Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை!

Posted: 06 May 2017 10:38 PM PDT

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதைத் தடுக்கும் நோக்கில் நடுக்கடலில் இலங்கையின் எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் பெயர்ப் பலகையொன்றை இலங்கை நிறுவியுள்ளது. 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை 10 மடங்கு உயர்வு

Posted: 06 May 2017 10:32 PM PDT

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை 10 மடங்கு உயர்த்தி
அறிவித்துள்ளது ஐசிசி.

பாஜக தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டு பயணம் ரத்து

Posted: 06 May 2017 10:30 PM PDT

தமது தமிழக பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா

ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய தலைவர்கள்:மத்திய அரசு

Posted: 06 May 2017 10:26 PM PDT

ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது:யோகி ஆதித்யநாத்

Posted: 06 May 2017 10:24 PM PDT

உ.பி.,யில் அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது என்று அம்மாநில முதல்வர்
யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.

சொந்த தயாரிப்பு படத்துக்கு கதை வசனம் எழுதும் விஜய் சேதுபதி

Posted: 06 May 2017 10:21 PM PDT

தமது சினிமா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு படத்துக்கு கதை வசனம் எழுதும்
பணிகளைத் துவக்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு::சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted: 06 May 2017 10:17 PM PDT

தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
உள்ளதாகவும், உள் மாவட்டத்தில் ஒர் இரு இடங்களில் வெப்ப சலனம் காரனமாக

நீட் தேர்வு: தோடு, மூக்குத்தி பேனாவுக்கும் தடை

Posted: 06 May 2017 10:15 PM PDT

நீட் தேர்வு இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதது. தேர்வு மையத்தினுள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள், பட்டியலில் தொட்டு, முக்குத்தி மட்டுமன்றி பேனாவும் இடம்பெற்றுள்ளது.

ரஜினிக்கு ஒரு கோரிக்கை

Posted: 06 May 2017 08:33 PM PDT

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி 2 படத்திற்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.

சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்கினால், ஐ.தே.க.விலிருந்து விலகுவேன்: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 06 May 2017 07:45 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதையை அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர்பதவி வழங்கினால், தான் கட்சியிலிருந்து விலகுவேன் என்று நீதியமைச்சர் ...

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: இரா.சம்பந்தன்

Posted: 06 May 2017 07:32 PM PDT

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பேசப்படும் ...

மே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா?! (நிலாந்தன்)

Posted: 06 May 2017 04:27 PM PDT

காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதேநாளில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது ...

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தேசிய கொள்கை ஆவணம் அமைச்சரவையில் ஏற்பு: மனோ கணேசன்

Posted: 06 May 2017 03:55 PM PDT

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை ஆவணத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் ...

அல்ப்ஸைக் குடைந்து...

Posted: 06 May 2017 10:35 AM PDT

ஜப்பான் நாட்டின் செய்கன் சுரங்கப்பாதை ( Seikan Tunnel)  இந்த ஆண்டில், உலகின் நீளமான போக்குவரத்துச் சுரங்கப்பாதை எனும் தன்னுடைய சிறப்பினை, சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் ...

வடக்கு மீனவர்களின் ஒப்புதலின்றி இந்தியப் படகுகளை விடுவிக்கக் கூடாது: வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம்

Posted: 06 May 2017 03:15 AM PDT

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட நிலையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை, வடக்கு மாகாண மீனவர்களின் ஒப்புதலின்றி விடுவிக்கக் ...

மாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது: சி.தவராசா

Posted: 06 May 2017 03:05 AM PDT

மாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவசராசா தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™