Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மோசடிகள் நிறைந்த பொருத்து வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனுமதியோம்: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 10 May 2017 08:45 PM PDT

மோசடிகள் நிறைந்த பொருத்து வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பாகுபலியால் பலி வாங்கப்பட்ட படங்கள்

Posted: 10 May 2017 08:25 PM PDT

பாகுபலி வந்தாலும் வந்தது. பாதி பேருக்கு சந்தோஷம். மீதி பேருக்கு சந்தேகம் என்றாகிவிட்டது வாழ்க்கை.

நாங்கள் அழைப்பதாக இல்லை:ஸ்டாலின், இவர்கள் என்ன அழைப்பது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 10 May 2017 07:42 PM PDT

கலைஞரின் வைர விழாவிற்கு பாஜகவை அழைப்பதாக இல்லை என்று திமுக செயல்
தலைவர் ஸ்டாலினும், இவர்கள் என்ன அழைப்பது என்று பாஜகவை சேர்ந்த மத்திய

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் திகதிகள்

Posted: 10 May 2017 07:30 PM PDT

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்
திகதிகlளை தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேல்நிலைப்பள்ளி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு

Posted: 10 May 2017 07:27 PM PDT

அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,663 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குனர் ஆகியோருக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு வரும் ஜூலை
2ம் தேதி நடைபெறவுள்ளது.

உலகிலேயே அதிவேக போர்விமானம் இந்தியா தயாரித்தது

Posted: 10 May 2017 07:23 PM PDT

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ்
(ஒலியை விட 2.5 மடங்கு) இந்தியா தயாரித்தததுதான்.

நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்

Posted: 10 May 2017 07:20 PM PDT

பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி

Posted: 10 May 2017 07:13 PM PDT

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி
இந்தியாவின் ஜுலூன் கோஸ்வாமி சாதனை புரிந்துள்ளார்.

போக்குவரத்து காவலர்களுக்கு வந்தாச்சு தெர்மாகோல் தொப்பி

Posted: 10 May 2017 07:11 PM PDT

போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலை சமாளிக்க தெர்மாகோல் தொப்பி தயாரித்து
அரசு சார்பாக அளிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சரின் ஊழலை வெளிகொண்டு வந்த செய்தியாருக்கு நடந்த கொடூரம்

Posted: 10 May 2017 07:07 PM PDT

26.04.2017 புதன் கிழமை. அன்றைய தினம் சென்னை உட்பட தமிழகமெங்கும் ஒரு
செய்தி பரவியது. அந்த செய்திக்கு காரணம் உள்ளாட்சி அலசல் என்கிற வார

விஷால் அறிவிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது திரைப்பட உரிமையாளர்கள் சங்கம்

Posted: 10 May 2017 07:04 PM PDT

விஷாலின் போராட்ட அறிவிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது
திரைப்பட உரிமையாளர்கள் சங்கம்

சென்னை சாலையில் ஆறாக ஓடிய எண்ணெய்

Posted: 10 May 2017 07:01 PM PDT

சென்னை சாலையில் ஆறாக ஓடியது எண்ணெய். இதில் வாகன ஓட்டிகள் வழுக்கி
விழுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.

ஐபிஎல்: கெயில் மன்னிப்பு கேட்டார்

Posted: 10 May 2017 06:59 PM PDT

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. மும்பை, கொல்கத்தா, புனே
அணிகள் ப்ளே ஆஃப் சுற்றி எட்டிவிட்டன.

கருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்: திரும்பும் தேசிய முன்னணி காலம்?

Posted: 10 May 2017 06:57 PM PDT

தேசிய அரசியலில் திமுக மீண்டும் விஸ்வரூபமெடுக்க தொடங்கியிருப்பது தமிழக
அரசியல் கட்சிகளையும் பாஜகவையும் மிரள வைத்துள்ளது.

கோடநாடு பங்களாவில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை

Posted: 10 May 2017 06:54 PM PDT

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் வருமானவரி துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

Posted: 10 May 2017 06:50 PM PDT

வருகிற 15ந் திகதி முதல் 19ந் தேதி வரை 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து
தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

எல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted: 10 May 2017 06:47 PM PDT

எல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது என்று இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் திடீர் ஆலோசனை.

Posted: 10 May 2017 06:43 PM PDT

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் இன்று
திடீர் ஆலோசனை.நடைப்பெற்று வருகிறது.

விஜிலென்ஸ் கமிஷன் தொடர்பாக ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted: 10 May 2017 06:39 PM PDT

மாநில விஜிலென்ஸ் கமிஷன் தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம். எழுதியுள்ளார்.

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 136-வது இடம்

Posted: 10 May 2017 06:36 PM PDT

உலக அளவிலான பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 136-வது இடம் கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை:முதல்வர்

Posted: 10 May 2017 06:34 PM PDT

புதுச்சேரியில் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
காவல் துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார் மாநில முதல்வர் நாராயண சாமி.

பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு

Posted: 10 May 2017 06:31 PM PDT

பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்று
தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரட்டைக் குடியுரிமையுள்ள 8 பேர் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்: உதய கம்மன்பில

Posted: 10 May 2017 05:25 PM PDT

இரட்டைக் குடியுரிமையுள்ள 8 பேர் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சுமத்தியுள்ளார். 

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 10 May 2017 04:55 PM PDT

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். அதேபோன்று, ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க முடிவு!

Posted: 10 May 2017 04:45 PM PDT

மேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 10 May 2017 03:38 AM PDT

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் ...

தலாய் லாமாவை சந்திக்க அமெரிக்க சட்ட வல்லுனர்கள் விஜயம் செய்ததற்கு சீனா எதிர்ப்பு!

Posted: 10 May 2017 02:11 AM PDT

இவ்வாரம் நாடு கடந்து இந்தியாவில் வாழ்ந்து வரும் திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்காவின் காங்கிரஸ் சட்ட வல்லுனர் குழு ஒன்று ...

தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே இன் பதவியேற்பு

Posted: 10 May 2017 02:11 AM PDT

தென்கொரியாவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 41.1% வீத வாக்குகளைப் பெற்று ஜனநாயக் கட்சி வேட்பாளரான மூன் ஜயே ...

FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமேயை பதவி நீக்கம் செய்து டிரம்ப் அதிரடி உத்தரவு

Posted: 10 May 2017 02:10 AM PDT

ஹிலாரி கிளிங்டனின் ஈ மெயில் விவகாரம் மற்றும் டிரம்பின் தேர்தல் வெற்றியில் ரஷ்யாவின் பங்கு ஆகிய விடயங்களில் அமெரிக்க மத்தியப் புலனாய்வு நிலையமான ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™