Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி?

Posted: 01 May 2017 11:20 PM PDT

அனைவரும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி
அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ...

இந்திய ரூபாய் மதிப்பு அபார உயர்வு

Posted: 01 May 2017 11:14 PM PDT

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்துள்ளது.

அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் தொடக்கம்

Posted: 01 May 2017 11:12 PM PDT

கோடைகாலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது.

மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு

Posted: 01 May 2017 11:09 PM PDT

மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க
கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஓலா(OLA) கார் சேவை நிறுவனம்: தினசரி ரூ.6 கோடி நஷ்டம்

Posted: 01 May 2017 11:07 PM PDT

கடந்த 2015- 2016 ஆம் ஆண்டில் ஓலா நிறுவனத்தின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி
என தெரியவந்துள்ளது.

ஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா?

Posted: 01 May 2017 11:05 PM PDT

கோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில்
திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார்
விசாரிக்கின்றனர்.

பாகிஸ்தானுக்கு பதிலடி: இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம்

Posted: 01 May 2017 10:58 PM PDT

இந்திய ராணுவ வீரர்கள் உடலை சிதைத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி
கொடுப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

திஹார் சிறையில் அடைபடும் தமிழகத்தைச் சேர்ந்த 3வது அரசியல்வாதி டிடிவி தினகரன்

Posted: 01 May 2017 10:55 PM PDT

டெல்லி திஹார் சிறையில் அடைபடும் தமிழகத்தைச் சேர்ந்த 3வது அரசியல்வாதி
டிடிவி தினகரன் என்று தெரிய வருகிறது.

தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது?

Posted: 01 May 2017 10:52 PM PDT

தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. என்று தகவல்கள்
வெளியாகிய வண்ணம் உள்ளன.

40 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள உயிரினங்களைச் சென்றடைய ஒளியின் வேகத்தில் அனுப்பப் பட்டது ஒலிப்பேழை

Posted: 01 May 2017 10:51 PM PDT

பூமியில் இருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் Cancer (விருச்சிகம்) என்ற நட்சத்திரத் தொகுதியைச் சேர்ந்த 55 Cancri எனப்படும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த கிரகங்களைக் ...

பிரெக்ஸிட் எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து டோனி பிளேயர் மீண்டும் அரசியல் பிரவேசம்!

Posted: 01 May 2017 10:49 PM PDT

2007 ஆம் ஆண்டு பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய டோனி பிளேயர், ஐரோப்பிய யூனியனில் இருந்து அந்நாடு வெளியேற ஆதரவளிக்கும் Brexit என்ற ...

புர்கா என்ற ஆடைக் கட்டுப்பாடு இன்றி சவுதி அரேபியாவை வந்தடைந்த ஏஞ்சலா மேர்கெலை வரவேற்றார் சவுதி அரசர்

Posted: 01 May 2017 10:45 PM PDT

அனைத்துப் பெண்களும் புர்கா என்ற தலையை மறைக்கும் ஆடை அணிவது அவசியம் என்ற கட்டுப்பாடு நிலவும் சவுதி அரேபியாவுக்கு ஜேர்மனி சேன்சலரான ஏஞ்சலா மேர்கெல் ...

தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தல்:மத்திய அரசு

Posted: 01 May 2017 10:17 PM PDT

மத்திய அரசு மாநில அரசுக்கு தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வர
வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள்

Posted: 01 May 2017 10:13 PM PDT

450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள் விண்ணில்
செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளது.

இயக்குனர் கவுதமன் மீது தாக்குதல்

Posted: 01 May 2017 10:11 PM PDT

இயக்குனர் கவுதமன் மீது கைதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளதாகத்
தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரல் ரேகை பிரிவு அதிகாரிகளுக்கு பரிசு தொகை உயர்வு

Posted: 01 May 2017 10:08 PM PDT

முதல்வர் பதக்கம் பெறும், விரல் ரேகை பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்படும்
பரிசு தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

கொடநாடு கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது:டி.ஜி.பி. ராஜேந்திரன்

Posted: 01 May 2017 10:05 PM PDT

கொடநாடு கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது. இவ்வழக்கு
சிபிசிஐடிக்கு மாற்றப்படாது என்று தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் தகவல்
திஜேரிவித்துள்ளார்.

பாகுபலி விவகாரம்: தென் இந்தியர்களும் முட்டாள்கள் தான்! மார்கண்டேய கட்ஜூ

Posted: 01 May 2017 10:01 PM PDT

தென் இந்தியர்களும் முட்டாள்கள் தான் என்று கூறியுள்ள நீதிபதி
மார்கண்டேய கட்ஜூவின் சர்ச்சை கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா-உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Posted: 01 May 2017 09:56 PM PDT

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, இன்று உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை
பற்றி விவாதிக்க உள்ளார்.

மானியத்துடம் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

Posted: 01 May 2017 09:51 PM PDT

மானியத்துடம் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2 ரூபாயும், மண்ணெய்
விலையை 26 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக
உத்தரவிட்டுள்ளன.

உரிமைகளைத் தட்டிக் கேட்டுக்கும் போது தடியெடுத்தால் நாம் தனிமைப்படுவோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 01 May 2017 07:49 PM PDT

“உரிமைகளைத் தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டக வேண்டும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ...

இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 01 May 2017 07:20 PM PDT

இன்றைய இலங்கை குற்றவாளியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாமல் சுதந்திரமான, சுயேச்சையான நாடாக முன்னோக்கிச் செல்வதில் எதுவித தடையும் இல்லை இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

‘புலிகள் எழுகிறார்கள்’ என்று சிங்கள மக்களை உசுப்பிவிட்டு ஆட்சியைப் பிடிக்க மஹிந்த சதி: அநுரகுமார திசாநாயக்க

Posted: 01 May 2017 07:11 PM PDT

புலிகள் மீண்டும் எழுச்சி பெறப்போகின்றார்கள் என்று தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை உசுப்பிவிட்டு இழந்த ஆட்சியைப் பிடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக ...

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted: 01 May 2017 07:02 PM PDT

எந்தவொரு தேர்தலுக்கான சவாலையும் முகம் கொடுப்பதற்கும் ஐக்கியத் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலி முகத்திடலில் ஆரம்பம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 01 May 2017 06:54 PM PDT

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு

Posted: 01 May 2017 07:12 AM PDT

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம்.

இந்திய இராணுவத்தை பற்றி மோசமாக விமர்சனங்களை கண்டால் புகார் செய்யலாம்

Posted: 01 May 2017 07:09 AM PDT

இந்திய இராணுவத்தை பற்றி மோசமாக விமர்சனங்களை கண்டால் யாராக இருந்தாலும்
புகார் செய்யலாம்.

நீதிபதி கர்ணனின் மனநிலையை ஆய்வு செய்ய மருத்துவ குழு:உச்சநீதிமன்றம்

Posted: 01 May 2017 07:05 AM PDT

நீதிபதி கர்ணனின் மனநிலையை ஆய்வு செய்ய மருத்துவ குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று வைரலாகும் புகைப்படம்

Posted: 01 May 2017 07:01 AM PDT

கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று ஒரு புகைப்படம் வைரலாகி நிரூபணம்
செய்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் மீதமுள்ள விசாரனை எப்போது முடியும்: உச்ச நீதிமன்ற்ம்

Posted: 01 May 2017 06:58 AM PDT

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள விசாரனை எப்போது முடியும் என்று உச்ச
நீதிமன்ற்ம் கேள்வி எழுப்பி உள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™