Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்

Posted: 07 May 2017 12:43 PM PDT

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் ஜூன் 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இ ந்த விழாவை பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி அழைப்பு விடுத்து ...

லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Posted: 07 May 2017 11:56 AM PDT

- எமன் அருள் டி.ஷங்கர் 'எமனி'ல் அமைச்சர் தங்கபாண்டியனாக மிரட்டியவர் அருள் டி.ஷங்கர். ''படிச்சது, வளர்ந்தது பாண்டிச்சேரில. பி.எஸ்.சி. முடிச்சதும் பன்னாட்டு நிறுவனத்துல வேலை. அங்க ஒர்க் பண்ணிக்கிட்டே எம்.ஏ. டிப்ளமோ படிச்சேன். நான் வேலையை உதறும்போது ரெண்டு லட்ச ரூபாய்கிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். 2010ல சென்னை வந்தேன். பாலுமகேந்திரா சாரை சந்திச்சேன். 'உனக்கு இப்பவே நாற்பது வயசு. டைரக்டர் ஆகணும்னா இன்னும் 8 வருஷம் ஆகிடுமேப்பா'னு அக்கறையா சொல்லி, நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். ...

யோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.

Posted: 07 May 2017 11:37 AM PDT

98 வயது முதிர்ந்த Tao Porchon-Lynch ,இரண்டு தடவை காந்தியை சந்தித்ததாக சொல்கிறார். தற்போது........... தமிழ் நாடு கோயம்புத்தூரைச் சேர்ந்த 98 வயதுடைய யோகா பயிற்றுனர் V.நானம்மாள் 105 வயதுடைய மிச்சிகனைச் சேர்ந்த யோகா பயிற்றுனர் ஐடா ஹேர்பெர்ட்

வளம்மிக்க தனியார் காடுகள்.

Posted: 07 May 2017 11:32 AM PDT

விளம்பரத்திற்காக பணம் வாங்கிக் கொண்டு படம்,காணொளி எடுத்து வெளியிடும் நடிகர் நடிகைகளைத் தெரிந்திருக்கும் நாம், இவர்களையும் தெரிந்து கொள்ளலாமே. அனில்-பமேலா மல்கோத்திரா 1991 இல் வாங்கிய 55 ஏக்கர் பாவிக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்த வயல் நிலம்,26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வனவிலங்கு சரணாயமாக பறவைகள் விலங்குகள் உள்ள காடாக காட்சி தருகிறது. அனில்-பமேலா இருவரும் 1960 இல் அமெரிக்கா-நியு ஜேர்சியில் சந்தித்தனர்.ஒரே ஆர்வம் கொண்ட அவர்கள் திருமணம் செய்து ஹவாய் தீவிற்கு தேன் நிலவைக் கழிக்க சென்றனர். ...

நெல்லிக்காய்

Posted: 07 May 2017 09:35 AM PDT

நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். * நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் ...

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்*

Posted: 07 May 2017 09:32 AM PDT

*பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்* 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி. 05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ...

இயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளி

Posted: 07 May 2017 09:28 AM PDT

-- இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் ...

ஹாலிவுட் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன்!

Posted: 07 May 2017 09:27 AM PDT

- மாநகரம்' அருண் அலெக்ஸாண்டர் — – ''என்னோட முகத்தைப் பார்த்தாலே நான் என்ன கேரக்டர் பண்ணியிருப்பேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்… பண்ணினது நெகட்டிவ் ரோல்னாலும் வந்த வரவேற்பு எல்லாம் பாஸிடிவ்தான்…'' உற்சாகமாகப் பேசுகிறார் 'மாநகரம்' ஆட்டோ டிரைவர் அருண் அலெக்ஸாண்டர். ''எங்க அப்பா ஃபிலிம் எடிட்டர் கருணாநிதி, 1967ல இருந்து நிறைய படங்களுக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க. 'ராஜராஜசோழன்'ல கூட அவர் அசோஷியேட் டைரக்டர். அதனால நானும் சினிமாவுல வந்ததுல எந்த ஆச்சரியமும் இல்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ...

ஜோதிடம் என்பது அறிவியலா?- 12: இயற்பியலில் ஜோதிடம்

Posted: 07 May 2017 09:25 AM PDT

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

ஒரு சாரட் வண்டியில்...

Posted: 07 May 2017 09:19 AM PDT

புன்னகை - கவிதை

Posted: 07 May 2017 09:18 AM PDT


-

உழைப்புக்கு மரியாதை...!

Posted: 07 May 2017 09:17 AM PDT

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Posted: 07 May 2017 09:16 AM PDT

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல், ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது. காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் ...

அதிசயம் ஆனாலும் உண்மை

Posted: 07 May 2017 08:27 AM PDT

அதிசயம் ஆனாலும் உண்மை  இன்று மதியம் 3 மணி சுமாருக்கு எனது பிராட்பேண்ட் வேலை நிறுத்தம் செய்துவிட்டது. 3 05 மணிக்கு 1504 நம்பருக்கு போன் பண்ணி ஒரு கம்பளைண்ட் கொடுத்தேன் . கம்பளைண்ட்டை  ரெஜிஸ்டர் பண்ணி ஒரு டாக்கெட்  நம்பரும் கொடுத்தனர்  3 -16 மணிக்கு  டாக்கெட்  நம்பர் + எந்த BSNL அதிகாரி சரி பண்ணுவார் என்ற செய்தி sms மூலம் எனது மொபைலுக்கு வந்தது . 3 -55 கு ஒரு லேடி ஆபீசர் லைனில் வந்து, இன்று அதிகமான கம்பளைண்ட்ஸ் வந்துள்ளது. உங்கள் பிராட்பேண்ட் இப்போது சரி செய்கிறேன் ,கனெக்ஷன் கிடைக்கிறதா ...

vai.mu.ko noolgal

Posted: 07 May 2017 07:44 AM PDT

நண்பர்களே வை.மு.கோதை நாயகி அம்மாளின் நூல்கள் இருந்தால் தயவு செய்து பகிரவும்..

அரிய புத்தகங்கள்

Posted: 07 May 2017 07:40 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்

Posted: 07 May 2017 07:35 AM PDT

பாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன் ராமேசுவரம்: விருதுநகர் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்த 12 பேர் வேனில் இன்று அதிகாலை சுற்றுலாவாக ராமேசுவரம் புறப்பட்டனர். வேனை அழகேசுவரன் (வயது 32) ஓட்டிச் சென்றார். 5.30 மணியளவில் வேன் பாம்பன் பாலத்தில் சென்றது. அப்போது மழை தூறியது. இதனால் டிரைவர் வேனை மெதுவாக ஓட்டினார். எதிர்பாராத விதமாக வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய வேன் அதே வேகத்தில் வலதுபுறம் நோக்கி ...

போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,

Posted: 07 May 2017 07:27 AM PDT

புதுடில்லி: வங்கிகளில் கடனாகப் பெறப்பட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாயை மோசடி செய்ய 393 போலி நிறுவனங்கள் பயன்ப டுத்தப்பட்டிருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட 200 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள செல் நிறுவனங்கள் எனப்படும் வர்த்தகத்தில் ஈடுபடாத நிறுவனங்கள் மற்றும் 28 பொதுதுறை நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (192)

Posted: 07 May 2017 07:11 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி - தொடர் பதிவு

Posted: 07 May 2017 04:59 AM PDT

வெயிலுக்கேற்ற குளியல்

Posted: 07 May 2017 04:57 AM PDT

- -ஸ்ரீதேவி மோகன் - மழையும் இல்லை… மரமும் இல்லை. வெயில் வெயில் வெயில் மட்டுமே என்ற நிலைமைதான் இப்போது. வாட்டும் இந்த வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, வெயிலின் கொடுமையை தணித்துக்கொள்ள சில குளியல் வகைகளை நமக்காக இங்கே சொல்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி… - * வெயில் நாட்களில் பொதுவாக இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. குழந்தைகளாக இருந்தால் வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். * வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உடம்பு மற்றும் தலைக்கு நல்லெண்ணெயை ...

பூங்கொத்து - சிறுவர் பாடல்கள் - கலைமாமணி அ.உசேன்

Posted: 07 May 2017 04:56 AM PDT

த்ரில்லிங்கா ஒரு ஸ்டோரி சொல்லுய்யா…!!

Posted: 07 May 2017 04:50 AM PDT

அளவு - கவிதை

Posted: 07 May 2017 04:49 AM PDT

மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted: 07 May 2017 04:47 AM PDT

சென்னை: மதுபானக் கடைகளை மூட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற்ம கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயில் உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். - இந்த 21 பேரும் ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரசன்னா கைது செய்யப்பட்டுள்ளார். ...

தலைவருக்கு பலமான மீம்ஸ் வங்கி இருக்காம்...!!

Posted: 07 May 2017 04:46 AM PDT


-

தேர்தலை நிறுத்த வேற வழி தெரியலை தலைவரே..!!

Posted: 07 May 2017 04:45 AM PDT


-

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 07 May 2017 04:03 AM PDT

என் முகவரி

muthusimpu@gmail.com

தலைவருக்கு முதலமைச்சரா ஆகணும்னு ஆசை வந்திடுச்சு...!

Posted: 07 May 2017 02:24 AM PDT


-

-

சரண்டர் ஆயிடறேன்...சுட வேண்டாம்..!!

Posted: 07 May 2017 02:23 AM PDT

அமெரிக்காவில் இந்திய தம்பதி கொலை

Posted: 07 May 2017 02:21 AM PDT

- அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேன் பிரபு, அவரது மனைவி ரெய்னா சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் நரேன் பிரபு. அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரெய்னா. இத்தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். மூத்த மகள் ரேச்சல் சில ஆண்டுகள் மிர்சா டாட்லிக் என்பவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த டாட்லிக் ...

செய்திகள் சொல்கின்றன...!!

Posted: 07 May 2017 12:23 AM PDT

* 1. சமூகநல திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம். மத்திய அரசு ஆதார் வேணும்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி கம்பீரமா நடக்கிறது. 2. ஆர்.கே. நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும் இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே ...

ரவீந்திரநாத் தாகூர் 10

Posted: 07 May 2017 12:21 AM PDT

-- இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பிறந்த தினம் இன்று (மே 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l கல்கத்தாவில் பிறந்தவர் (1861). ஓரியன் டல் செமினரி பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளிக்குச் செல்வதை துன்பமாக கருதினார். எனவே, பல ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து கற்பித்தனர். எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி னார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதை கள், வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ...

பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை

Posted: 06 May 2017 09:22 PM PDT

-- பிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது. - இந்த சட்டத்தின்படி மாடல் அழகிகள் மாடலிங் செய்வதற்கு டாக்டர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். குறிப்பாக மாடலிங் செய்ய விரும்புகிறவர்கள் உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ. என்று அழைக்கப்படுகிற உடல் நிறை குறியீட்டு எண்) இருக்கிறார்களா என்பதை டாக்டர்கள் ஆராய்ந்து சான்றிதழ் தர வேண்டும். - முதலில் இந்த சட்டத்தின் வரைவுக்கு ...

ஜெ., ஸ்டிக்கருக்கு காத்திருந்த அமைச்சர் கரூரில் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு

Posted: 06 May 2017 07:51 PM PDT

கரூர், கரூரில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்கூட்டருக்கு ஜெ., ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக அமைச்சர் காத்திருந்த நிலையில், பயனாளிகளான மாற்றித்திறனாளிகள் பரிதவித்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கு இலவச மூன்று சக்கர, 'ஸ்கூட்டர்' வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி துவங்க இருந்த நிலையில், ஸ்கூட்டரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படாமல் இருந்ததை பார்த்த கட்சியினர், அமைச்சர் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ...

உடம்பு மொத்தமும் மனசாகும் அற்புதம்...!

Posted: 06 May 2017 07:03 PM PDT

போன் நோண்டிக்கிட்டிருப்பதை மனைவி பார்க்கும்போது வருவதுதான் பீதி....!!

Posted: 06 May 2017 06:54 PM PDT

1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!

Posted: 06 May 2017 06:29 PM PDT

- மூத்த மலையாள எழுத்தாளர், என்.டி.வாசுதேவநாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய, 'இரண்டாம் ஊழல்' என்ற கதையை, திரைப் படமாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் எடுக்கின்றனர். மகாபாரத பீமன் கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள இப்படத்தில், பீமனாக, மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதோடு, அப்படத்திற்கு, மகாபாரதா - ரெண்டாம் ஊழல் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில், அமிதாப்பச்சனை ...

முரண்! - கவிதை

Posted: 06 May 2017 06:26 PM PDT

- மோசடி மன்னனுக்கு வெளிநாட்டில் பாதுகாப்பு சோற்றுக்கு வித்திடும் விவசாயிக்கோ உள்ளூரில் தடியடி! - கம்பிகளின் வாசலில் வெள்ளை வேட்டியின் சாஷ்டாங்க நமஸ்காரம்! - நாட்டை அழகாய் ஆள ஆட்சியிலிருப்போருக்கு மனமில்லை ஆளப்படுவோருக்கு பணமில்லை! - அடுப்பெரிக்க விறகுண்டு... வயிற்றை நிரப்ப சோறுண்டா? மீத்தேன் தேவையில்லை... பட்டினி போக்கும் பசுமை வயல் போதும்! - என்னை போன்றோருக்கு பேனா முனையில் மட்டுமே வீரமும், வீரியமும்! - தனக்கான கடமைகள் கட்டி வைத்திருக்க சமூகத்தின் சங்கடம் தீர்ப்பது ...

உங்க கிட்னியில கிரானைட் கல் இருக்குது..!!

Posted: 06 May 2017 06:21 PM PDT

70 லட்சம் 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க முடிவு

Posted: 06 May 2017 06:16 PM PDT

தமிழகம் முழுவதும், 'டிஜிட்டல்' முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக, 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கருவிகளை வாங்க, தமிழக அரசு, 'டெண்டர்' கோரி உள்ளது. கேபிள், 'டிவி' ஒளிபரப்பை, டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான உரிமத்தை, தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களுக்கு, செட் - டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என, டிராய் எச்சரித்துள்ளது. ...

ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Posted: 06 May 2017 06:11 PM PDT

பெங்களூரு, சட்ட விரோதமாக அபகரித்திருந்த, அரசுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. பெங்களூரு தெற்கு தாலுகாவில் அரசுக்கு சொந்தமான நிலம், ஏரிக்கரைகளை, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, நிலத்தை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. ஒப்படைக்க தவறியதால், மாவட்ட கலெக்டர், வி.சங்கர் தலைமையில், அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். ● உத்ரஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கொள்ளஹட்டி கிராமத்தில், 24 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™