Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'ஸ்கெட்ச்' போடும் விக்ரம்

Posted:

இருமுகன் படத்தை அடுத்து விக்ரம், ‛வாலு விஜயசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கூடவே மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்காவும் நடிக்கிறார். இந்தப்படம் வடசென்னை கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலே படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ...

தேசிய விருது ஊக்கம் அளிக்கிறது - சூர்யா

Posted:

24 படத்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் ஊக்கம் அளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, மூன்று வேடங்களில் டைம் மிஷனை மையமாக வைத்து வௌிவந்த சயின்ஸ் பிக்சன் படம் '24'. இப்படத்திற்கு சிறந்த ஔிப்பதிவு மற்றும் தயாரிப்பு நிர்வாகம் என இரண்டு தேசிய விருதுகள் ...

வடிவேலு, சிங்கமுத்துக்கு கோர்ட் எச்சரிக்கை

Posted:

நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர் வடிவேலு தொடுத்த வழக்கில் வடிவேலு மற்றும் சிங்கத்து ஆகியோரை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது, இல்லையேல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வடிவேலு - சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை மகிழ்வித்த வேளையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் ...

தேசிய விருது, கருத்து சுதந்திரத்திற்கான அங்கீகாரம்: ஜோக்கர் ராஜூ முருகன்

Posted:

ஜோக்கர் படத்திற்கு விருது கிடைத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கான ஒரு அங்கீகாரம் தான் என இயக்குநர் ராஜூ முருகன் கூறியுள்ளார். பத்திரிகையாளராக இருந்த ராஜூ முருகன் குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்துடன் களமிறங்கிய ராஜூ முருகன், இரண்டாவதாக ‛ஜோக்கர்' என்ற படத்தை ...

பாகுபலி அலுவலகங்களிலும் ஐடி., ரெய்டு

Posted:

இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வரும் வேளையில், தமிழகத்திலும் அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது உறவினர்கள், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகுபலியின் சென்னை மற்றும் ஐதராபாத் அலுவலகங்களிலும் ஐடி., ரெய்டு நடப்பதாக ...

பெருமையுறுவது நானல்ல, மொழிதான் - வைரமுத்து

Posted:

64-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‛தர்மதுரை' படத்தில் ‛‛எந்தபக்கம்...'' என்ற பாடலுக்காக பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வைரமுத்து பெறும் 7-வது தேசிய விருது இதுவாகும். விருது பற்றி வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், இதில் பெருமையுறுவது நானல்ல, ...

தேசிய விருதால் கூடுதல் கவுரவம் - அக்ஷ்ய் மகிழ்ச்சி

Posted:

அக்ஷ்ய் குமார் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த படம் ‛ருஸ்டம். நானாவதி என்ற கப்பல் படை அதிகாரியின் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படியில் உருவான படம் இது. அக்ஷ்ய் உடன் இலியானா, இஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டினு சுரேஷ் தேசாய் இயக்கியிருந்தார். இப்படம் வெளியானபோதே பல்வேறு பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக அக்ஷ்யின் ...

தேசிய விருதில் புதுமை - சண்டை கலைஞர்களுக்கு விருது

Posted:

சினிமா துறையில் நடிகர், நடிகை, இயக்குநர், படம், இசை, ஒளிப்பதிவு... என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சண்டை கலைஞர்களுக்கு என்று இதுவரை எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆக்ஷ்ன் காட்சிகளை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் சண்டை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்ற ...

ஒருவாரத்தில் ரூ.27 கோடி வசூலித்த நாம் ஷபானா

Posted:

நீரஜ் பாண்டேயின் கதை மற்றும் தயாரிப்பில், ஷிவம் நாயர் இயக்கத்தில், டாப்சி, மனோஜ் பாஜ்பாய், அக்ஷ்ய் குமார் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛நாம் ஷபானா'. டாப்சி உளவாளியாக, அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில் எல்லாம் நடித்திருந்தார். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ...

கல்பனா சாவ்லாவாக நடிக்க ஆசைப்படும் ரவீணா

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகை ரவீணா டான்டன். தற்போது இவர் மாத்தர் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். வருகிற ஏப்ரல் 21-ம் தேதி மாத்தர் படம் ரிலீஸாக இருப்பதால் படத்திற்கான புரொமோஷன் பணியில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் ரவீணா. சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை படங்கள் அதிகளவில் பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி ...

ஷாநாஸ் ஹூசைன்-ஆக ப்ரியங்கா சோப்ரா நடிப்பாரா.?

Posted:

இந்தியாவில் உள்ள பிரபலமான பெண் தொழிலதிபர் ஷாநாஸ் ஹூசைன். பெண்களுக்கான மூலிகை அழகு சாதன பொருட்களை தயாரித்து பிரபலமானாவர். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது எல்லாம் வழங்கி கவுரவித்தது. சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடத்தில் உங்களது வாழ்க்கை, படமாக உருவானால் அதில் யார் நடிக்க வேண்டும் என்ற கேள்வி ...

நீரஜ் பாண்டேயின் அடுத்தபடம் ‛அய்யாரி'

Posted:

ஸ்பெஷல் 26, பேபி, எம்எஸ்.தோனி உள்ளிட்ட படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே, தோனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‛அய்யாரி' என்ற படத்தை இயக்க உள்ளார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஆக்ஷ்ன்-த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இதில் முக்கிய ரோலில் நடிகர்கள் சித்தார் மல்கோத்ராவும், மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் ...

மம்முட்டி படத்தின் வசூல் கணக்கு கேட்கும் மோகன்லால் ரசிகர்கள்..!

Posted:

"கூட்டிக்கழிச்சு பார்த்தா கணக்கு தப்பா வருதே" என மோகன்லால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் மம்முட்டி தரப்பினரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.. விஷயம் இதுதான்.. கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படத்தின் முதல் நாள் வசூல் 4.31 கோடி என்கிற அறிவிப்பு வெளியானது.. இது புலி முருகன் ...

பஹத் பாசிலை அடியோடு மாற்றிய கோவா ட்ரிப்..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'டேக் ஆப்' படத்தில் பஹத் பாசிலின் நடிப்பிற்கு பல பக்கம் இருந்தும் பாரட்டுக்கள குவிந்து வருகின்றன.. அதை தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் 'ரோல் மாடல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா ...

மலையாளத்தில் இன்று மோகன்லால் படம் (மட்டுமே) ரிலீஸ்..!

Posted:

மிகுந்த எதிர்பார்ப்புடன் மோகன்லால் நடித்துள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' இன்று ரிலீசாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் சேர்த்து சுமார் 405 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது.. மோகன்லால் மேஜர் ரவி கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது படம், மேஜர் மகாதேவன் ...

மேயரை மிரட்டியதாக நிவின்பாலி பட இயக்குனர் கைது..!

Posted:

நிவின்பாலி, நஸ்ரியா நடித்த 'ஓம் சாந்தி ஓசானா' படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.. படம் இயக்குவதை விட, சமூக நிகழ்வுகளில் தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் காரசாரமாக முன்வைப்பதன் மூலம் எப்போதும் ஹாட் டாபிக்கிலேயே இருப்பவர். அப்படிப்பட்டவர் தான் கொச்சி மேயர் சௌமினி ஜெயின் என்பவரை மிரட்டியதாகவும், அவரை பணி செய்யவிடாமல் ...

அண்ணனை போல தனக்கும் ஓர் இடம் ; டென்ஷனில் அல்லு சிரிஷ்..!

Posted:

மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்ல, தெலுங்கு இளம் நடிகர் அல்லு சிரிஷும் இன்று வெளியாகி இருக்கும் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படத்தின் ரிசல்ட்டை டென்ஷனுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்.. காரணம் இந்தப்படத்தில் டேங்க் கமாண்டோவாக முக்கிய வேடத்தில் அல்லு சிரிஷும் நடித்துள்ளார்.. மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இது.. இவருக்கு ...

64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் படத்திற்கு விருது - தமிழுக்கு 6...!

Posted:

64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொழிவாரியாக சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில், குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குப்பெற்று விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்துவுக்கு 7-வது தேசிய விருது : சீனுராமசாமி ...

ஹாலிவுட் பட திட்டத்தை கைவிடவில்லையாம் கமல்!

Posted:

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் அவரை உலகம் முழுக்க பேச வைத்தது.அந்த படத்தை பார்த்த ஹாலிவுட் பட உலகினர் பலரும் கமலை பாராட்டினர். குறிப்பாக, ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் என்பவர், கமலுக்கு ஒரு ஹாலிவுட் படம் இயக்கி நடிக்கும் வாய்ப்பை வழங்க முன்வந்தார். ஆனால் அதன்பிறகு விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் ...

விஜய்-வடிவேலுவின் கலக்கல் கூட்டணி!

Posted:

இதற்கு முன்பு விஜய் -வடிவேலு இணைந்து காமெடி செய்த சச்சின், காவலன், சுறா உள்பட பல படங்களில் விஜய்-வடிவேலுவின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி யிருந்தது. அதனால்தான் அதன்பிறகு தான் நடித்த புலி, தெறி படங்களில்கூட வடிவேலு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விஜய். ஆனால், அந்த நேரத்தில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™