Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்

Posted: 25 May 2017 09:46 PM PDT

காணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகை

Posted: 25 May 2017 09:44 PM PDT

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.என்று
தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை

Posted: 25 May 2017 09:41 PM PDT

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை தொடங்க உள்ளது

காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கிணற்றிலிருந்து 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்பு!

Posted: 25 May 2017 09:06 PM PDT

காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர், ...

விவேகத்துக்கு சிக்கலா?

Posted: 25 May 2017 08:56 PM PDT

அஜீத்தின் ‘விவேகம்’, அரைபடாமல் வந்தால் சந்தோஷம்! அந்தளவுக்கு இப்பவே கலவரத்தை கூட்ட ஆரம்பித்துவிட்டது ஒரு குரூப்.

வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து கடைகள் மூடப்படும்

Posted: 25 May 2017 08:47 PM PDT

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை மத்திய அரசு அனுமதி அளிக்க முன்
வந்ததை கண்டித்து வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மருந்து

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்த வழக்கு

Posted: 25 May 2017 08:41 PM PDT

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த மத்திய அரசு
அறிவிப்பை எதிர்த்த வழக்கு.விசாரணையில் நோட்டிஸ் அனுப்பிட்டு உள்ளது.

ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு இல்லமாகிறது?

Posted: 25 May 2017 08:38 PM PDT

தமிழக முதல்வர் எப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
நேற்று கூடியது..

ரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்லாட்சிக்காரர்கள் என்று தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு!

Posted: 25 May 2017 08:31 PM PDT

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தமையை நாகரீகமற்ற செயல் என்று முன்னாள் இராஜதந்திரியும் கூட்டு எதிரிணியின் (மஹிந்த ...

5 புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted: 25 May 2017 08:26 PM PDT

முதல்வர் பழனிசாமி 5 புதிய வருவாய் வட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 100வது நாள்

Posted: 25 May 2017 08:24 PM PDT

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 100வது நாள் என்கிற
நிலையில்,துறைவாரியாக சாதனை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு.

குடியரசு தலைவர் பொது வேட்பாளர்:காங்கிரஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை

Posted: 25 May 2017 08:21 PM PDT

குடியரசு தலைவர் தேர்தலில், பொது வேட்பாளர் யார் என்பதுக் குறித்து
காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

மேட்டூர் அணையின் தூர்வாரும் பணியை முதல்வர் துவக்கி வைக்கிறார்

Posted: 25 May 2017 08:16 PM PDT

மேட்டூர் அணையின் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் வரும் ஞாயிற்றுக்கிழமை
எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

கோடை விடுமுறையிலும் இனி மாணவர்களுக்கு சத்துணவு:உச்ச நீதிமன்றம்

Posted: 25 May 2017 08:06 PM PDT

உச்சநீதிமன்ற ஆணைப்படி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத்
திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து சத்துணவு மையங்களிலும், கோடை
விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மர்ம நபர் கைது

Posted: 25 May 2017 08:04 PM PDT

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது நரேந்திர
குமார் என்பவர் அனுமதியின்றி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல்
மார்க்கமாக நுழைந்துள்ளார்.

பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Posted: 25 May 2017 08:01 PM PDT

பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அங்கீகரிக்கப்படாத நிலங்களின் கணக்கெடுப்பு துவக்கம்

Posted: 25 May 2017 07:58 PM PDT

அங்கீகரிக்க படாத நிலங்களை வரன்முறை செய்வது குறித்து தமிழக அரசு தற்போது
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கணக்கெடுக்கும் பணியை
தொடங்கியுள்ளது.

பொதுமக்களும், விவசாயிகளும், கால்நடைகளும் தண்ணீரின்றி வறுமையில் வாடி கொண்டிருக்கின்றனர்:விஜயகாந்த்

Posted: 25 May 2017 07:55 PM PDT

பொதுமக்களும், விவசாயிகளும், கால்நடைகளும் தண்ணீரின்றி வறுமையில் வாடி
கொண்டிருக்கின்றனர்.ஆனால், இந்த அரசு எதையும் கண்டுக்கொள்வதில்லை என்று
தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார் தேமுதிக தலைவர் ...

பிரதமர் அரசு முறை சுற்றுப்பயணமாக 4⃣நாடுகளுக்கு செல்லவுள்ளார்

Posted: 25 May 2017 07:51 PM PDT

அண்மையில் நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பௌத்தர்களின் விசேஷ
நிகழ்ச்சியான “வேசாக் டே” வில் கலந்துகொண்டார்.

மணல் தட்டுப்பாட்டால் 'எம் சேண்ட்' விலை உயர்வு

Posted: 25 May 2017 07:49 PM PDT

காவேரி மற்றும் பாலாறு போன்ற ஆறுகளில் உள்ள மணல் படுக்கைகளில் 54
இடங்களில், மணல் குவாரிகள் உள்ளன.

தொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

Posted: 25 May 2017 07:48 PM PDT

நாட்டில் தொடர்ந்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த இரண்டு நாட்களில் 13 உயிரிழந்துள்ளனர்.  

நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted: 25 May 2017 07:46 PM PDT

நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார் நரேந்திர மோடி?

Posted: 25 May 2017 07:43 PM PDT

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக உறுதி
அளித்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிக மக்கள் தொகை கொண்ட 2 இந்திய நகரங்கள்

Posted: 25 May 2017 07:40 PM PDT

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் டாப்-10 பட்டியலில் இரண்டு
இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

கோடைவிழாவில் ஏற்காடு

Posted: 25 May 2017 07:36 PM PDT

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வரும் 27,28,29 ஆகிய மூன்று
நாட்கள் கோடைவிழா நடத்த முடிவெடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகள்
முடுக்கிவிடப்பட்டன.

ஆன்லைன் மீன் விற்பனை

Posted: 25 May 2017 07:28 PM PDT

ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

மூத்த குடிமக்களுக்கு என்னென்ன சலுகைகள்?:எகனாமிக் டைம்ஸ்

Posted: 25 May 2017 07:09 PM PDT

இந்தியாவில் மூத்த குடிமக்கள் அவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நிதிச்
சுமையைக் குறைக்கும் நோக்கிலும் அமலில் உள்ள சில சலுகைகளை அனுபவிக்கலாம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டம்:விசாரணை ஏற்பு

Posted: 25 May 2017 06:42 PM PDT

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஊனமுற்றோர் புதிய உரிமைகள்
சட்டப்படி இட ஒதுக்கீடு உரிமைகள் கோரி தொடரப்பட்ட மனு விசாரணைக்கு
ஏற்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு

Posted: 25 May 2017 06:38 PM PDT

அரசு பணியிடங்களில் ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய
அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இரா.சம்பந்தன்- சுவீடன் தூதுவர் சந்திப்பு!

Posted: 25 May 2017 05:44 PM PDT

நாட்டின் தற்போதையை அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹெரால்ட் சான்பர்க்குக்கும் இடையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™