| நேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள் Posted: 12 May 2017 07:59 PM PDT ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையைத் திருப்பி அளித்த டாக்ஸி ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு இருந்த ரூ.70,000 கடனை டெல்லிவாசிகள் திருப்பிச் ...  |
| ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் Posted: 12 May 2017 07:57 PM PDT  ஹெச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் என்று ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.  |
| என்னது 33 மாவட்டங்களா? கல்வித்துறையின் அலட்சிய லிஸ்ட்.. Posted: 12 May 2017 07:53 PM PDT  தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் மாவட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் என அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  |
| ரணில் சீனா பயணம்! Posted: 12 May 2017 07:50 PM PDT  சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.  |
| அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு உயர்நீதிமன்றம் தளர்த்தியது Posted: 12 May 2017 07:50 PM PDT  அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதித்த தடையை உயர்நீதிமன்றம் தளர்த்தியது.  |
| பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுப்பது, பயிற்சி அளிப்பதை தடுக்க அமெரிக்க பொருளாதார தடை Posted: 12 May 2017 07:46 PM PDT பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுப்பது, பயிற்சி அளிப்பதை தடுக்க, பாகிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்க பொருளாதார தடை ...  |
| கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கம் Posted: 12 May 2017 07:41 PM PDT  கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  |
| பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியின் மொபைல் போன் பறிப்பு Posted: 12 May 2017 07:37 PM PDT  பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  |
| போட்டித் தேர்வு எழுதுவோரின் மதிப்பெண் விவரங்கள் ஆன்லைனில் Posted: 12 May 2017 07:32 PM PDT போட்டித் தேர்வு எழுதுவோரின் மதிப்பெண் விவரங்கள் ஆன்லைனில் வெளியிட யு.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.  |
| நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில், மத்திய அரசு மெத்தனம்:உத்தவ் தாக்கரே Posted: 12 May 2017 07:29 PM PDT  நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில், மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  |
| எங்களை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்! Posted: 12 May 2017 07:28 PM PDT “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி நாங்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தினை யாருமே கண்டு கொள்கிறார்கள் இல்லை. எங்களை எல்லோரும் கைவிட்டு ...  |
| 53 லட்சம் தொண்டர்கள் ஆதரவு; தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி ஆதாரம் Posted: 12 May 2017 07:26 PM PDT  அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், 53 லட்சம் தொண்டர்கள் கையெழுத்திட்ட, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.  |
| புலிக்குட்டிகளுக்கு பாகுபலி பெயர்சூட்ட ரசிகர்கள் பரிந்துரை Posted: 12 May 2017 07:14 PM PDT  ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது.  |
| ஆழ்கடல் எரிசக்தி, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கனிமங்களில தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டம் மேற்குவங்கத்தில் Posted: 12 May 2017 07:10 PM PDT  இந்தியாவின் ஆழ்கடல் எரிசக்தி, ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கனிமங்கள் உள்ளிட்டவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டம் மேற்குவங்கத்தில் துவங்கப்பட உள்ளது.  |
| காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்றால், தனி தலைமை இருந்தால் முடியாது:தங்கபாலு Posted: 12 May 2017 07:04 PM PDT  தமிழகத்தில் காங்கிரஸ் வலுப்பெற வேண்டும் என்றால், தனி தலைமை இருந்தால் முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான தங்கபாலுகூறியுள்ளார்.  |
| ஆயுள்காப்பீடு திட்டத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் Posted: 12 May 2017 07:00 PM PDT தமிழக அரசுத் துறைகளில், சுகாதாரத் துறையில்தான் ஆயுள்காப்பீடு திட்டத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியுமாகி உள்ளது.  |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் வேண்டப்படாதவர்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 12 May 2017 04:44 PM PDT  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தான் வேண்டப்படாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  |
| இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்; மோடியிடம் த.தே.கூ வேண்டுகோள்! Posted: 12 May 2017 06:52 AM PDT இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று ...  |
| மங்கலான ஹீரோயின்களுக்கும் அடிச்சுது லக்கி Posted: 12 May 2017 06:16 AM PDT  அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் என எல்லாருக்கும் ஏஜ் முற்றி, முகம் வற்ற ஆரம்பித்துவிட்டது.  |
| கூல் கூல் ராஜ்கிரண் Posted: 12 May 2017 06:08 AM PDT  வேறொரு நடிகராக இருந்திருந்தால், ‘ஐயோ என் கால்ஷீட் தேதியெல்லாம் வீணாப் போச்சே’ என்று கதறியிருப்பார்.  |
| ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடையவுள்ளது : அமெரிக்க தலைமைப் புலனாய்வு அதிகாரி Posted: 12 May 2017 05:51 AM PDT ஆப்கானுக்கு மேலதிக இராணுவ வீரர்களை அனுப்புவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் யுத்தத்தால் கடுமயாகப் பாதிக்கப் ...  |
| சீன, ஜப்பான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன் Posted: 12 May 2017 05:50 AM PDT தென்கொரியாவின் புதிய அதிபராக இரு தினங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்ட மூன் ஜே இன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனும் ஜப்பான் பிரதமர் ...  |
| பாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி Posted: 12 May 2017 05:48 AM PDT வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாரளுமன்ற பிரதி சேர்மேன் அப்துல் கஃபூர் ஹைடெரி பயணம் செய்த வாகனப் பேரணி மீது ISIS போராளி ...  |