Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சரவணன் இருக்க பயமேன் - விமர்சனம்

Posted: 15 May 2017 10:20 PM PDT

கடல் மணல்ல கொழுக்கட்டை பிடிக்கணும்னு ஆசைப்பட்டால், விரலுக்குதான் வீக்கம் வரும்! கிட்டதட்ட அப்படியொரு நிலைக்கு ஆளாகியிருக்கிறார் கழகத்தின் வருங்கால வைப்பு நிதியான உதயநிதி! எழில் ...

ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை

Posted: 15 May 2017 08:54 PM PDT

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி
சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை: சிவசக்தி ஆனந்தன்

Posted: 15 May 2017 08:54 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்ட 7,400 கடிதங்களில், ஒன்றுக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை எனறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை: ஐரோப்பிய ஒன்றியம்

Posted: 15 May 2017 08:42 PM PDT

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ...

கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி

Posted: 15 May 2017 08:25 PM PDT

கோவில்பட்டி, தூத்துக்குடி, அருப்புகோட்டை, போன்ற நகரங்களில் பெரும்பாலான
அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள்
மட்டுமே இயக்கப்படுகின்றன.

சரணடையும் நீதிபதி கர்ணன்?

Posted: 15 May 2017 08:22 PM PDT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற
நீதிபதி கர்ணன் சரணடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையை உடனே கூட்ட உத்தரவிடுமாறு கடிதம்:மு.க.ஸ்டாலின்

Posted: 15 May 2017 08:19 PM PDT

சட்டப்பேரவையை உடனே கூட்ட உத்தரவிடுமாறு தமிழக ஆளுநருக்கு
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க ஆலோசனை செய்க:பசுமை தீர்ப்பாயம்

Posted: 15 May 2017 08:15 PM PDT

நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த
வேண்டும் என்று நகராட்சி நிர்வாக செயலாளருக்கு பசுமை தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.

நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது.

Posted: 15 May 2017 08:11 PM PDT

குஜராத்தில் சுமார் 196 சிறு,பெரும் ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள்
வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ...

பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு.

Posted: 15 May 2017 08:04 PM PDT

பெட்ரோல் விலை 2.16, டீசல் விலை ₹2.10 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல்
அமளுக்கு வந்துள்ளது.

தக்காளியில் வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி

Posted: 15 May 2017 08:01 PM PDT

தக்காளியில் வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது
என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழைய காரை விற்க புதிய டிரெண்ட்: இஸ்ரேல் கலைஞர்

Posted: 15 May 2017 07:56 PM PDT

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞரான யூஜீன் ரோமென்வெஸ்கி
தனது பழைய காரை விற்க புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளார்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் எதிர்ப்பு

Posted: 15 May 2017 07:53 PM PDT

சர்வதேச பொருளாதார வழித்தட திட்டம் . இத்திட்டத்தின் ஒரு பகுதியான
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக
செல்வதால், அதற்கு இந்தியா எதிர்ப்பு ...

இனவாதத்துடன் பிரிந்திருக்கும் யாராலும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Posted: 15 May 2017 07:43 PM PDT

சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு சமூக நியாயத்தை நிறைவேற்றும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியும். மாறாக, இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவராலும் ஆட்சியமைக்க முடியாது ...

குரல் உயர்த்தும் தமிழ் நடிகைகள்

Posted: 15 May 2017 07:34 PM PDT

தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசுகிற நடிகைகளெல்லாம் கொடி பிடித்தால், கோடம்பாக்கம் கதி அதோகதிதான்!

வடக்கில் விளக்கேற்றி படையினரை அவமானப்படுத்த இடமளியோம்: ருவான் விஜயவர்த்தன

Posted: 15 May 2017 07:33 PM PDT

‘முப்படையினரும் வென்றெடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, வடக்கில் விளக்கேற்றி, படையினரை அலட்சியப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.’ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் அமைக்கப்படும்: மனோ கணேசன்

Posted: 15 May 2017 07:23 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க ராணுவத்தினர் புது யுக்தி

Posted: 15 May 2017 07:20 PM PDT

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க ராணுவத்தினர் புது
யுக்தியைக் கையாண்டு உள்ளனர்.

உ.பி முதல்வர் புறப்பட்ட பின் வசதிகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர்

Posted: 15 May 2017 07:17 PM PDT

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின்
வீட்டுக்கு உ.பி., முதல்வர் வந்து சென்ற பிறகு, அந்த வீட்டில் இருந்த
ஏ.சி., ...

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்கு தர நிர்ணய அதிகார சபை!

Posted: 15 May 2017 07:14 PM PDT

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகார சபையொன்று நிறுவப்படவிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்துள்ளார். 

வான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு

Posted: 15 May 2017 07:14 PM PDT

உலகம் முழுவதும் பரவி வரும் வான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி
ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிக்கும் முடிவை கைவிடுக:வைகோ

Posted: 15 May 2017 07:10 PM PDT

மரபணு மாற்று கடுகு உற்பத்திக்கு அனுமதி அளிக்கும் முடிவை
மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு
ஒன்றை ...

தற்காலிக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Posted: 15 May 2017 07:06 PM PDT

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.தமிழக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார்

Posted: 15 May 2017 07:02 PM PDT

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தவுடன் சோதனை சாவடிகள் மூடப்படும். மத்திய அமைச்சர்

Posted: 15 May 2017 06:58 PM PDT

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தவுடன் நாடு முழுவதிலும்
உள்ள பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்படும் என மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அர்ஜூன் ராம் ...

ரஜினிக்கு மிரட்டல் விடுத்தவருக்கு பதில் அளித்த தனுஷ்

Posted: 15 May 2017 06:40 PM PDT

டி.என்.எஸ்) நடிகர் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்
ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய படம் மறைந்த மும்பை தாதா ஹாஜி
மஸ்தானுடைய வாழ்க்கை வரலாறு ...

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பிற்பகல் முத்தரப்பு பேச்சசுவார்த்தை:

Posted: 15 May 2017 06:35 PM PDT

போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முத்தரப்பு
பேச்சசுவார்த்தை நடைபெற உள்ளது.

கொடுமுடி அருகே பயங்கரம்: சூறைக்காற்றுக்கு குழந்தை பலி

Posted: 15 May 2017 06:33 PM PDT

கொடுமுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில்
பயங்கர சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கடலூரில் 10 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் காற்றை பிடுங்கிய தொழிலாளர்கள்.

Posted: 15 May 2017 06:33 PM PDT

கடலூர் அரசு பணிமனையில் நின்ற 10 க்கும் மேற்பட்ட பேருந்துகளின் காற்றை
தொழிலாளர்கள் பிடுங்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இதனை
தொடர்ந்து பணிமனையில் இருந்த அனைத்து ...

லென்ஸ் - விமர்சனம்

Posted: 14 May 2017 11:41 PM PDT

கம்ப்யூட்டர்ல கடலை போடுறவன். ஆன்லைன்ல ஆப்பம் தேடுறவன். இன்டர்நெட்ல இனிப்பு தின்கிறவன் என எல்லாரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம். அதற்கப்புறம் நாலு மணி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™