Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சீரற்ற வானிலை; 8 மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!

Posted: 28 May 2017 10:25 PM PDT

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசாணை: முழு விபரம்

Posted: 28 May 2017 09:20 PM PDT

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வீட்டுவசதி
மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின் முழு விவரம்

பிரதமர் அரசு முறை பயணமாக நான்கு நாடுகளுக்கு 6 நாள் பயணம்

Posted: 28 May 2017 09:14 PM PDT

அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு, 6 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர
மோடி இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

கால்நடை இறைச்சிக்கூட வர்த்தகத்தை முறைப்படுத்துவது நோக்கமல்ல:மத்திய அரசு

Posted: 28 May 2017 09:11 PM PDT

கால்நடை இறைச்சிக்கூட வர்த்தகத்தை முறைப்படுத்துவது நோக்கமல்ல என்று
மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகம்

Posted: 28 May 2017 09:05 PM PDT

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே
தமிழ் நாட்டில் தான் அதிகம்.

பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மெரினாவில் பார்க்கட்டும்:முதல்வர்

Posted: 28 May 2017 09:00 PM PDT

பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவியும் மக்களிடையே ஜெயலலிதாவின் செல்வாக்கை
பார்க்கட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியுடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

Posted: 28 May 2017 08:53 PM PDT

டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார்
மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.300 கோடி அளவில் சலுகைகள்: ராயிட்டர்ஸ்

Posted: 28 May 2017 08:51 PM PDT

யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்திற்கு * ஒதுக்கீடு
செய்யப்பட்டதில் 300 கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் காட்டப்பட்டுள்ளதாக
ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம்

Posted: 28 May 2017 08:41 PM PDT

இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ்
தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த
வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை விற்கவும் வாங்கவும் தடை: மத்திய அரசு

Posted: 28 May 2017 08:35 PM PDT

கால்நடை சந்தைகளில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்பனை செய்ய
மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புதுவை முதல்வருக்கு கடலுக்குள் பிறந்தநாள் பேனர்

Posted: 28 May 2017 08:30 PM PDT

புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமி வரும் 30ல் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வெள்ளம், மண்சரிவில் சிக்கி 166 பேர் உயிரிழப்பு; 102 பேரைக் காணவில்லை!

Posted: 28 May 2017 08:19 PM PDT

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி 166 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் காணாமற்போயுள்ளனர். 88 ...

ரூ.1 நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க முடிவு

Posted: 28 May 2017 08:12 PM PDT

ரூ.1 நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் விலை குறைகிறது

Posted: 28 May 2017 08:08 PM PDT

சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரியில் இருந்து, மக்களின் அன்றாடம்
பயன்படுத்தும் பொருட்களான பால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்

Posted: 28 May 2017 08:02 PM PDT

ஓய்வூதியதாரர்கள் வயதுச்சான்று ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்
என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகளின் போன்கள் அறிமுகம்

Posted: 28 May 2017 07:35 PM PDT

நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள்
தங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

மனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா

Posted: 28 May 2017 07:28 PM PDT

மனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரைவில் 20,000 மத்திய அரசு வேலைக்கான அறிவிப்பு

Posted: 28 May 2017 07:26 PM PDT

விரைவில் சுமார் 20,000 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதய நோய்களை தடுக்கும் சாக்லெட்

Posted: 28 May 2017 07:21 PM PDT

சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில்
நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம்

Posted: 28 May 2017 07:18 PM PDT

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு
ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதில், 23 இடங்கள்
திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கும்ப்ளே ஓய்வு

Posted: 28 May 2017 07:15 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு
பெறுகிறார் கும்ப்ளே. எனவே, புதிய பயிற்சியாளர் தேர்வு தொடங்க உள்ளது
என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

4ஜி VoLTE ஆதரவு கொண்ட ஜென் அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போன்

Posted: 28 May 2017 07:11 PM PDT

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஜென் மொபைல் நிறுவனம், அதன் புதிய
அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

யோகி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்:அலகாபாத் நீதிமன்றம்

Posted: 28 May 2017 07:09 PM PDT

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
என்ற மனுவில் மத்திய மற்றும் அம்மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது: நடிகர் கமல்ஹாசன்

Posted: 28 May 2017 07:06 PM PDT

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக யூகிக்கப்படும் இந்த
நேரத்தில், தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது
என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளதை பார்க்கிறேன்:பிரதமர்

Posted: 28 May 2017 07:03 PM PDT

நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி,தற்போது
நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளதை பார்க்கிறேன் என்று மக்களைப் பார்த்து
பேசியுள்ளார்.

உலகின் கல்விதிறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 44-வது இடத்தில்

Posted: 28 May 2017 06:59 PM PDT

உலகின் கல்விதிறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 44-வது இடத்தில் உள்ளது.

கட்சியை இணைக்க நரேந்திர மோடி உத்தரவு?

Posted: 28 May 2017 06:48 PM PDT

ஓபிஎஸ்-இபிஎஸ் என்று இரண்டாக கிடக்கும் அதிமுகவை இணைக்க வேண்டும் என்று
முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை நிர்பந்தம் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர
மோடி என்று தகவல்கள் வெளியாகி ...

விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்த்தி வீழ்ந்து விபத்து!

Posted: 28 May 2017 06:43 PM PDT

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்த்தியொன்று இன்று திங்கட்கிழமை காலை பத்தேகம பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு

Posted: 28 May 2017 06:33 PM PDT

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7 திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை
அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

என்னால் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்: ஞானசார தேரர்

Posted: 28 May 2017 05:21 PM PDT

நான் நினைத்தால் ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™