Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கு மாகாணத்தில் 300 கோடி ரூபா செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையம்!

Posted: 08 May 2017 09:28 PM PDT

வடக்கு மாகாணத்தில் 300 கோடி ரூபா செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையத்தினை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திருப்பதி லட்டுபோல் இனி பழநியிலும் இலவசமாக பஞ்சாமிர்தம்

Posted: 08 May 2017 08:30 PM PDT

திருப்பதி லட்டுபோல் இனி பழநியிலும் இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படும்.

சீனாவில் குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை

Posted: 08 May 2017 08:28 PM PDT

குடிநீர்' என்று தமிழில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது சீனா' அரசு.

மே 12- 18 வரை ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் அனுஷ்டிப்பு!

Posted: 08 May 2017 08:21 PM PDT

ஒவ்வொரு வருடமும் மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (தமிழின படுகொலை)’ வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ...

நீட் தேர்வு: கெடுபிடி என்ற பெயரில் கனவுகளை கலைத்த சி.பி.எஸ்.இ:டாக்டர் அன்புமணி

Posted: 08 May 2017 08:13 PM PDT

நீட் தேர்வு: கெடுபிடி என்ற பெயரில் கனவுகளை கலைத்த சி.பி.எஸ.இ என்று
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு

Posted: 08 May 2017 08:12 PM PDT

டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு!

Posted: 08 May 2017 08:08 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ...

விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழிகளைத் திறந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 08 May 2017 08:00 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் வருகைக்கு நல்லாட்சி அரசாங்கம் பல வழிகளையும் திறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

திட்டமிட்டபடி 15 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Posted: 08 May 2017 07:50 PM PDT

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியூ தொழிற்சங்க தலைவர்
சவுந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுடனான பேச்சு தோல்வி; சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது திரும்பிச் சென்றார்!

Posted: 08 May 2017 07:49 PM PDT

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர், வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்துள்ள போராட்டத்தினால், சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாது ...

ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைப்பு::எஸ்பிஐ

Posted: 08 May 2017 07:46 PM PDT

ரூபாய் 30 லட்சத்துக்கும் கீழ் உள்ள வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25
சதவீதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு 342 பயணிகள் செல்லும் மிகப்பெரிய விமானம்: ஏர்-இண்டியா

Posted: 08 May 2017 07:43 PM PDT

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா
உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா|:உச்ச நீதிமன்றம்

Posted: 08 May 2017 07:34 PM PDT

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என்று
அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

சனிக்கிரகத்தின் ரம்மியமான புகைப் படங்கள்! : கஸ்ஸினி விண்கலத்தின் இறுதித் தருணங்கள்

Posted: 08 May 2017 07:29 PM PDT

சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த கஸ்ஸினி விண்கலம் தனது பணியின் இறுதிக் கட்டத்தில் சனியின் வலையங்களுக்கும் கிரகத்துக்கும் இடையே டைவிங் செய்தது. இதன்போது கஸ்ஸினி ...

போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 3 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் 82 பேர் விடுதலை

Posted: 08 May 2017 07:28 PM PDT

நைஜீரியாவின் சிபோக் நகரில் இருந்து 2014 ஆம் ஆண்டு போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப் பட்ட 276 பள்ளி மாணவிகளில் மேலும் 82 பேர் ...

இந்தோனேஷியா வியக்கவைத்த நீதிபதியின் தீர்ப்பு

Posted: 08 May 2017 07:13 PM PDT

இந்தோனிஷியாவில்நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.

தள்ளிப் போகுமா அஜீத் படம்?

Posted: 08 May 2017 07:10 PM PDT

அப்படியே ஷாக் ஆகிட்டாரு சத்யஜோதி தியாகராஜன்.

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது

Posted: 08 May 2017 06:49 PM PDT

மதுக்கடை கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில்
மதுக்கடைகளை திறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் மருத்டுஜிவ கட்டிட ஒப்பந்ததாரர் மர்ம மரணம்

Posted: 08 May 2017 06:44 PM PDT

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் மருத்டுஜிவ கட்டிட ஒப்பந்ததாரர் மர்ம
மரணம் அடைந்துள்ளார்.

சேகர் ரெட்டி, அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்

Posted: 08 May 2017 06:41 PM PDT

தொழிற் அதிபரும், மணல் குவாரிகளின் உரிமையாளருமான சேகர் ரெட்டி, அரசு
ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் ...

கொடநாடு பங்களாவில் உள்ள பண அறை பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் பூட்டு?

Posted: 08 May 2017 06:38 PM PDT

கொடநாடு பங்களாவில் உள்ள பண அறை பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தில் பூட்டு
போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பதுங்கு குழிகளை அழித்தது இந்திய ராணுவம்:வீடியோ ஆதாரம்

Posted: 08 May 2017 06:35 PM PDT

பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை,இந்திய
ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக
பரவி வருகிறது.

2 ஆம் உலகப் போரில் போடப்பட்ட வெடிகுண்டுகளை அகற்ற ஜேர்மனியில் 50 000 பொதுமக்கள் வரை வெளியேற்றம்

Posted: 08 May 2017 04:15 AM PDT

 

ஜேர்மனியின் ஹனோவர் நகரில் கண்டுபிடிக்கப் பட்ட 2 ஆம் உலகப் போரில் போடப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து அவசர ...

ஆப்கானுக்கான ISIS தலைவன் அப்துல் ஹசிப் கொலை : அமெரிக்க அதிகாரிகள் தகவல்

Posted: 08 May 2017 04:15 AM PDT

 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் வைத்து ISIS இயக்கத்தின் ஆப்கான் தலைவனான அப்துல் ஹசிப் என்பவர் அமெரிக்க விசேட அதிரடிப் ...

தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும்; சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்!

Posted: 08 May 2017 03:15 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் தமிழர் ...

திமுக தலைவர் கருணாநிதி தமது பிறந்தநாளில் தொண்டர்களை சந்திக்கிறார்

Posted: 07 May 2017 08:50 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி தமது பிறந்தநாளில் தொண்டர்களை சந்திக்க உள்ளார்
என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™