:

உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகளுக்கு அப்படி என்னதான் அதில் இன்பம் கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்களை குறிவைத்து தான் இந்த வதந்திகள் பரவுகின்றன. இதற்கு தமிழ், மலையாளம் என எந்த திரையுலகமும் தப்பவில்லை.. இப்போது லேட்டஸ்டாக இந்த ...

முதன்முறையாக சினிமா பின்னணி கதையில் நடிக்கிறார் துல்கர் சல்மான்..!

Posted:

தமிழ்சினிமாவை பொறுத்தவரை சினிமா பின்னணியில் படம் எடுத்தால் அந்தப்படம் ஓடாது என ஒரு சென்டிமென்ட் நீண்டநாளாக உண்டு.. அதனாலேயே இங்குள்ள முன்னணி நடிகர்கள் சினிமா பின்புலத்தை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்க விரும்புவதும் இல்லை. ஆனால் அதேசமயம் மலையாள திரையுலகில் வருடத்திற்கு ஐந்து படங்களாவது சினிமா பின்னணியில் ...

பெயர் வைக்கும் முன்பே விலைபோன பாலகிருஷ்ணா பட சாட்டிலைட் ரைட்ஸ்..!

Posted:

தனது திரையுலக வாழ்வில் சதமடித்துவிட்ட பாலகிருஷ்ணா தனது 1௦1வது படத்தை இயக்கும் பொறுப்பை பூரி ஜெகன்நாத்திடம் ஒப்படைத்தார். படம் முடிவடைந்து, பாலகிருஷ்ணாவும் டப்பிங் கூட பேசிவிட்டார்.. ஆனால் இந்தப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவே இல்லை.. அதைவிட விஷேசம் இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் ஆந்திராவின் பொழுதுபோக்கு சேனல் ...

டப்பிங் பட வியாபாரத்தில் 'புலி முருகன்' கை ஓங்கியது...!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படத்தை தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்து கடந்த டிசம்பர் ஆரம்பத்தில் ரிலீஸ் செய்தார்கள். அப்போது 50 நாட்கள் ஓடிய 'மான்யம் புலி' சுமார் 12 கோடி ரூபாயை தெலுங்கில் வசூலித்தது.. இப்போது வரும் மே-19ஆம் தேதி ...

மீண்டும் பிருத்விராஜ் படத்தையே இயக்க முடிவுசெய்த அஞ்சலி மேனன்..!

Posted:

அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசியம் செய்த 'பெங்களூர் டேய்ஸ்' படம் வெளியாகி வரும் மே-3௦ வந்தால் மூன்று வருடங்கள் முடியப்போகிறது.. வெள்ளி விழா கொண்டாடிய படம், வசூலை வாரிகுவித்த படம் என பல சாதனைகளுக்கு சொந்தமான அந்தப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இன்னும் தனது அடுத்த படத்தை இயக்குவது பற்றிய அறிவிப்பை கூட வெளியிடாதது தான் ...

விஜயசாந்தியும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்

Posted:

1980களில் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி ஆனவர் விஜயசாந்தி. அதையடுத்து 2005வரை தென்னிந்திய படங்களில் அதிரடியான கதைகளில் நாயகியாக நடித்து வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார் விஜயசாந்தி. ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்தபோது அரசியலில் பிரவேசித்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ...

சூர்யா வில்லனுக்கு ஜோடியாகும் சாய் தன்ஷிகா

Posted:

சூர்யா நடித்த சிங்கம்-3 படத்தில் வில்லனாக நடித்தவர் அனூப் தாகூர் சிங்.அதன்பிறகு தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் வில்லனாக நடித்து வந்த அவர், தற்போது தெலுங்கு-கன்னடத்தில் தயாராகும் உதகர்சனா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த இருமொழிப்படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். நாயகியாக நம்ம ஊர் சாய் தன்ஷிகா ...

அரவிந்த்சாமி - திரிஷா, நயன்தாரா ஆகியோருக்கு மகளாக நடிக்கும் மானஸ்வி!

Posted:

அரவிந்த்சாமி-திரிஷா இணைந்து நடித்து வரும் படம் சதுரங்கவேட்டை-2. இந்த படத்தில் அவர்கள் இருவரும் எதிரும் புதிருமான வேடங்களில் நடித்து வந்தபோதிலும், அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த மகள் வேடத்தில் மானஸ்வி என்ற 4 வயது சிறுமி நடித்து வருகிறார். இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் ...

சரியான புரிதல் இல்லாததே தற்கொலைகளுக்கு காரணமாகிறது : பிரியா

Posted:

நியூஸ் 7 சேனலில் செய்தி வாசிப்பாளர், மாப்பிள்ளை சீரியலில் நடிகை என இரண்டு முகங்களுடன் சின்னத்திரையில் பயணித்து வருபவர் பிரியா. வெள்ளித்திரையிலும் அவ்வப்போது சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டுபவர். இன்றைய அவசர உலகத்தில் புரிதல் என்பதே குறைந்து வருகிறது. இந்த மாதிரியான விசயங்களே தற்கொலை சம்பவங்களுக்கு காரணமாகிறது என்கிறார் அவர். ...

சிரஞ்சீவியின் புதிய படத்தில் ராணா

Posted:

தமிழில் பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்த ராணா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல்கட்டை கம்பீர தோற்றத்துக்கு மாற்றி நடித்திருந்தார் ராணா. தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்து வந்தபோதும், பாகுபலி மூலம் அதிரடி வில்லனாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். ...

திரில்லர் கதையில் பாரதிராஜாவின் ஓம்

Posted:

ரெட்டைச்சுழி படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருடன் இணைந்து நடித்தவர் பாரதிராஜா. அதன்பிறகு பாண்டியநாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்தார். தற்போது குரங்கு பொம்மை, படைவீரன் ஆகிய படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக, ஓம் என்ற படத்தை தயாரித்து இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் ...

9 மணி நேரத்தில் டிஜிட்டல் பேனர்: அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பு

Posted:

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஹாலிவுட் பாணியில் வெளிவந்த டீசரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடினார்கள். டீசரில் வரும் காட்சிகளை வினயல் போர்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வைத்தனர்.
டீசர் வெளியான 9 மணி நேரத்துக்குள் டீசரில் இருந்த காட்சியை ...

பிளாஷ்பேக்: ரஜினி, கமலை பிரித்த படம்

Posted:

1970-களில் ரஜினி, கமல் வெற்றிகரகமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இணைந்து நடித்தால் படம் வெள்ளி விழா என்பது அன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் இருவரும் இணைந்து நடிப்பதை விரும்பினார்கள். அதன்படி சுப்ரியா கிரியேஷன் என்ற நிறுவனம் ரஜினி, கமலை வைத்து ஒரு பிரமாண்ட பேண்டசி படம் ஒன்றை தயாரிக்க விரும்பியது. அப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™