Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அட்லீயின் கால்ஷீட் சொதப்பல். பிரபல ஹீரோ டென்ஷன்!

Posted: 04 May 2017 09:17 PM PDT

இளம் இயக்குனர்களில் வளமான இயக்குனர் அட்லீதான். ராஜா ராணி, தெறி என்று வளர்ந்து மூன்றாவது படத்திலேயே மூக்கு மேல் விரல் வைத்து வியக்குமளவுக்கு சம்பளம் ...

அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை: பஷில் ராஜபக்ஷ

Posted: 04 May 2017 08:49 PM PDT

தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கோயிலாக வாழ்ந்த வீட்டை மகன்களின் அகரம் அமைப்புக்கு விட்டுக்கொடுத்தார் சிவகுமார்

Posted: 04 May 2017 08:44 PM PDT

தாம் முதன்முதலாக வாங்கி கோயிலாக வாழ்ந்த வீட்டை மகன்களின் அகரம்
அமைப்புக்கு விட்டுக்கொடுத்தார் நடிகர் சிவகுமார்

பள்ளி மாணவன் பிரதமருக்கு எழுதிய கடிதம்:பிரதமர் நடவடிக்கை

Posted: 04 May 2017 08:40 PM PDT

சண்டிகரில் பள்ளி மாணவன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின்படி பிரதமர்
நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய் கலப்பு உண்மையே; தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை!

Posted: 04 May 2017 08:36 PM PDT

சுன்னாகம் நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி., பேரவை

Posted: 04 May 2017 08:20 PM PDT

தமிழகம் முழுவதும் முளைக்கும் டி.டி.வி. பேரவைக்கு ஆதரவளிக்க முதல்வர்
பழனிச்சாமி உத்தரவுப் பிறப்பித்துள்ளாராம்.

டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட நேரிடும்

Posted: 04 May 2017 08:15 PM PDT

டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட
நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..விடுத்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்பதை நிரூபிக்க வாய்ப்பு

Posted: 04 May 2017 08:12 PM PDT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்பதை நிரூபிக்க வாய்ப்பு
அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டு அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியை ஒட்டு மொத்தமாக புறக்கணித்த அதிமுக எம்.பி கள், எம்.எல்.ஏ க்கள்

Posted: 04 May 2017 08:07 PM PDT

கடலூரில் நடைப்பெற்ற தொடக்கவிழாவில் அரசு நிகழ்ச்சியை ஒட்டு மொத்தமாக
புறக்கணித்துள்ளனர் அதிமுக எம்.பி கள், எம்.எல்.ஏ க்கள்.

நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 04 May 2017 08:04 PM PDT

நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

பான் எண் பெற ஆதார் அவசியமா?: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 04 May 2017 08:02 PM PDT

பான் எண் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக
தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மல்லையா மீதான வழக்குகளில், பிரிட்டன் அதிகாரிகளுக்கு உதவி செய்யத் தயார்:மத்திய அரசு

Posted: 04 May 2017 07:50 PM PDT

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான வழக்குகளில் அனைத்து உதவிகளையும்
பிரிட்டன் அதிகாரிகளுக்கு அளிக்காத தயாராக உள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்

Posted: 04 May 2017 07:46 PM PDT

பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம்
வற்புறுத்துவேன் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து
உள்ளார்.இந்த படத்தின் வசூல் ரூ.700 ...

நீட் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியான மாணவர்களை உருவாக்காதது தான் காரணமா? நீதிபதி

Posted: 04 May 2017 07:38 PM PDT

நீட் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியான மாணவர்களை உருவாக்காதது தான் காரணமா
என்று நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
கிருபாகரன் சரமாரி கேள்வி ...

கல்வி அமைச்சர் K.A.செங்கோட்டையன் வாக்குறுதிகள்

Posted: 04 May 2017 07:35 PM PDT

69 சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் .பள்ளிக்கல்வி செயலாளர்
மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அப்போது
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

‘சைட்டம்’ மருத்துவக் கல்லூரிக்கு எதிராக 30க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன!

Posted: 04 May 2017 05:08 PM PDT

சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலபே தனியார் ...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் த.தே.கூ விசனம் வெளியிட்டுள்ளது!

Posted: 04 May 2017 04:51 PM PDT

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் ...

இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார்?; ஜே.வி.பி கேள்வி!

Posted: 04 May 2017 04:41 PM PDT

இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது. 

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் 1000 பேருக்கு மூப்பு அடிப்படையில் அரச நியமனங்கள்!

Posted: 04 May 2017 05:35 AM PDT

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1000 பேருக்கு மூப்பு அடிப்படையில் முதற்கட்டமாக அரச நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய ...

பொறுப்புக்கூறலை வலியுறுத்தவே ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ அமைப்பு உருவாக்கம்: அனந்தி சசிதரன்

Posted: 04 May 2017 12:16 AM PDT

வடக்கிலும் கிழக்கிலும் ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வடக்கு ...

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு!

Posted: 03 May 2017 11:58 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 42 பேர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். 

வருமானவரி அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா ஆஜர்

Posted: 03 May 2017 10:11 PM PDT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் விஜயபாஸ்கர்
மனைவி ரம்யா ஆஜராகி உள்ளார்.

கொடநாட்டில் திருடிய நகைகள் கோவையில் விற்பனை?

Posted: 03 May 2017 10:02 PM PDT

கோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னையில் விமான படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.

Posted: 03 May 2017 09:58 PM PDT

சென்னை தாம்பரத்தில் விமான படை வீரர் குபேர்சிங் (23) துப்பாக்கியால்
சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் பால் குறித்து சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 03 May 2017 09:56 PM PDT

தனியார் பால் குறித்து சோதனை நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர
பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

நலிந்த தொழிலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல நிதி

Posted: 03 May 2017 09:53 PM PDT

அண்ணா தொழில் சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி நல நிதி வழங்கினார்

வீட்டுமனை வரையறை: தமிழக அரசு ஒப்புதல்

Posted: 03 May 2017 09:44 PM PDT

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரைவு விதிகள் நாளை வெளியீடு செய்ய அமைச்சரவையில் ஓப்புதல் வழங்கப்பட்டது

வங்கிக் கடனை கட்டாதவர்களுக்கு கிடுக்கிப்பிடி:மத்திய அரசு

Posted: 03 May 2017 09:40 PM PDT

வங்கிக் கடனை கட்டாதவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும், வகையில் மத்திய
அரசு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாம்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™