Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாட்டிலேயே அதிவேக சொகுசு ரயில் அறிமுகம்

Posted: 23 May 2017 10:38 PM PDT

இந்தியாவிலேயே, நவீன வசதிகளுடன் கூடிய 'தேஜாஸ்' எனும் அதிவேக சொகுசு
ரயில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் இருந்து அரபு நாடுகள் குடிநீர் எடுக்கும் திட்டம்

Posted: 23 May 2017 10:36 PM PDT

ஐக்கிய அரபு நாடுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அண்டார்டிகாவில்
இருந்து குடிநீர் எடுக்க அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

மே.25ம் தேதி அமைச்சரவை கூட்டம் கூடுகிறது

Posted: 23 May 2017 10:34 PM PDT

தமிழக அமைச்சரவை கூட்டம் மே மாதம் 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

டாஸ்மாக்' ஊழியர்களுக்கு நியாய விலை கடையில் நியமனம்

Posted: 23 May 2017 10:32 PM PDT

மூடப்பட்ட டாஸ்மாக்' ஊழியர்களுக்கு நியாய விலை கடையில் பணி நியமனம்
செய்யப்படும், என்று தகவல் வெளியாகி உள்ளது.

பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Posted: 23 May 2017 10:26 PM PDT

 இன்று, தமிழகத்தின் கடற்கரையிலிருந்து எட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை
பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Posted: 23 May 2017 10:03 PM PDT

தேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் இருந்த வைகோவின் ஜாமீன் மனு
ஏற்றுக்கொள்ளப்பட்டு,நீதிமன்றம் இன்று வைகோவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

பத்திர பதிவு செய்து இருந்தாலும் உங்களுக்கு நோட்டிஸ் வரலாம்

Posted: 23 May 2017 09:53 PM PDT

வீட்டு மனை வாங்கி பத்திர பதிவு செய்து இருந்தாலும் உங்களுக்கு நோட்டிஸ்
வரலாம், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று வீடு மனை ...

சென்னையில் 1.23 லட்சம் மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் விற்பனை

Posted: 23 May 2017 09:50 PM PDT

சென்னையில் 1,23,827 மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகியுள்ளதாக
அறிவித்துள்ளனர்.

மன அழுத்தத்தை பத்திரிகையாளர்கள் திறம்பட கையாள்கிறார்கள்: லண்டன் ஆய்வு

Posted: 23 May 2017 09:43 PM PDT

மன அழுத்தத்தை பத்திரிகையாளர்கள் திறம்பட கையாள்கிறார்கள் என்று லண்டன்
ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நர்மதா நதியை பாதுகாக்க முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அதிரடி நடவடிக்கை

Posted: 23 May 2017 09:36 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் நர்மதா
நதியில் மணல் அள்ளத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்
சிங் செளகான் அறிவித்துள்ளார்.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குறித்த வியப்பு

Posted: 23 May 2017 09:30 PM PDT

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குறித்த வியப்பு
எழுந்துள்ளது.

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து எரிவாயு

Posted: 23 May 2017 09:27 PM PDT

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற
பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது.,

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலை

Posted: 23 May 2017 09:24 PM PDT

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மழையில் நினைந்து தேசிய கொடியில் இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு கலராக காட்சி

Posted: 23 May 2017 09:21 PM PDT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையில் நினைந்து தேசிய கொடியில்
இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு
கலராக ...

அமைச்சரவை மாற்றம் தொடரும்: கபீர் ஹாசிம்

Posted: 23 May 2017 09:07 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்னும் நிறைவடையவில்லை. இன்னும் சில மாற்றங்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ...

உண்மையை ஒத்துக் கொண்ட ஜனாதிபதி, எனது மகளை விடுதலை செய்ய வேண்டும்; ஜெரோமியின் தாயார் கோரிக்கை!

Posted: 23 May 2017 08:59 PM PDT

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது உண்மையை ஒத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாறுபட்ட கருத்துக்களை வெளியிடாது, எனது மகளை விரைவில் விடுதலை செய்ய ...

முள்ளிவாய்க்கால் தனிமைப்படுவதற்கான களமல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 23 May 2017 08:11 PM PDT

தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம். அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி ...

புதுவையில் துறைமுகம் தூர்வார நவீன கப்பல் வருகை

Posted: 23 May 2017 07:59 PM PDT

புதுவையில் துறைமுகம் தூர்வார நவீன கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளதாகத்
தெரிய வருகிறது.

2020ல் 3,4,5 வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் மாற்றம்:அமைச்சர்

Posted: 23 May 2017 07:53 PM PDT

2020ல் 3,4,5 வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்
என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் மாயம்

Posted: 23 May 2017 07:48 PM PDT

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் மாயமாகி உள்ளதாகத்
தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜீவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திராசாமி காலமானார்

Posted: 23 May 2017 07:46 PM PDT

ராஜீவ் கொலையில் ஜெயின் கமிஷன் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்ட
சாமியார் சந்திராசாமி காலமானார்.

சாதரணமானவர்களுக்கும் விமான பயணம் கிடைக்கும் நோக்கில் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை

Posted: 23 May 2017 07:43 PM PDT

சாதரணமானவர்களுக்கும் விமான பயணம் கிடைக்கும் நோக்கில் ஸ்பைஸ் ஜெட் விமான
சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

எலக்ட்ரானிக் சிப் ஒளித்து வைத்து, அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி, பெட்ரோல் அளவை குறைத்து போடுவது கண்டறியப்பட்டது

Posted: 23 May 2017 07:32 PM PDT

பெட்ரோல் போடும் மிஷில் ஒரு எலக்ட்ரானிக் சிப் ஒளித்து வைத்து, அதை
ரிமோட் கருவி மூலம் இயக்கி, பெட்ரோல் அளவை குறைத்து போடுவது
கண்டுபிடிக்கப்பட்டது

22 மாவட்டங்களில் உள்ள, 2.96 லட்சம் விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையாக, 404 கோடி ரூபாய்

Posted: 23 May 2017 07:24 PM PDT

22 மாவட்டங்களில் உள்ள, 2.96 லட்சம் விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்
தொகையாக, 404 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை வட்டாரத்திற்கு 3 சிறப்பு மருத்துவ முகாம்கள்

Posted: 23 May 2017 07:21 PM PDT

இந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை வட்டாரத்திற்கு 3 சிறப்பு மருத்துவ
முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை இந்த ஆண்டுக்குள் மூலோபாய நகரமாக மாற்ற நடவடிக்கை: சம்பிக்க ரணவக்க

Posted: 23 May 2017 05:49 PM PDT

யாழ்ப்பாணத்தை இந்த ஆண்டு இறுதிக்குள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைத்து மூலோபாய நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாரிய நகர அபிவிருத்தி ...

தீவிரவாதத்தையும் ஊழலையும் முழுமையாக ஒழித்தாலே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: மங்கள சமரவீர

Posted: 23 May 2017 04:34 PM PDT

நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தீவிரவாதமும் ஊழலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

மதவாதத்தை முன்வைத்து நாட்டைக் குழப்ப சில குழுக்கள் முயற்சி; சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர்: ரணில் விக்ரமசிங்க

Posted: 23 May 2017 01:35 AM PDT

எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீறிச் செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. அப்படிச் செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து நாளை மறுதினம் பூரண கடையடைப்பு!

Posted: 23 May 2017 01:27 AM PDT

நாட்டில் அண்மைய நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துள்ள தாக்குதல்களைக் கண்டித்து, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ...

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி

Posted: 23 May 2017 01:05 AM PDT

எத்தனை முறை கையை சுட்டுக் கொண்டாலும், பர்னால் போட்டுக் கொண்டு மறுபடியும் கோதாவில் குதிக்கிற தைரியம் ஒரு சிலருக்குதான் வரும்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™