Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை எளிமையாக விளக்கியிருக்கிறார்

Posted: 16 May 2017 10:29 PM PDT

மேற்கு வங்கத்தில் வங்காள மொழியைக் கட்டாயாமாக்கிய கையோடு தனது
மொழிக்கொள்கையை அதாவது கல்வித்துறை சார்ந்த மொழிக்கொள்கையை மிகவும்
எளிமையாக விளக்கியிருக்கிறார் மமதா.பானர்ஜி.

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் சோதனை

Posted: 16 May 2017 10:24 PM PDT

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் சோதனை

காவல் துறை தலையிடக் கூடாத உரிமையியல் வழக்குகள்

Posted: 16 May 2017 10:20 PM PDT

காவல் துறை தலையிடக் கூடாத உரிமையியல் வழக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது: ப.சிதம்பரம்

Posted: 16 May 2017 10:16 PM PDT

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது என மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பாக கருத்து கேட்பு

Posted: 16 May 2017 10:13 PM PDT

7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடையை மூட கோரி 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் மனு

Posted: 16 May 2017 10:08 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை
மூடக்கோரி 3ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கலெக்டர் பொன்னையாவிடம் மனு ஒன்றினை
தாக்கல் செய்தான்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Posted: 16 May 2017 10:05 PM PDT

கழகச் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம்:எஸ்மா சட்டம்

Posted: 16 May 2017 10:01 PM PDT

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச்
சட்டம், போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல்
தடுக்க மாநில ...

போக்குவரத்து ஊழியர்கள் உடனே போராட்டத்தை கைவிட வேண்டும்:மதுரை உயர்நீதிமன்றம்

Posted: 16 May 2017 09:59 PM PDT

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மதுரை
கிளை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு பணி செய்து வருகிறேன்:அமைச்சர் சரோஜா

Posted: 16 May 2017 09:52 PM PDT

நான் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு பணி செய்து வருகிறேன் என்று
அமைச்சர் சரோஜா தம்மீதான புகார்களுக்கு விளக்கம் அளித்து அறிக்கை
வெளியிட்டுள்ளார்.

சுரங்கபாதை மெட்ரோ ரயிலில் ஆர்வம் காட்டாத பயணிகள்

Posted: 16 May 2017 09:45 PM PDT

திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான சுரங்கபாதை மெட்ரோரயிலில் பயணிக்க
பயணிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நிலமோசடி புகார் எதிரொலி: லாலு பிரசாத் வீடு உட்பட 22 இடங்களில் வருமானவரி சோதனை

Posted: 16 May 2017 09:39 PM PDT

லாலு பிரசாத் யாதவ் மீதான நிலமோசடி புகாரில் 22 இடங்களில் வருமானவரி
சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக புதுச்சேரி மீனவர்கள் ராஜ்நாத்தை சந்தித்தனர்

Posted: 16 May 2017 09:37 PM PDT

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக மற்றும் புதுச்சேரி
மீனவர்கள் சந்தித்தனர்.

மாநில அரசிதழில், ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், நாள் குறித்த விபரம்

Posted: 16 May 2017 09:35 PM PDT

மாநில அரசிதழில், ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், நாள் குறித்த விபரம் இடம்
பெற்றிருக்க வேண்டும்.

மக்கும் குப்பையும் மக்காத குப்பையும் ஒன்றாக கலப்பது குற்றம்

Posted: 16 May 2017 09:32 PM PDT

இந்தியாவில் குப்பைகளை அதிகம் உருவாக்கும் நகரம் சென்னை என்பதால்தான்
சென்னையை குப்பைகளின் நகரம் என்று அழைக்கப்படுகின்றது என்கிறார்கள் சமூக
ஆர்வலர்கள்.

கனடாவில் மருந்து விற்ற குற்றத்திற்காக 21 வயது இளம்பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை

Posted: 16 May 2017 09:21 PM PDT

கனடாவின் ஒன்ராறியோவில் மருந்து விற்ற குற்றத்திற்காக 21 வயது
இளம்பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்:நாசா

Posted: 16 May 2017 09:17 PM PDT

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்
செலுத்தப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா
அறிவித்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளை இணைக்க எடுத்த முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வி

Posted: 16 May 2017 09:11 PM PDT

அதிமுகவின் இரு அணிகளை இணைக்க இரண்டு அணிகளின் தலைவர்களும் எடுத்த
முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டே இருந்தது.

2 நாட்களில் சுரங்க மெட்ரோ ரயிலில் 80 ஆயிரம் பேர் பயணம்

Posted: 16 May 2017 09:06 PM PDT

கடந்த 2 நாட்களில் சுரங்க மெட்ரோ ரயிலில் 80 ஆயிரம் பேர் பயணம்
செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் தாமதமின்றி செயற்படுத்தப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 16 May 2017 08:10 PM PDT

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த பல ஆண்டுகளாக அவலங்களைச் சந்தித்து வருகின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் எந்தவொரு தாமதமும் இன்றி வெகு ...

பத்திரிக்கையாளர்களுக்கு மானியத்துடன் வீடுகள்:உடுமலை ராதாகிருஷ்ணன்

Posted: 16 May 2017 07:44 PM PDT

பத்திரிக்கையாளர்களுக்கு மானியத்துடன் வீடுகள் வழங்க உள்ளதாக தமிழக
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்

Posted: 16 May 2017 07:41 PM PDT

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக்
கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர்
பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு ...

மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி பிழையான ஆலோசகர்கள்: தயான் ஜயதிலக்க

Posted: 16 May 2017 07:36 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி பிழையான ஆலோசகர்கள் இருப்பதாக முன்னாள் இராஜதந்திரியும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 

இனி சனிக்கிழமைகளில் ஸ்கூல் பேக்கிற்கு லீவ்:உபி அரசு

Posted: 16 May 2017 07:21 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகள்
சனிக்கிழமையன்று பள்ளிக்கு வரும்போது ‘ஸ்கூல் பேக்’குகளை எடுத்து வர
தேவையில்லை என்று முதல்வர் ஆதித்யநாத் அரசு ...

ஜூலை 31க்குள் ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும: மத்திய அரசு

Posted: 16 May 2017 07:18 PM PDT

ஜூலை 31க்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று
மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய ஆறுகளின் ஏராளமான ஆறுகளில் தண்ணீர் இல்லை: பிரதமர் கவலை

Posted: 16 May 2017 07:16 PM PDT

இந்திய வரைப்படத்தில் ஏராளமான நதிகள், ஆறுகள் உள்ளன. ஆனால், ஏராளமான
ஆறுகளில் தண்ணீர் இல்லை' என, பிரதமர் நரேந்திர மோடி கவலை
தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளின் சுகாதாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்:சமூக ஆர்வலர்கள்

Posted: 16 May 2017 07:12 PM PDT

தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் ஆகியவைகளை கருத்தில்கொண்டு பள்ளிகள்
திறக்கும் தேதியை ஒரு மாத காலம் தள்ளி திறக்க தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

மோடியிஸ்ட் ஆன பெரியாரிஸ்ட்

Posted: 16 May 2017 07:12 PM PDT

பெரியாரிஸ்ட் வேலுபிரபாகரன் ஒரு காலத்தில் சின்னப் பெரியாரின் சீடன் என்று சொல்லுகிற அளவுக்கு பெரியார் திடலிலேயே கிடந்தார்.

ரஜினியை மிரட்டவே சி.பி.ஐ.சோதனை : கராத்தே தியாகராஜன் பதில்

Posted: 16 May 2017 07:07 PM PDT

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன்
இல்லத்தில் நடைப்பெற்ற சி.பி.ஐ.சோதனை என்பது ரஜினியை மிரட்டவே என்று
காங்கிரஸ் சேர்ந்த கராத்தே ...

மைத்திரி ஆட்சியில் சமாதானம் ஏற்படும் என்கிற மென் நம்பிக்கையும் ஆபத்தில்; சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவிப்பு!

Posted: 16 May 2017 05:59 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அனைத்து இனங்களுக்கிடையேயும், தரப்பினரிடையேயும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படும் என்று காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, தற்போது ஆபத்தில் காணப்படுவதாக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™