Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும்’; த.தே.கூ மே தினப் பிரகடனத்தில் தெரிவிப்பு!

Posted: 30 Apr 2017 09:37 PM PDT

“தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு, முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, ...

மே தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி!

Posted: 30 Apr 2017 09:19 PM PDT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் தற்போது (இன்று திங்கட்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’; த.தே.கூ.வின் மே தினக் கூட்டத்தில் உறுதி!

Posted: 30 Apr 2017 09:01 PM PDT

"தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம். இலங்கைத் திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம் சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம். தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற ...

டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனை

Posted: 30 Apr 2017 08:47 PM PDT

டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனையை கண்டு பிடித்து உள்ளது. அதிகளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மே தின வாழ்த்து:வைகோ

Posted: 30 Apr 2017 08:44 PM PDT

இன்று உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் திகதியை முன்னிட்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மக்களுக்கு வாழ்த்து செய்தி அறிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ் கார் ஓட்டுனர் விபத்தில் பலி.

Posted: 30 Apr 2017 08:41 PM PDT

முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவுக்கு கார் ஓட்டுனாராக இருந்தவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஓட்டுனர் ரவிசந்திரன் பைக்கில் சென்றபோது தாம்ரம் அருகே பேருந்து மோதி உயிரிழந்தார்.

குடித்துவிட்டு வந்தால் கணவரை அடிக்க மட்டை பரிசு:மத்திய பிரதேசம்

Posted: 30 Apr 2017 08:31 PM PDT

மத்திய பிரதேசம் போபாலில் புதிதாக திருமணமான மணமக்களுக்கு வாழ்த்துகளை
தெரிவித்த அமைச்சர், திருமணத்துக்கு பின் கணவன் குடித்து விட்டு வந்தால்,
மனைவி அடிப்பதற்காக *பேட்* ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 118 கோடி:டிராய்

Posted: 30 Apr 2017 08:28 PM PDT

இந்திய தொலைபேசி சந்தாதாரர் களின் எண்ணிக்கை பிப்ரவரியில் உயர்ந்திருக்கிறது.

குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாத வாய்ப்புகள்

Posted: 30 Apr 2017 08:26 PM PDT

சில குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம்
ஏற்படும் வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருப்பதாக ஓர் அறிவியல் ஆய்வு
கூறுகிறது.

தெர்மோகோல் திட்டத்தை பல நாடுகள் சிறப்பாக செய்த நிலையில் கோட்டைவிட்ட தமிழகம்

Posted: 30 Apr 2017 08:23 PM PDT

தெர்மோகோல் திட்டத்தை பல நாடுகள் சிறப்பாக செய்த நிலையில் தமிழகம் இந்த
விஷயத்தில் கோட்டை விட்டதோடு மானத்தையும் காற்றில் பறக்க வைத்துள்ளது.

விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை

Posted: 30 Apr 2017 08:20 PM PDT

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்'
திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேடி ரிலீஸ் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் குறைந்ததால், அனல் மின் உற்பத்தி அதிகரிப்பு

Posted: 30 Apr 2017 08:17 PM PDT

காற்றாலை மின்சாரம் திடீரென குறைந்ததால், அனல் மின் நிலையங்களில்
உற்பத்தியை, மின் வாரியம், மீண்டும் அதிகரித்துள்ளது.

ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒருமுறை

Posted: 30 Apr 2017 08:14 PM PDT

ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வை, இனி ஆண்டுக்கு ஒருமுறை
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய ரியஸ் எஸ்டேட் சட்டம்:

Posted: 30 Apr 2017 08:12 PM PDT

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், வீடு வாங்கும்
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், புதிய ரியஸ் எஸ்டேட்
சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி தீர்மானம்!

Posted: 30 Apr 2017 06:50 PM PDT

புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு!

Posted: 30 Apr 2017 06:43 PM PDT

எழுபது நாட்களுக்கும் மேலாக வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ...

ஒரே இரவில் ஆட்சியைப் பிடிக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தது: சரத் பொன்சேகா

Posted: 30 Apr 2017 06:37 PM PDT

“அன்று என்னிடம் இருந்த அதிகாரங்களுக்கு அமைய தேவை ஏற்பட்டிருப்பின் ஒரே இரவில் கொழும்பினைச் சுற்றி வளைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருப்பேன். எனினும், நான் ஒழுங்கங்களுக்கு கட்டுப்பட்டவன். ...

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் 32 பேர் காங்கேசன்துறைக் கடலில் கடற்படையினரால் கைது!

Posted: 30 Apr 2017 06:26 PM PDT

இந்திய மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மியான்மார் பிரஜைகள் 30 பேரையும், இந்தியப் பிரஜைகள் இருவரையும் கைது செய்துள்ளதாக ...

பிளஸ் 2 பொதுத்தேர்வு உயிரியலில் தவறான கேள்வி மதிப்பெண் கோரி வழக்கு

Posted: 30 Apr 2017 02:24 PM PDT

பிளஸ் 2 பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு
மதிப்பெண் வழங்கக்கோரி, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில்

Posted: 30 Apr 2017 02:22 PM PDT

இனி அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில் போட
வேண்டும்.என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

50 கோடி கொடுத்தது யார்?:சிக்கப்போகும் அமைச்சர்கள்

Posted: 30 Apr 2017 02:19 PM PDT

50 கோடி கொடுத்தது யார்?:சிக்கப்போகும்அ அமைச்சர்கள் பயத்தில் இருக்க .
தினகரனிடம் டெல்லி போலீஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கைக் கடிகாரத்தை எடுக்க வந்தவர்கள் ஏன் காவலாளியை கொல்ல வேண்டும்?: மு.க.ஸ்டாலின்

Posted: 30 Apr 2017 02:15 PM PDT

கைக் கடிகாரத்தை எடுக்க வந்தவர்கள் ஏன் காவலாளியை கொல்ல வேண்டும் என
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடநாடு காவலாளின் கொலையை ஆதாய கொலையாக கருதி விட்டுக்விட கூடாது:திருமாவளவன்

Posted: 30 Apr 2017 02:10 PM PDT

கொடநாடு காவலாளின் கொலையை ஆதாய கொலையாக கருதி விட்டுக்விட கூடாது என்று
அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

Posted: 30 Apr 2017 02:05 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 30 Apr 2017 02:02 PM PDT

அதிமுகவின் இரு அணிகளும் ஒரு குடும்பமாக இணைய வேண்டும் என தமிழ் மாநில
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.

Posted: 30 Apr 2017 02:00 PM PDT

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க
வேண்டியதில்லை.மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பான முடிவு வெகு விரைவில்.. : டொனால்ட் டிரம்ப்

Posted: 30 Apr 2017 05:48 AM PDT

 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் நீடிப்பது தொடர்பிலான முடிவை அமெரிக்கா இன்னும் இரு கிழமைகளுக்குள் எடுக்கும் என சனிக்கிழமை அமெரிக்க ...

வடகொரியா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சர்வதேசத்துக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

Posted: 30 Apr 2017 05:48 AM PDT

 

அண்மைக் காலமாக வடகொரியா தொடர்ந்து அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை செய்து வருவதால் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே ...

விக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு

Posted: 30 Apr 2017 05:47 AM PDT

துருக்கி நாட்டில் விக்கிபீடியா இணையத் தளத்துக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா இணையத் தளம் சர்வதேச அரங்கில் ...

கன்னட நடிகையின் தமிழ் பற்று

Posted: 30 Apr 2017 03:11 AM PDT

வல்லகோட்டை, கனகவேல் காக்க, முரண் போன்ற சில பல தமிழ் படங்களில் தலை காட்டியிருந்தாலும், கன்னடத்தில் நல்ல இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஹரிப்ரியாவுக்கு.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™