Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மிஸ் பண்ணிய மணிரத்னம்

Posted: 14 May 2017 11:21 PM PDT

பாகுபலி வெற்றி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் இவ்வேளையில், இவ்வளவு பேரும் புகழும் நியாயமாக பெற்றிருக்க வேண்டியவர் நம்ம மணி சார்தான் என்கிற குரல் கேட்கிறது ...

டிடிவி தினகரனுக்கு வருகிற 29ம் திகதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Posted: 14 May 2017 09:31 PM PDT

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க
முயன்ற புகாரில் கைதான டிடிவி.தினகரனின் நீதிமன்ற காவல் வரும் 29ம்
திகதிவரை நீட்டிக்கப்பட்டு ...

‘குமுதினிப் படுகொலை’களின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று!

Posted: 14 May 2017 08:45 PM PDT

குமுதினப் படகுப் படுகொலைகளின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அதனை நினைவு கூரும் நிகழ்வு நெடுந்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. 

பள்ளிக்குழந்தைகளின் உணவில் அக்கறை செலுத்துவதில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு

Posted: 14 May 2017 08:37 PM PDT

டிரம்ப் அரசு நிர்வாகம் பொறுப்பெடுத்த பின்னர் பள்ளிக் குழந்தைகளின்
உணவில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா பயன்படுத்துவானோ:ரஜினி மீண்டும் சூசகம்

Posted: 14 May 2017 08:34 PM PDT

இன்று என்னை நடிகனாக வைத்திருக்கிறான்,நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா
பயன்படுத்துவானோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்று ரஜினிகாந்த்
மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சிவஞானம் சிறீதரன் (?)

Posted: 14 May 2017 08:25 PM PDT

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று ...

உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார்:சென்னை

Posted: 14 May 2017 08:22 PM PDT

சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில்
புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்றே துவங்கியது

Posted: 14 May 2017 08:16 PM PDT

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்றே துவங்கியது.
பெரும்பாலான பனிமனைகளில் ஊழியர்கள் பேருந்தை இயக்க மறுப்பு! திருச்சியில்
தொழிலாளர்கள் போராட்டத்தை துவக்கி கோஷமிட்டு வருகின்றனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிர் நம் நாட்டுக்குத் தேவை இல்லை: நாடாளுமன்ற நிலைக்குழு

Posted: 14 May 2017 08:13 PM PDT

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரியை வரவிடாமல் தடுக்க
நடைபெற்ற போராட்டம் பற்றி நினைவிருக்கலாம். ஏழு வருடங்களுக்குப் பின்னர்
இப்போதும் பி.டி. கத்திரி ...

11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு:அம்ரூத் திட்டம்

Posted: 14 May 2017 08:10 PM PDT

அம்ரூத் திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை

Posted: 14 May 2017 08:06 PM PDT

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை
தொடங்கியது.

சென்னை திருமங்கலம் முதல் எழும்பூர் அருகே நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் சேவை

Posted: 14 May 2017 07:56 PM PDT

சென்னை திருமங்கலம் முதல் எழும்பூர் அருகே நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில்
சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சில குடும்பத்துடன் சுருக்கப்பட்டது துரதிர்ஷ்டம்:பிரதமர்

Posted: 14 May 2017 07:52 PM PDT

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சில குடும்பத்துடன் சுருக்கப்பட்டது
துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறினார்.

சசிகலா வழக்கறிஞர் ஒருவர் வடிவமைத்துள்ள டார்கெட் 75 நாட்கள்

Posted: 14 May 2017 07:00 PM PDT

சசிகலா வழக்கறிஞர் ஒருவர் வடிவமைத்துள்ள டார்கெட் 75 நாட்கள் பற்றித்தான்
அதிமுக வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்கத் தமிழர்கள், தாமாக முன்வந்து களப்பணி

Posted: 14 May 2017 06:56 PM PDT

தமிழக விவசாயிகளுக்காக போராட்டங்கள் நடத்தி வந்த அமெரிக்கத் தமிழர்கள்,
தாமாக முன்வந்து களப்பணியிலும் இறங்கி விட்டார்கள்.

அமெரிக்காவின் ஓர் மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவி

Posted: 14 May 2017 06:53 PM PDT

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர்
மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு
உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது ...

ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரிய அரசாங்கம் உத்தரவு

Posted: 14 May 2017 06:50 PM PDT

ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவலைத் தொடர்ந்து, கார் உற்பத்தி நிறுவனங்களான
ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை
திரும்பப்பெற ...

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை வங்கி சேவையில் ரோபோ

Posted: 14 May 2017 06:47 PM PDT

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சிட்டி
யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் சேவையில் மனித உருக்கொண்ட ரோபோ
ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலை கடிதம் 13 பேருக்கு சென்றுள்ளது

Posted: 14 May 2017 06:44 PM PDT

விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலை கடிதத்தை 13 பேருக்கு
அனுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஜெயா டிவி நிர்வாகத்தல் தலையிடக் கூடாது

Posted: 14 May 2017 06:42 PM PDT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைக்காட்சியான ஜெயா டிவி
நிர்வாகம் முழுவதும் இளவரசியின் மகன் விவேக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் விளம்பர பலகைகள் வைக்க தடை

Posted: 14 May 2017 06:39 PM PDT

ஆந்திராவில் தற்காலிகமாக விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு கேபிள் டி.வி.யில் 125 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள்

Posted: 14 May 2017 06:37 PM PDT

அரசு கேபிள் டி.வி.யில் 125 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் பார்க்கலாம்.

சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம்.

Posted: 14 May 2017 06:35 PM PDT

சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா உட்பட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்:ஸ்டாலின்

Posted: 14 May 2017 06:22 PM PDT

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற
வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி
உள்ளார்.

ஜூலை 1, 2017 பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted: 14 May 2017 06:19 PM PDT

இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான்
எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

இருப்பதை இழந்து பன்னீரிடம் வந்தேன்: மாபா

Posted: 14 May 2017 06:09 PM PDT

இருப்பதை இழந்து பன்னீரிடம் வந்தேன் என்று முன்னாள் அமைச்சர் மாபா.
பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ரஜினிக்கு மிரட்டல் விடுத்த தாதா மகன்

Posted: 14 May 2017 06:06 PM PDT

பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், மும்பை தாதா ஹாஜி மஸ்தான்
கேரக்டரில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.

பணத்துக்காகத்தான் டி.வி. தொகுப்பாளர் ஆனேன்:கமல்ஹாசன்

Posted: 14 May 2017 06:03 PM PDT

விஜய் டி.வி.யின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன்..

புதிய பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராக தேசிய ரீதியில் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க ரெலோ தீர்மானம்!

Posted: 14 May 2017 04:13 PM PDT

புதிய பயங்கரவாதச் சட்டமூலத்திற்கு எதிராக தேசிய ரீதியில் ஒரு பரந்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. 

ரணில், சீன ஜனாதிபதியைச் சந்தித்தார்!

Posted: 14 May 2017 03:57 PM PDT

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ‘ஒரே கரையோரம் – ஒரே பாதை’ என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™