Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு!

Posted: 30 May 2017 11:21 PM PDT

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் தேடப்படும் ஞானசார தேரர் வைத்தியசாலையிலாம்; சட்டத்தரணி தெரிவிப்பு!

Posted: 30 May 2017 09:29 PM PDT

நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என்று யாராலும் கூற முடியாது: ரெஜினோல்ட் குரே

Posted: 30 May 2017 09:18 PM PDT

“பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகள் எங்காவது இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கின்றார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.” என்று வடக்கு ...

மோடி அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்: 'டைம்ஸ் நவ்' கருத்துக் கணிப்பு

Posted: 30 May 2017 08:45 PM PDT

மோடி அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பில் தகவல் தெரிய வந்துள்ளது.

மான, ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள்: பாரதிராஜா

Posted: 30 May 2017 08:40 PM PDT

மத்திய மாநில அரசுகளே மானம் ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

சர்ச்சையை ஏற்படுத்திய மோடி- பிரியங்கா சோப்ரா சந்திப்பு!

Posted: 30 May 2017 08:37 PM PDT

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி; ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து!

Posted: 30 May 2017 08:31 PM PDT

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையான சென்னை சில்க்சில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாட்டிறைச்சி தடை: கடும் கண்டனம் தெரிவித்த GOOGLE CEO சுந்தர் பிச்சை!

Posted: 30 May 2017 08:21 PM PDT

கூகுளின் CEO, சுந்தர்பிச்சை அவர்கள் மாட்டிறைச்சி தடை சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சச்சின் படத்திற்கு இப்படியொரு சோதனை?

Posted: 30 May 2017 08:18 PM PDT

கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின்’ என்ற பெயரிலேயே படமாகியிருக்கிறது.

டாஸ்மாக் கடைக்கு எதிராக ஜூன் 15ம் தேதி பெண்களை திரட்டி பேரணி: தமிழிசை

Posted: 30 May 2017 07:37 PM PDT

டாஸ்மாக் கடைக்கு எதிராக ஜூன் 15ம் தேதி பெண்களை திரட்டி மிக பெரிய பேரணி நடத்த போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை:ராஜேந்திர பாலாஜி

Posted: 30 May 2017 07:08 PM PDT

தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை, கலப்பட பாலினால் தான்
பாதிப்பு ஏற்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கூறியுள்ளார்.

விமான பயணிகளின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு சோதனை முத்திரை கைவிடல்

Posted: 30 May 2017 07:05 PM PDT

சென்னை விமான பயணிகளின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு சோதனை முத்திரை
குத்தும் வழக்கம் கைவிடப்படுகிறது என்று சிஐஎஸ்எப் அறிவித்துள்ளது.

யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 36 வருடங்கள்..!

Posted: 30 May 2017 07:04 PM PDT

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் ...

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசியின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

Posted: 30 May 2017 07:00 PM PDT

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசியின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

Posted: 30 May 2017 06:56 PM PDT

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு சென்னை உயர்
நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்பது கடினம்:அன்பழகன்

Posted: 30 May 2017 06:47 PM PDT

சென்னை கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில்
பங்கேற்பது கடினம் என்று கூறியுள்ளார்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு; மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted: 30 May 2017 05:13 PM PDT

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்புத் தொடர்பில் மின் உற்பத்தி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளைக் கைது செய்யுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ...

இராணுவ நிகழ்வுகளில் பள்ளி மாணவர்கள் கட்டாயமாக உள்வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted: 30 May 2017 05:02 PM PDT

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் நடாத்தும் நிகழ்வுகளில் வடக்கு பாடசாலை மாணவர்கள் கட்டாயமாக உள்வாங்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ...

தேர்தல் அரசியலுக்கு வர மாட்டேன்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted: 30 May 2017 04:48 PM PDT

எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தத் தேர்தலிலும் தனக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியமனம்!

Posted: 30 May 2017 04:30 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவைப் இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திரி இணக்கம்; வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted: 30 May 2017 04:22 AM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். 

ரெஜினா உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது

Posted: 30 May 2017 04:11 AM PDT

‘சரவணன் இருக்க பயமேன்’ ஹிட்டோ, பிளாப்போ? அப்படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான ரெஜினா கெசன்ட்ராவுக்கு எக்கச்சக்க ஆஃபர்.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™