| போர்ப்ஸ் இன் உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய நபர்களின் பட்டியலில் முன்னணியில் முகேஷ் அம்பானி Posted: 18 May 2017 11:31 PM PDT 2017 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பத்திரிகையின் உலகளாவிய மாற்றத்தில் பங்கேற்ற நபர்களுக்கான வருடாந்த பட்டியலில் அதாவது குளோபல் கேம் சேஞ்சர் பட்டியலில் இவ்வருடம் இடம்பெற்றுள்ள ...  |
| உலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குறித்த அரிய தகவல்கள் Posted: 18 May 2017 11:20 PM PDT அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட சில அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுதும் கிட்டத்தட்ட 99 நாடுகளில் கடந்த வாரம் தொடுக்கப் ...  |
| ISIS மீதான NATO இன் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும் அமெரிக்க திட்டத்துக்கு பிரான்ஸ், ஜேர்மனி எதிர்ப்பு Posted: 18 May 2017 11:11 PM PDT  அடுத்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் புருஸ்ஸெல்ஸில் தனது முதலாவது நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்கின்றார்.  |
| காதலுக்காக ராஜ குடும்பத்தையே இழக்கும் ஜப்பான் இளவரசி Posted: 18 May 2017 10:51 PM PDT  ஜப்பான் இளவரசி மேக்கோ, பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாக படித்த காதலரை மணப்பதற்காக தனது இளவரசிபட்டத்தையே இழக்கத் துணிந்துவிட்டார்.  |
| மல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலாக்கத்துறையின் வசம் Posted: 18 May 2017 10:48 PM PDT  அமலாக்கத்துறையின் வசமானது விஜய் மல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.  |
| சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் வருகிறது கிரேடு முறை: கட்டண கொள்ளைக்கு தடை. Posted: 18 May 2017 10:45 PM PDT சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கற்பிக்கும் திறன், திறமை, மாணவர்களின் பாஸ் செய்யும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கிரேடு முறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து ...  |
| ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை Posted: 18 May 2017 10:42 PM PDT அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ...  |
| சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்ல தனி ரூட்:நீதிமன்றம் உத்தரவு Posted: 18 May 2017 10:40 PM PDT  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக தனி வழியை அமைத்து தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  |
| கரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம் Posted: 18 May 2017 10:38 PM PDT  கரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  |
| Zomato இணையதளம் முடக்கப்பட்டது Posted: 18 May 2017 10:35 PM PDT  இணையம் மூலம் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் இணையதள சந்தைகளில் இயங்கி வருகிறது.  |
| தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர் Posted: 18 May 2017 10:31 PM PDT  தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.  |
| குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைரத்து:சர்வதேச நீதிமன்றம் Posted: 18 May 2017 10:16 PM PDT  இந்திய கடற்படை முன்னால் வீரர் குல்பூஷண் ஜாதவ் பாக்.கில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் கூறி மரண தண்டனை விதித்து.  |
| தென்னிந்தியர்கள் நடிகை நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பது குழப்பமாக உள்ளது:கட்ஜு Posted: 18 May 2017 10:10 PM PDT  தென்னிந்தியர்கள் நடிகை நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பது குழப்பமாக உள்ளது என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.  |
| ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி மறுப்பு Posted: 18 May 2017 10:06 PM PDT  ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் முன்னணி வீராங்கனையான ஷரபோவாவுக்கு 15 மாத தடை விதிக்கப்பட்டது.  |
| எவரெஸ்ட் சிகரத்தில் 4வது முறையாக ஏறிய இந்திய பெண் Posted: 18 May 2017 10:04 PM PDT  3 முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட அன்ஷூ ஜாம்சென்பா ,4வது முறையாக கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி ஏற தொடங்கினார்.  |
| பசுமை ஆஸ்கர் விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வு Posted: 18 May 2017 10:02 PM PDT  பசுமை ஆஸ்கர் விருதுக்கு 2 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.  |
| இந்த ஆண்டிலும் குறைகிறது இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை Posted: 18 May 2017 09:59 PM PDT தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் இன்ஜினியரிங் படிப்பிற்கான ஆர்வம் குறைந்து வருவதால் இன்ஜினியரிங் கல்லூரிகள் தள்ளாட்டம் கண்டு வருகிறது. இதனால் பல கல்லூரிகள் இழுத்து மூடப்படும் ...  |
| இன்னும் 2 மாதங்களில் அதிமுக ஆட்சி கலைந்துவிடும்: மதுசூதனன் Posted: 18 May 2017 09:53 PM PDT  அதிமுக ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கலைந்துவிடும் என்று மதுசூதனன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  |
| இரட்டை இலை வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 18 May 2017 09:41 PM PDT  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  |
| 41 மதுக்கடை மூடல்: நீதிமன்றத்தில் அரசு தகவல் Posted: 18 May 2017 09:40 PM PDT  மதுக்கடை திறப்பதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.  |
| மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறாது: ரணில் விக்ரமசிங்க Posted: 18 May 2017 09:37 PM PDT கல்வி மேம்பாட்டுக்காக தேசிய கொள்கை ஒன்றை வகுக்கும் பொழுது மாகாண சபைகள் கொண்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்திக்கொள்ளாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...  |
| மே 23 முதல் பேடிஎம்மின் பேமண்ட் வங்கி சேவை Posted: 18 May 2017 09:36 PM PDT  பேமண்ட் வங்கி சேவை தொடங்க இறுதி ஒப்புதலை பேடிஎம்முக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.  |
| பாம்பு வாயில் முத்தம் கொடுக்க முயற்சி; விபரீதமான விளையாட்டு Posted: 18 May 2017 09:35 PM PDT  ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த போது, அது கடித்து வைக்க தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  |
| மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 8,449 பேருக்கு வேலை கலெக்டர் தகவல் Posted: 18 May 2017 09:31 PM PDT மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஐந்தாண்டுகளில் மதுரையில் நடத்தப்பட்ட 17 முகாம்களில் 8449 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,' என, மதுரை ஆட்சியர் வீரராகவ ...  |
| தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயில இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்தால் போதும்' Posted: 18 May 2017 09:27 PM PDT  தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயில இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  |
| குப்பை தொட்டியில் இருந்து கிடைத்த 25 கிலோ தங்கம் Posted: 18 May 2017 09:23 PM PDT  சுவிட்சர்லாந்து நாட்டில் குப்பைகளை சேகரித்து மறுசுழர்ச்சி செய்தபோது 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  |
| நெல்லை சிறுமி விஷாலினியுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை Posted: 18 May 2017 09:21 PM PDT கம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை சரி செய்வது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக ...  |
| டிரைவிங் ஸ்கூல் மூலம் வாகன தகுதிச் சான்று:வருகிறது புதிய திட்டம் Posted: 18 May 2017 08:54 PM PDT  அங்கீகரிக்கப்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் ஆய்வு செய்த பின்பே வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கும் புதிய திட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.  |
| தலைவர் வைரவிழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை: ஸ்டாலின் Posted: 18 May 2017 08:50 PM PDT  தலைவர் கலைஞர் தமது வைரவிழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  |
| போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். இப்போது உங்கள் வேலையை பாருங்கள்:ரஜினி Posted: 18 May 2017 08:44 PM PDT  போர் வரும் போது பார்த்து கொள்ளலாம். இப்போது உங்கள் வேலையை பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தமது ரசிகர்களிடம் கூறியுள்ளார்.  |