Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு புதிய கட்சி: கே.இன்பராசா

Posted: 07 May 2017 09:12 PM PDT

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி’ என்கிற புதிய கட்சியை தாம் ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ...

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கு வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு!

Posted: 07 May 2017 08:58 PM PDT

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார ...

சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை?

Posted: 07 May 2017 08:44 PM PDT

சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது
நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள்:ஓஎன்ஜிசி

Posted: 07 May 2017 08:42 PM PDT

தமிழகத்தில் 21 புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.

செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதம் ஏற்படும்

Posted: 07 May 2017 08:39 PM PDT

செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி
பழகுவதில் காலதாமதம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற பிரதமர் மோடி முடிவு

Posted: 07 May 2017 08:36 PM PDT

2032ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார
வாகனங்களாக மாற்ற பிரதமர் மோடி முடிவெடுத்து செயல்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

அறிவிக்கப்பட்ட தேதியான மே 12–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

Posted: 07 May 2017 08:28 PM PDT

அறிவிக்கப்பட்ட தேதியான மே 12–ந் தேதி பிளஸ்–2 தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த திரைப்படத் துறையையே புரட்டிப் போட்டுள்ள பாகுபலி - 2

Posted: 07 May 2017 08:25 PM PDT

பாகுபலி - 2 படமானது இந்தியாவின் ஒட்டுமொத்த திரைப்படத் துறையையே
புரட்டிப் போட்டுள்ளது. இங்கிருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களை
வெகுவாக மிரட்டியுள்ளது.

வாரவிடுமுறை, அரசு பொது விடுமுறை, கோடை விடுமுறை என 160 நாட்கள் விடுப்பு:புதுவை

Posted: 07 May 2017 07:17 PM PDT

வாரவிடுமுறை, அரசு பொது விடுமுறை, கோடை விடுமுறை என 160 நாட்கள் விடுப்பை
பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் உயிர்ழகின்றனர்

Posted: 07 May 2017 07:14 PM PDT

நாட்டில் புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள், முதியவர்கள்
என மொத்தம் 12 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்.

Levi's நிறுவனத்தின் Smart Denim ஆடை - Video

Posted: 07 May 2017 07:10 PM PDT

ஆடை துறையில் உலகின் முன்னணி நிறுவனமான Levi's ஸ்மார்ட் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்கு Smart Denim என பெயரிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர்

Posted: 07 May 2017 07:06 PM PDT

தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர்.

தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்வு

Posted: 07 May 2017 07:03 PM PDT

நாட்டில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக
உயர்ந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரப்படி இந்த விவரம்
தெரியவந்துள்ளது.

பதற்றமடைந்த மாநிலமாக அசாம்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 07 May 2017 07:01 PM PDT

அசாம் மாநிலம் முழுவதும் பதற்றமடைந்த பகுதியாக மத்திய அரசு
அறிவித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ளா மேகாலயா
எல்லைப்பகுதியையும் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணல் குவாரிகளை அரசுடமை ஆக்குவது வரவேற்கதக்கது:சகாயம் ஐஏஎஸ்

Posted: 07 May 2017 06:49 PM PDT

செய்தியாளர்களிடம் பேசிய சகாயம் ஐஏஎஸ், மணல் குவாரிகளை அரசுடமை ஆக்குவது
வரவேற்கதக்கது என்று கூறியுள்ளார்.

அவசர பணி நிமித்தமாக செல்லும் போலீஸ், ராணுவ வாகனங்களில் சுழலும் விளக்குகள்

Posted: 07 May 2017 06:47 PM PDT

அவசர பணி நிமித்தமாக செல்லும் போலீஸ், ராணுவம் மற்றும் துணை
ராணுவத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் சுழலும் விளக்குகளை பயன்படுத்த
மத்திய அரசு சிறப்பு அனுமதி ...

பெண்களுக்கு வருமான வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு

Posted: 07 May 2017 06:44 PM PDT

பெண்களுக்கு வருமான வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.

டெல்லியில் ஹவாலா ஏஜெண்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்த சாட்சி

Posted: 07 May 2017 06:42 PM PDT

டெல்லியில் ஹவாலா ஏஜெண்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்ததாகவும்,
பணம் பெற்றதும் தமது சேல்போனில் இருந்து சென்னை நபருடன் சுகேஷ்
பேசியதாகவும் சென்னை ...

பழங்குடி இனப் பெண்களை சித்தரவதை செய்வதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறைத்துறை அதிகாரி பணி நீக்கம்

Posted: 07 May 2017 06:39 PM PDT

சட்டீஸ்கரில் பழங்குடி இனப் பெண்களை சித்தரவதை செய்வதை சமூக வலைதளத்தில்
பதிவிட்ட சிறைத்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளது மாநில அரசு.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பினை மஹிந்த ராஜபக்ஷவே குறைத்தார்: ராஜித சேனாரத்ன

Posted: 07 May 2017 06:38 PM PDT

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குறைத்திருந்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ...

இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது:அமைச்சர்

Posted: 07 May 2017 06:35 PM PDT

இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி
விட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சிரேஷ் பிரபு
தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு ட்ரோல் மன்னர்களுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம்

Posted: 07 May 2017 06:26 PM PDT

குஷ்புவுக்கு ட்ரோல் மன்னர்களுக்கும் இடையே டுவிட்டரில் கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆந்திராவில் பேரிடர் மீட்புக்கு ஆப்

Posted: 07 May 2017 06:23 PM PDT

ஆந்திராவில் பேரிடர் மீட்புக்கு புதிய தொழில் நுட்பத்தில் ஆப் வெளியிட
உள்ளது மாநில அரசு.

காஷ்மீரில் இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கு பயங்கரவாதிகள் சகஜமாக வந்து கூட்டாளிக்கு அஞ்சலி

Posted: 07 May 2017 06:20 PM PDT

காஷ்மீரில் இறுதிச் சடங்கு நடந்த இடத்திற்கு பயங்கரவாதிகள் சகஜமாக வந்து
கூட்டாளிக்கு அஞ்சலி செலுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

Posted: 07 May 2017 06:15 PM PDT

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ
விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு!

Posted: 07 May 2017 05:29 PM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் ஆணை பெற்ற அரசாங்கத்தை தொழிற்சங்கங்களினால் வீழ்த்த முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted: 07 May 2017 05:16 PM PDT

நாட்டு மக்களின் ஆணையைப் பெற்று உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினை தொழிற்சங்கங்களினால் வீழ்த்த முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவெல் மெக்ரோன் தெரிவு!

Posted: 07 May 2017 09:32 AM PDT

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார். இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தீவிர ...

நினைத்த நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் கனிந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 07 May 2017 03:40 AM PDT

“நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் தற்போது தோன்றியுள்ளது. சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.“ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 06 May 2017 10:43 PM PDT

ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவுப்
பிறப்பித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™