Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆந்திராவில் சுற்டெரிக்கும் வெயிலுக்கு 100 பேர் பலி

Posted: 22 May 2017 10:17 PM PDT

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி
செல்சியசிற்கும் மேலாக உள்ளது.

இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது மர்மமான கடல் உயிரினம்

Posted: 22 May 2017 10:15 PM PDT

ஒரு மர்மமான கடல் உயிரினம் இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது

Posted: 22 May 2017 10:14 PM PDT

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், அணிகள்
பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றுள்ளது.

சவுதியின் பாதுகாப்புக்காக, 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து:அமெரிக்கா

Posted: 22 May 2017 10:11 PM PDT

சவுதியின் பாதுகாப்புக்காக, 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

காணாமல் போன மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படை கண்டுபிடிப்பு

Posted: 22 May 2017 10:08 PM PDT

காணாமல் போன மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படை கப்பலும், விமானமும்
கண்டுபிடித்துள்ளன.

பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்திய ஈரான்

Posted: 22 May 2017 10:06 PM PDT

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து, பன்னீர்செல்வம் பரிசீலிக்கலாம். நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை:தமிழிசை

Posted: 22 May 2017 10:02 PM PDT

பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து, பன்னீர்செல்வம் பரிசீலிக்கலாம். ஆனால்,
நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை
சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு

Posted: 22 May 2017 09:58 PM PDT

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது.

பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில் அதிகரிப்பு:ஆய்வு

Posted: 22 May 2017 09:49 PM PDT

பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட
நாடுகளை விட இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது என்று ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் முறைகேடுகள் என்று 300 குழந்தைகள் காப்பகம் மூடபட்டது

Posted: 22 May 2017 09:46 PM PDT

மாநிலம் முழுவதும் முறைக்கேடாக செயல்பட்ட 300 குழந்தைகள் காப்பகம்
மூடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினிலிருந்து விடுதலை

Posted: 22 May 2017 09:44 PM PDT

நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்பட்டு வந்த இன்சுலின் ஊசிக்கு பதிலாக
புதிய மருந்தை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பேராபத்தை விளைவிக்கும் அணுஉலைகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய பாஜக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

Posted: 22 May 2017 09:41 PM PDT

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்எ ம்.எச்.ஜவாஹிருல்லா
வெளியிடும் அறிக்கை:

மைத்திரி ஆஸி விஜயம்!

Posted: 22 May 2017 09:40 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார். 

மே.30ம் தேதி நாடு முழுவதும் மருந்து கடைகள் முழு அடைப்பு

Posted: 22 May 2017 09:39 PM PDT

ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30 ம் தேதி முழு கடையடைப்பு
போராட்டம் நடத்தப்படும் என தமிழக மருந்து வணிகர்கள் சங்கம்
அறிவித்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடப்பட மாட்டாது

Posted: 22 May 2017 09:37 PM PDT

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு
பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமனிதர் அப்துல் கலாமிற்கு 'நாசா' அளித்த கவுரவம்

Posted: 22 May 2017 09:32 PM PDT

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பாக்டீரியா வகையை சேர்ந்த
புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாமின் நினைவாக அவரது பெயர்
வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை

Posted: 22 May 2017 09:30 PM PDT

சீனாவில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி,
தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்திய விமானங்களில் இன்டர்நெட் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 22 May 2017 09:28 PM PDT

விமானங்களில் பயணம் செய்வோருக்கு இணையதள இணைப்பை வழங்கும் வண்ணம்
இன்டர்நெட் சேவை செய்து தர மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளதாக
தகவல் ...

ரஜினிகாந்த் நல்ல மனிதர்:நிதின் கட்கரி

Posted: 22 May 2017 09:25 PM PDT

ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்று மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர்
நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புலிகளுக்கு உதவுமாறு ‘றோ’வுக்கு இந்திரா காந்தி ஆணையிட்டார்: குமரன் பத்மநாதன்

Posted: 22 May 2017 09:23 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவுமாறு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய உளவுப் பிரிவான ‘றோ’வுக்கு ஆணையிட்டார் என்று விடுதலைப் புலிகளின் ...

உருக்கு உற்பத்தியில்இந்தியாவிற்கு 2வது இடம்

Posted: 22 May 2017 09:22 PM PDT

உருக்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்தை பெருக்காத அதிகாரிகளுக்கு அதிக சம்பளம்

Posted: 22 May 2017 09:19 PM PDT

அரசு போக்குவரத்து கழகத்தின் வருமானத்தை பெருக்காத அதிகாரிகளுக்கு, அதிக
சம்பளம் வழங்கப்படுவதாக, ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குரோத உணர்வுகளைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கையிடம் ஐ.நா. வலியுறுத்தல்!

Posted: 22 May 2017 08:48 PM PDT

நாட்டில் குரோத உணர்வுகளைத் தூண்டுவோருக்கும் எதிராகவும், வன்முறையில் ஈடுபடுவோருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. 

அமைச்சரவை மாற்றம் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானது அல்ல: அநுரகுமார திஸாநாயக்க

Posted: 22 May 2017 08:33 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானது அல்ல. மாறாக, உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கானது என்று மக்கள் விடுதலை முன்னணியின் ...

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி

Posted: 22 May 2017 08:28 PM PDT

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 50 பேர் ...

வடக்கு மாகாணத்திற்கு வந்த பிரதமர், மக்கள் கருத்தை அறியாமல் விருந்துண்டு சென்றுள்ளார்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted: 22 May 2017 08:27 PM PDT

வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பில் போராட்டங்களை ...

நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்

Posted: 22 May 2017 08:14 PM PDT

நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம்
பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவிலே இது வரை இல்லாத அளவு ஆயுத உற்பத்தி,ஆயுத கொள்முதல்

Posted: 22 May 2017 07:59 PM PDT

சுதந்திர இந்தியாவிலே இது வரை இல்லாத அளவு ஆயுத உற்பத்தி,ஆயுத
கொள்முதல்.என்று இந்தியா பெரிய அளவில் தயாராகி வருகிறது.

இங்கிலாந்து மான்செஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

Posted: 22 May 2017 07:50 PM PDT

இங்கிலாந்து மான்செஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர
மோடி இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி., வரிக்கு வணிகர்கள் எதிர்ப்பு: போராட்டம் நடத்த முடிவு

Posted: 22 May 2017 07:47 PM PDT

ஜி.எஸ்.டி., வரி உயர்வுக்கு, ஓட்டல் உரிமையாளர்கள், மருந்து வணிகர்கள்
மட்டுமின்றி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது; போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™