Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி- ஆஸி பிரதமருக்கிடையில் சந்திப்பு; கூட்டுப் பிரகடனமும் கைச்சாத்து!

Posted: 24 May 2017 09:23 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டுப் பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் தயார்

Posted: 24 May 2017 09:03 PM PDT

லீவு முடிஞ்சு ஸ்கூல் திறக்கப் போகிறது, இந்நிலையில் அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் தயார் நிலையில் உள்ளன.

6 முதல் 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்வி அறிமுகம்

Posted: 24 May 2017 09:01 PM PDT

6 முதல் 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்வி அறிமுகம்
செய்யப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் பூமிக்கு அருகில் அச்சுறுத்தும் வகையில் கடந்து செல்லும் 5 விண்கற்கள்! : நாசா தகவல்

Posted: 24 May 2017 08:55 PM PDT

இந்த வருடம் பூமியில் இருந்து சந்திரனுக்கான தூரத்துக்கு ஒப்பான அல்லது சமீபமான தூரத்தில் 5 விண்கற்கள் (asteroids) பூமியை நெருங்கி வருகின்றன என்றும் இவை ...

நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல்

Posted: 24 May 2017 08:55 PM PDT

தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா,
சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் பின்னால் ஓடாமல், சசிகலாவுடன் கூட்டணி:சுப்ரமணிய சாமி

Posted: 24 May 2017 08:53 PM PDT

நடிகர் பின்னால் ஓடாமல், சசிகலாவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பாஜகவுக்கு
பாஜக மொத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார்.

பஹ்ரெயினில் கலவரம்: 5 பேர் பலி, 286 பேர் கைது

Posted: 24 May 2017 08:52 PM PDT

பஹ்ரெயினில் நாட்டை விட்டு வெளியேற்றப் படவேண்டியவராக அரசால் கருதப் படும் முக்கியத்துவம் வாய்ந்த ஷியா பிரிவு மதகுருவான ஈஸா காஸ்ஸிம் என்பவர் வசிக்கும் நகரில் ...

நேபாள பிரதமர் பிரசண்டா பதவி ராஜினாமா! : புதிய பிரதமராகத் தேர்வாகவுள்ளார் ஷேர் பகதூர்

Posted: 24 May 2017 08:51 PM PDT

நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன் அந்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் புதிய பிரதமராகத் தேர்வாக உள்ளதாக அந்நாட்டு ...

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்

Posted: 24 May 2017 08:50 PM PDT

தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில்
(2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு
செய்யப்பட்டுள்ளது.

ரஜினி சார் கவலை இப்படி!

Posted: 24 May 2017 08:48 PM PDT

‘கபாலி படத்தின் வசூலை வைத்து கனரா பேங்கையே வாங்கிடலாம்’ என்கிற அளவுக்கு அந்த படம் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் பில்டப் கொடுக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க ...

தமிழகத்தில் 30 இலட்சம் குழந்தைகள் ஆட்டிசம் நோயாளிகள்: ஆய்வு

Posted: 24 May 2017 08:45 PM PDT

தமிழகத்தில் 30 இலட்சம் குழந்தைகளுக்கு மன இறுக்க நோய் (autism) உள்ளது
என தமிழக சுகாதரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 22 தபால் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன

Posted: 24 May 2017 08:32 PM PDT

இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக
1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது டெல்லி சன்சாட் ...

ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும்: ராமதாஸ்

Posted: 24 May 2017 08:29 PM PDT

ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர்
ராம்தாஸ் அறிக்கை விடுத்துள்ளார்

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க ஆதார் எண் கட்டாயம்

Posted: 24 May 2017 08:15 PM PDT

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க ஆதார் எண் கட்டாயம் என்று
வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிப்புக்கு பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி

Posted: 24 May 2017 08:10 PM PDT

ரமலான் மாத நோன்பின் போது நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு
4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார்.

தனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்

Posted: 24 May 2017 08:08 PM PDT

“நாட்டின் தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் இன அடையாளங்களைக் குறிக்கும் நிறங்களை அகற்றிவிட்டு, தனிச் சிங்களக் கொடியை மாத்திரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ...

சீமான் பிரிவினைவாத, தூண்டுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார்:தமிழிசை

Posted: 24 May 2017 08:03 PM PDT

சீமான் பிரிவினைவாத, தூண்டுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி
விமர்சிக்கிறார். அவன், இவன் என்று வார்த்தைகளை பயன்படுத்திப்
பேசுகிறார்.என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

துறைதோறும் துயரம்: மோடியின் மூன்றாண்டு ஆட்சி:மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் விமர்சனம்

Posted: 24 May 2017 07:56 PM PDT

துறைதோறும் துயரம்: என்பதுதான் நரேந்திர மோடியின் மூன்றாண்டு ஆட்சியின்
சாதனை என்று :மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி விமர்சனம் செய்து அறிக்கை
வெளியிட்டுள்ளது.

நாடு போதுமானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 24 May 2017 07:50 PM PDT

“முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தத்தினால் நாடு மனித இரத்தத்தால் போதுமானளவு தோய்ந்துவிட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இனியும் இடமளிக்க முடியாது” என்று ...

சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?

Posted: 24 May 2017 07:43 PM PDT

சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் டிவி நிருபர்
ஒருவர் சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா என்று கேள்வி
எழுப்பினார்.

நீட் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை.

Posted: 24 May 2017 07:40 PM PDT

நீட் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை.
விதித்துள்ளது.

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்?:சசிகலாவின் ஆலோசனை

Posted: 24 May 2017 07:36 PM PDT

தமிழக அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் தந்தாக வேண்டும் என நெருக்கடி
கொடுத்திருக்கிறாராம் வி.கே. சசிகலா.

மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆஃப் 7.5% குறைப்பு: மத்திய அரசு

Posted: 24 May 2017 07:34 PM PDT

அதிக இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் மருத்துவ மேற்படிப்புக்கான
கட்-ஆஃப் 7.5% என்று குறைக்கப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.

ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்; சினிமா டிக்கெட் விலை குறையும்

Posted: 24 May 2017 07:20 PM PDT

மத்திய நிதி அமைச்சகம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு
சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது.

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி உள்ளது

Posted: 24 May 2017 07:16 PM PDT

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில்,
தமிழக அமைச்சரவைக் கூட்டம் துவங்கி உள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு என தகவல்

Posted: 24 May 2017 07:06 PM PDT

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு என தகவல் வெளியாகி உள்ளது.

GST வரி குறித்து மக்களிடையே பெரும் குழப்பங்கள் நீடிக்கின்றன

Posted: 24 May 2017 07:01 PM PDT

ஒருவழியாக GST வரி மசோதா நிறைவேற்றப்பட்டு, எந்தெந்தப் பொருள்களுக்கு
என்ன வரி என்பதும் முடிவுசெய்யப்பட்டுவிட்டது.

ரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்

Posted: 24 May 2017 06:53 PM PDT

ரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள காணிகள் பிரச்சினையை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியம்: ரவூப் ஹக்கீம்

Posted: 24 May 2017 06:06 PM PDT

தொல்பொருள் மற்றும் வனவள பிரதேசம் என வடக்கு- கிழக்கிலுள்ள காணிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் ...

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி தண்டனை: மைத்திரிபால சிறிசேன

Posted: 24 May 2017 05:46 PM PDT

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™