Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காபி குடிக்க கையில் காசு வேண்டாம்!

Posted: 18 May 2017 03:50 PM PDT

பணமில்லா பரிவர்த்தனை எனும் சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் பெண்கள் இந்த மாறுதலைப் புரிந்துகொண்டு அதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேடிம் எனும் டிஜிட்டல் வாலெட் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதைப் போல் SBI Buddy, HDFC Payzapp, Airtel Money, Free Charge இப்படி நிறைய உள்ளன. இவற்றின் முக்கிய உபயோகம் நாம் வர்த்தகத்திற்கு, கைகளில்பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். பிக்பாக்கெட், மறதி, பணப்பரிவர்த்தனையில் குழப்பம் இவை இனி ...

விவாகரத்து பெற்ற மாடல் அழகியை மணக்க இளவரசர் ஹாரிக்கு தடை இல்லை

Posted: 18 May 2017 03:43 PM PDT

லண்டன்: இங்கிலாந்து இளவரசரான ஹாரி தனது தோழியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்வதில் எவ்வித தடையும் இல்லை என இங்கிலாந்து தேவாலயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசரான ஹாரி(32) அமெரிக்காவில் பிறந்தமேகன் மெர்கல் (35) விவாகரத்து பெற்ற மாடல் அழகியை கடந்த 10 மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இருவரின் திருமணத்தில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து ...

செல்லாத நோட்டுக்கள் 1 கோடி பறிமுதல் 3 பேர் கைது

Posted: 18 May 2017 03:38 PM PDT

தானே: மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பர்சிக் சர்க்கிள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதனை பார்த்து, காரில் இருந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர். அ வர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் கட்டு கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களாக ரூ.1 கோடி ...

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபாக்ஸ்நீயூஸ் நிறுவனர் காலமானார்

Posted: 18 May 2017 03:37 PM PDT

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபாக்ஸ்நீயூஸ் நிறுவனர்
ரோஜர் எய்ல்ஸ்(77) காலமானார். அமெரிக்காவின்
புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் என்ற இடத்தில்
ரோஜர் உயிர் பிரிந்தது.

பாம்பீச் இல்லத்தில் ரோஜர் கீழே விழுந்ததில் ரத்த உறைவு
ஏற்பட்டு இறந்ததாக உறவினர் தகவல் வெளியாகியுள்ளது.
-
------------------

ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்

Posted: 18 May 2017 03:35 PM PDT

- ஊட்டி : கோடை சீசனையொட்டி, ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாள் நடக்கிறது. இதற்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் பல்வேறு ரகங்களில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதுமட்டுமின்றி, பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு மாமல்லபுரம் பல்லவர் கால கடற்கரை சிற்ப அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவு உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. மேலும், வண்ணமயமான ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு 121-வது ...

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்

Posted: 18 May 2017 03:32 PM PDT

சென்னை : ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்து ரூ.45 கோடி ம திப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சினிமா பைனான்சியர் உள்ளிட்டோர் சிக்குவதால் இந்த வழக்கு வருமானவரித்துறை மாற்றப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி 2வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(50). இவர், ரியல் எஸ்டேட் மற்றும் பல்ேவறு தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர்கள் காவல்துறை மற்றும் சினிமா துறையில் ...

சச்சின் திரைப்படத்துக்கு வரி விலக்கு!

Posted: 18 May 2017 03:23 PM PDT

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப் படத்துக்கு, கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சச்சினும் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே ...

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி!

Posted: 18 May 2017 03:21 PM PDT

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக். இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது. இதனிடையே 2014-ல் வாட்ஸ்-அப்பை வாங்கிய போது, தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. - இது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் ...

அன்னக்கிளி உன்னைத் தேடுதே………...

Posted: 18 May 2017 12:33 PM PDT

இளையராஜா இசை அமைத்த முதல் படம் (1976) அன்னக்கிளி.ஞானதேசிகன் இராசையா வாகப் பிறந்த இளையராசா,அன்றைய சினிமா இசை உலகில் A.M.ராஜா இருந்ததால்,பஞ்சு அருணாசலம் அவரை இளையராசா என அழைத்தார்.பஞ்சுவின் சிபார்சினால் பலர் குறை சொல்லியும் கண்டு கொள்ளாமல் அன்னக்கிளி படத்தின் பாடலுக்கு இசை அமைத்தார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. எல்லாப் பாடல்களும் கிராமியப் பாடல்களாக அமைந்தன. ஆனாலும் TM சௌந்தரராசன் பாடிய அன்னக்கிளி உன்னைத் தேடுதே...  பாடல் ஆபேரி இராகத்தில் சற்று வேறாக இருந்தது. அன்னக்கிளி-சுஜாதா- கிராமியப் ...

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?

Posted: 18 May 2017 12:24 PM PDT

தானியங்கியாக பதிவிறக்கம் செய்யும் சேவையை (automatic downloads ) நிறுத்தி (disable )விடுங்கள்.தானியங்கியாக தரவிறக்கம் செய்யும் போது தவறுதலாகவோ அல்லது தரவிறக்கும் செய்யும் போதோ மால்வெயர்களை சுலபமாக கணினியில் சேர்த்துவிட முடியும். இந்த முறையை தற்போது ஹாக்கர்ஸ் பாவிக்கத் தொடங்கி உள்ளனர். குரோ உலாவியில் Chrome settings -show advanced settings -Downloads -Ask where to save each file before downloading என்பதை தெரிவு செய்யலாம். அப்படி செய்யும் போது,தானாக கணினியில் எதையும் சேமிக்க முடியாது. ஒவ்வொரு ...

ஆறு குளம் ஏரி தூர்வாரினால் மட்டும் போதுமா?

Posted: 18 May 2017 02:39 AM PDT

கொட்டித் தீர்த்த வானத்தை, இப்போது நாம் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறோம்; தண்ணீரைத் தேக்கி வைப்பது குறித்து, எதையுமே யோசிக்காமல். இயற்கை தந்ததை எல்லாம் இயன்ற மட்டும் சிதைத்து விட்டு, பருவமழைக்காக, உருவங்களை நோக்கி உருக உருக வேண்டிக்கொண்டிருக்கிறோம். இயற்கையோ, இறைவனோ இனி தரப்போகும் மழை நீரைத் தேக்கி வைக்க நம்மிடம் இருக்கும் அட்சய பாத்திரமென்ன... அணைகளை, குளங்களைத் துார் வாரலாம்; ஆழப்படுத்தலாம். எல்லாம் எத்தனை நாளைக்குத் தாங்கும்?இதே மண்ணில், ஆண்டுக்கணக்கில், மழைநீரைத் தேக்கி வைக்கிற, சில ...

தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் - இக்னோ’ பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted: 18 May 2017 02:25 AM PDT

- சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர ஜுன் 30-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என்று 'இக்னோ' பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு 2017 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. மாணவர்கள், வேலையில் இருப்ப வர்கள், இல்லத்தரசிகள் இளங் ...

எட்டு குதிரைகள்

Posted: 17 May 2017 10:00 PM PDT


-

நிச்சயத் தாம்பூலம் - ஒரு பக்க கதை

Posted: 17 May 2017 09:52 PM PDT

பங்கி ஜம்பிங்கில் டீ..!

Posted: 17 May 2017 09:50 PM PDT

பங்கி ஜம்பிங்கில் டீ..!

Posted: 17 May 2017 09:47 PM PDT

படுக்கையை விட்டு எழும்போது மயக்கம்

Posted: 17 May 2017 09:44 PM PDT

நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!

Posted: 17 May 2017 08:08 PM PDT

- நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்! - அதற்காக குதிரைப்படைக்குப் பதிலாக பொய்க்கால் குதிரைப்படை அமைப்பது சரியா..? - கு.வைரச்சந்திரன் - -------------------------- - வேகமாக ஓடுங்கள் அமைச்சரே! எதிரி நம்மை நிழல் போல தொடருகிறான்! - நமது நிழல்தான் மன்னா அது...!! - கி.ரவிக்குமார் - -------------------------- - என்னது டாக்டரோட கேம்புக்கு புலி வந்து நின்னுகிட்டு இருக்கு? - ப்ளட் டேஸ்ட் பண்ணத்தான்..! - கடலூர் சார்லி - ---------------------------- குமுதம்

நுரை பீர்க்கங்காய் கடைசல்

Posted: 17 May 2017 06:17 PM PDT


-

மின்னணுவியல் படித்து விட்டு இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்: வீடு தோறும் பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு வித்திடுகிறார்

Posted: 17 May 2017 05:46 PM PDT

- ----------------------------- பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நடமாடும் இயற்கை அங்காடி நடத்தி கவனத்தை ஈர்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர். - - தேவர்பிரான் திருநெல்வேலி, காமாட்சி நகரை சேர்ந்தவர் தேவர்பிரான்(33). மின்னணுவியல் பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவருக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத பாசம். தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் எனத் தேடி அலைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாரம்பரியம் ...

தேடும் கண் பார்வை தவிக்க.. துடிக்க

Posted: 17 May 2017 05:24 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™