Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு!

Posted: 29 May 2017 10:53 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

பிருந்தாவனம் - விமர்சனம்

Posted: 29 May 2017 10:16 PM PDT

ஊருக்கே வலிக்கிற மாதிரி இடி மழை அடித்தாலும், தன் பாட்டுக்கு ‘தம்பூரா’ வாசிக்கிற ஒரே ஜீவன் ராதாமோகன்தான்! தமிழ்சினிமாவின் போக்கு சமயங்களில் வயிற்றுப் போக்கை ...

அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்!

Posted: 29 May 2017 10:01 PM PDT

அமைச்சர்களின் பாவனைக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். 

வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 183ஆக அதிகரிப்பு!

Posted: 29 May 2017 09:15 PM PDT

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. ...

திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு: ஸ்டாலின்

Posted: 29 May 2017 09:01 PM PDT

திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியின்
உறுதிமிக்க நிலைப்பாடு என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்.

மாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது:பினராயி விஜயன்

Posted: 29 May 2017 08:57 PM PDT

மாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது
என்றும் இது தொடர்பான சட்டத்தை கேரள அரசு ஏற்காது என்றும் பிரதமர்
நரேந்திர மோடிக்கு ...

விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசம் :முதல்வர்

Posted: 29 May 2017 08:55 PM PDT

அணைகளில் இருந்து தூர் வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளி
செல்லலாம் என முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

அரசாணையிலிருந்து எருமை மாட்டிற்கு மட்டும் விலக்கு: மத்திய அரசு பரிசீலனை

Posted: 29 May 2017 08:52 PM PDT

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள
நிலையில்,அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை
மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து ...

மகாத்மா காந்தி கொலையில் மற்றொரு நபருக்கு தொடர்பு?:மனு

Posted: 29 May 2017 08:50 PM PDT

மகாத்மா காந்தி கொலையில் மற்றொரு நபருக்கு தொடர்பு உள்ளது என்று உச்ச
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது: மம்தா

Posted: 29 May 2017 08:43 PM PDT

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு
எதிரானது என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார்.

ஸ்கூல் செலவுகள் இந்தாண்டு அதிகரிக்கும்: நோட்டு விலை 25% உயர்வு

Posted: 29 May 2017 08:40 PM PDT

ஸ்கூல் செலவுகள் இந்தாண்டு அதிகரிக்கும், நோட்டு விலை 25%
உயர்வதந்துள்ளது என்று தெரிய வருகிறது.

பூச்சிகளை சாப்பிடப்போகிறீர்கள்: கமல் எச்சரிக்கை

Posted: 29 May 2017 08:22 PM PDT

கடந்த 2015 ம் ஆண்டில் அவர் தன்னுடைய 61வது பிறந்தநாள் விழாவில்
பூச்சிகளை சாப்பிடப் போகிறீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

காணாமல் போன சுகோய் போர் விமானத்தின் கறுப்புப்பெட்டி

Posted: 29 May 2017 08:14 PM PDT

அசாமில் பயிற்சியின் போது காணாமல் போன சுகோய் போர் விமானத்தின்
கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு விடுத்திருந்த அழைப்பை மீறி இளைஞர்கள்

Posted: 29 May 2017 08:12 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு விடுத்திருந்த
அழைப்பை மீறி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்திற்கான ஆளெடுப்பு
தேர்வில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் மாட்டிறைச்சி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது ::நாராயணசாமி

Posted: 29 May 2017 08:09 PM PDT

புதுச்சேரியில் மாட்டிறைச்சி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று
அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு: புத்தககங்களை இலவசமாகப் பெறலாம்

Posted: 29 May 2017 08:06 PM PDT

புத்தககங்களை இலவசமாகப் பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என
தன்னார்வத் தொண்டு நிறுவனமான ராஜஸ்தான் இளைஞர் கல்வி அறக்கட்டளை
அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்

Posted: 29 May 2017 08:03 PM PDT

இங்கிலாந்து முழுவதும் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற
தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்; அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இரா.சம்பந்தன் காட்டம்!

Posted: 29 May 2017 08:02 PM PDT

“உங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் ...

நீர்நிலைகளை தூர்வார கூடுதலாக ரூ300 கோடி

Posted: 29 May 2017 08:00 PM PDT

சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று புதுக்கோட்டையில்
குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார்.

மர்மப் பை பறிமுதல் எதிரொலி: பதான்கோட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 29 May 2017 07:58 PM PDT

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் மர்மப் பை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது

Posted: 29 May 2017 07:48 PM PDT

ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் அபுதாபி நகர சாலைகளில்
செல்லக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவ இயல்புகள்

Posted: 29 May 2017 07:45 PM PDT

உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை
கொண்டு விளங்குகின்றான்.

யூனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா

Posted: 29 May 2017 07:41 PM PDT

மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து
தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு பாஜவிற்கு எழுந்துள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்

Posted: 29 May 2017 07:39 PM PDT

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஜூன் 5 ம் தேதி மாலை 5 மணிக்கு விண்ணில்
ஏவப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

Posted: 29 May 2017 07:38 PM PDT

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலை என்ன? அரசாங்கமே பதில் கூறு?” என்று வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் தொடர் ...

நாட்டின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் வதோதரா நகரம்10வது இடம்

Posted: 29 May 2017 07:37 PM PDT

குஜராத் மாநிலம், வதோதர நகரம் புதிய கின்னஸ் சாதனையை புரிந்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு

Posted: 29 May 2017 07:35 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு
ஜூன் 28 ம் தேதி துவங்கி ஜூலை 6 ம் தேதி வரை நடத்தப்பட ...

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன்காந்தி மீது குண்டர் சட்டம்

Posted: 29 May 2017 07:33 PM PDT

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன்காந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பால் உற்பத்தி குறைந்த பிறகு மாட்டை இறைச்சிக்காக பயன்படுத்துகிறோம்

Posted: 29 May 2017 07:30 PM PDT

பால் உற்பத்தி குறைந்த பிறகு மாட்டை இறைச்சிக்காக பயன்படுத்துகிறோம்
என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை

Posted: 29 May 2017 07:29 PM PDT

படப்பிடிப்புக்கு போவதற்கு முன் தலைப்பு. முதல் நாளே அப்படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்கள் என சிஸ்டமேட்டிக்காக ஒரு படத்தை துவங்கும் பா.ரஞ்சித்திடம், நீங்கள்லாம் கத்துக்கணும் என்று ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™