Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிம்பு செய்வது சரியா?

Posted: 20 May 2017 09:54 PM PDT

தனுஷ் வழியில் சிம்புவா? சிம்பு வழியில் தனுஷா? என்றொரு பட்டிமன்றம் வைத்தால், முடிவை சொல்வதற்குள் மூச்சடைத்து விழுந்துவிடுவார் நடுவர்.

லிபியாவிலும் ஈராக்கிலும் தீவிரவாதத் தாக்குதலில் பலர் பலி! : லிபிய பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

Posted: 20 May 2017 09:52 PM PDT

வெள்ளிக்கிழமை லிபியாவின் தெற்கே உள்ள விமானத் தளம் ஒன்றைக் குறி வைத்து நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 141 இற்கும்  அதிகமான மக்கள் கொல்லப் ...

ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி

Posted: 20 May 2017 09:51 PM PDT

அண்மையில் ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணப் பட்டு இன்று சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. அந்நாட்டு மக்கள் தொகையில் 70% வீதமானவர்கள் ...

சவுதியில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உயரிய சிவிலியன் வரவேற்பு

Posted: 20 May 2017 09:50 PM PDT

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சவுதி அரேபியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்துள்ளார். ...

சுதந்திரக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம்: சுசில் பிரேம ஜயந்த

Posted: 20 May 2017 08:43 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை நல்லாட்சி அரசாங்கம் ஏற்காது போனால், அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ...

பொருத்து வீடா, கல் வீடா? மக்களின் விருப்பம் அறிந்தே தீர்மானம்: ரணில் விக்ரமசிங்க

Posted: 20 May 2017 08:30 PM PDT

வடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொருத்து வீடா, கல் வீடா என்பது தொடர்பில் மக்களின் விருப்பம் ...

நினைவு கூர்தல் -2017 (நிலாந்தன்)

Posted: 20 May 2017 05:06 PM PDT

கனடாவில் வசிக்கும் ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒரு முறை சொன்னார் எமது டயஸ்பொறாச் சமூகம் எனப்படுவது “event based ” ஆனது அவ்வப்பொழுது ஏதாவது ...

கடவுள் எப்போது கருணை காட்டுகிறாரோ அப்போதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு: விஜயகலா மகேஸ்வரன்

Posted: 20 May 2017 04:50 PM PDT

கடவுள் எப்போது கருணை காட்டுகிறாரோ அப்போதுதான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்காக கடவுளை நம்பிக் காத்திருக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் ...

காணாமற்போனோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசு தயாரிக்கும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 20 May 2017 04:38 PM PDT

காணாமற்போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின், அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™