Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்காது:மத்திய அரசு

Posted: 17 May 2017 09:51 PM PDT

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்காது
என்று மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம்

Posted: 17 May 2017 09:47 PM PDT

இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெறவும் குறித்த
நேரத்திற்கு முன்னதாக தனது வரியை செலுத்த ஏதுவான இணைய தளம் இன்று
தொடங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்

Posted: 17 May 2017 09:40 PM PDT

ஜூன் 3 ல் நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ்
துணைத்தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Posted: 17 May 2017 09:37 PM PDT

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில்
உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
தமிழக அரசு ...

மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் 5 மடங்கு உயர்வு வழக்கத்தை விட கூடுதல்:தொல்.திருமாவளவன்

Posted: 17 May 2017 09:35 PM PDT

மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் 5 மடங்கு உயர்வு வழக்கத்தை விட
கூடுதல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
கூறியுள்ளார்.

தினகரனின் ஜாமீன் மனு இன்று விசாரணை ஒத்திவைப்பு

Posted: 17 May 2017 09:30 PM PDT

இன்று விசாரணைக்கு வந்த டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை
வருகிற 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அர்னாப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்த டைம்ஸ் நவ்

Posted: 17 May 2017 09:26 PM PDT

டைம்ஸ் நவ் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் பணியாளரும், ரிபப்ளிக்
தொலைக்காட்சி நிறுவனருமான அர்னாப் கோஸ்வாமி மீது குற்றவியல் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம்

Posted: 17 May 2017 09:24 PM PDT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு தலைவர் அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லி
பயணம் மேற்கொண்டுள்ளார்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு நிலுவையில் வைத்திருக்கும் மொத்த தொகை ரூ6460 கோடி

Posted: 17 May 2017 09:05 PM PDT

அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நிலுவையில்
வைத்திருக்கும் மொத்த தொகை ரூ6460 கோடி ரூபாய்
தொழிலாளர் நிலுவை தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று ...

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Posted: 17 May 2017 09:01 PM PDT

புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் மாலை
வரை வருமாணவரித்துறையினர் ஆய்வு பணி நடத்தினார்கள்

குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 பரிசு:மத்திய அரசு

Posted: 17 May 2017 08:57 PM PDT

மத்திய அமைச்சரவை பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மீனவ மகளிர் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால ஊதியம்

Posted: 17 May 2017 08:43 PM PDT

மீனவ மகளிர் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு
பேறுகால ஊதியம் மத்திய அரசு வழங்க வேண்டும்.
மேனகா காந்திக்கு தேசிய மீனவர் பேரவை ...

மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை விந்தியா அஞ்சலி.

Posted: 17 May 2017 08:40 PM PDT

மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை
விந்தியா நேற்று அஞ்சலி.செலுத்தினர்.

ஜிஎஸ்டி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.

Posted: 17 May 2017 08:35 PM PDT

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி சட்ட முன்வரைவை முதலமைச்சர்
நாராயணசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம்
ஜிஎஸ்டி சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

Posted: 17 May 2017 08:18 PM PDT

ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன் கோரிக்கையை சென்னை
உயர்நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

முத்தலாக்கின் போது பெண்கள் அதனை மறுக்கும் வகையில் மாற்றம் செய்யலாமா?:உச்ச நீதிமன்றம்

Posted: 17 May 2017 08:15 PM PDT

முத்தலாக்கின் போது பெண்கள் அதனை மறுக்கும் வகையில் மாற்றம் செய்யலாமா
என்று முஸ்லீம் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்; பொதுச் சுடரினை சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றினார்!

Posted: 17 May 2017 08:07 PM PDT

ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர் கடலாக வழிந்தோட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச் சுடரினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை காலை ஏற்றினார். 

ப்ளஸ்1 க்கும் அடுத்தாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன்

Posted: 17 May 2017 08:07 PM PDT

ப்ளஸ்1 க்கும் அடுத்தாண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.கூறியுள்ளார்.

துப்புரவு பணியாளர் கோரிக்கை

Posted: 17 May 2017 08:03 PM PDT

பாதுகாப்பான வசிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று, ஊத்துக்குளி
பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்

Posted: 17 May 2017 07:48 PM PDT

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே டெல்லி எய்ம்ஸ்
மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.

ஆபத்தில் சிக்கிய நயன்தாரா லவ்வர்

Posted: 17 May 2017 07:18 PM PDT

சென்னையில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் நயன்தாராவும் பிரபுதேவாவும் எதிர்பாராத விதத்தில் மீட் பண்ணிக் கொண்டார்கள்.

முள்ளிவாய்க்கால் உணர்த்தும் பொறுப்புக்கள்!

Posted: 17 May 2017 04:07 PM PDT

ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எட்டாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், ...

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு தொடர்பில் மைத்திரி- விக்னேஸ்வரனுக்கு இடையே நேற்று பேச்சுவார்த்தை!

Posted: 17 May 2017 03:54 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ...

முள்ளிவாய்க்கால் சின்னப்பர் தேவாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தலுக்கு தடை!

Posted: 17 May 2017 05:00 AM PDT

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக நாளை வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாயலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மன்சூரலிகானை தட்டி வைங்கப்பா...

Posted: 17 May 2017 02:34 AM PDT

கோடம்பாக்கத்தின் கோப வாய்களில் ஒன்று மன்சூரலிகானுக்கு இருக்கிறது. இவர் ஏறுகிற எல்லா மேடைகளிலும் மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 17 May 2017 12:24 AM PDT

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரினை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டு ...

தேசிய சகவாழ்வு அமைச்சுக்குள் அடாவடி காட்டிய ஞானசார தேரர்; மனோ கணேசனை ‘அரக்கனே’ என்றார்!

Posted: 16 May 2017 11:45 PM PDT

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு இன்று புதன்கிழமை காலை வருகை தந்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™