Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி -2 இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினிகாந்த் புகழாரம்

Posted:

சென்னை:பாகுபலி-2 திரைபடம் இந்திய சினிமாவிற்குபெருமை சேர்த்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பாகுபலி-2 படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். ...

ராடன் டிவி மேலாளருடன் குடும்பி பிடி சண்டை போட்ட வாணி ராணி நடிகை

Posted:

ராடன் டிவி மேலாளருடன் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் நடுரோட்டில் குடும்பி பிடி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் சுகுமாறன். இதே போன்று இந்த நிறுவனம் தயாரிக்கும் சீரியலான வாணி ராணி தொடரில் வில்லி ...

மே 4 ல் வருகிறது ட்யூப்லைட் டீசர்

Posted:

சல்மான் கான் நடித்து வரும் படம் ட்யூப்லைட். இப்படத்தில் முதல் அதிகாரப்பூர்வ டீசர் மே 4 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ட்யூப்லைட் படத்தில் சல்மானுடன் சீன நடிகை ஜூஜூ நடித்துள்ளார். இவர்களுடன் ஓம்பூரி, முகம்மது ஜிஷான், சோகைல் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷாருக்கான் கவுர வேடம் ஒன்றில் நடித்துள்ளார். கபிர் ...

அன்பானவர்-அசராதவர் ; மம்முட்டியின் ஸ்பிலிட் பர்சனாலிட்டி..!

Posted:

தற்போது மம்முட்டி நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் மாறி மாறி நடைபெற்று வருகிறது... இன்னும் பெயரிடப்படாத இந்த இரண்டு படங்களில் ஒன்றை 'தி செவன்த் டே' இயக்குனர் ஷியாம்தரும், இன்னொன்றை 'ராஜாதி ராஜா' இயக்குனர் அஜய் வாசுதேவும் இயக்கி வருகிறார்கள்.. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலுமே கல்லூரி ...

ஆதரவற்ற குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிய துல்கர் சல்மான்..!

Posted:

மலையாள நடிகர்களில் பலரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் சொந்த வேலைகளை பார்க்கும்போது, இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான் மட்டும் சமூக நிகழ்வுகளுக்கு அதில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.. அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு (SOS Children Village Kerala) சென்று அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நிறைய நேரம் ...

சர்கார் 3 க்கு யமியை தேர்வு செய்தது ஏன்?

Posted:

டைரக்டர் ராம் கோபால் வர்மா, சர்கார் 3 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சர்கார் 3 படத்திற்காக யமி கவுதமை தேர்வு செய்தது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யமி கவுதம் பார்ப்பதற்கு அப்பாவியாகவும், அழகாகவும் இருக்கிறார். அதனால் தான் அவரை எனது படத்தில் நடிக்க ...

சிவகுமாரை தாதாவாக்கிய வண்டிச்சக்கரம்

Posted:

சிவகுமார் என்றால் நல்லவர் என்ற இமேஜ்தான் தமிழ் நாட்டில் இருந்தது. காரணம் அவர் பாசிட்டிவான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார். அவரது கேரியரில் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு ராமன் பரசுராமன் படத்தில் இரட்டை வேடத்தில் ஒரு சிவகுமார் வில்லன். மற்றபடி அவர் வில்லனாக அதிகமாக நடித்ததில்லை. இன்றைக்கு ...

டிடிக்கு போட்டியாக சுஹாசினியை களம் இறக்குகிறது ஜீ தமிழ்

Posted:

விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ...

சன்னி லியோனுடன் குத்தாட்டம் போட்ட டாக்டர் ராஜசேகர்

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாக்டர் ராஜசேகர் நடிக்கும் தெலுங்கு படம் பி.எஸ்.வி கருடவேகா 126.18எம். இதனை ஜெயோஸ்டர் எண்டர் பிரைசஸ் மற்றும் ஷிவானி சிவந்தமிகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. டாக்டர் ராஜசேகர் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். ஸ்ரத்தா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பிரவீன் சந்த்ரு இயக்குகிறார். இது ஒரு தகில் ...

கார் விபத்தில் வங்காள நடிகை மரணம்: நடிகர் படுகாயம்

Posted:

பிரபல வங்காள நடிகை சோனியா சிங் சவுகான். பிரபல பெங்காலி டி.வி. தொகுப்பாளரான சோனியா பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அவர் தற்போது பெங்காலி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பெங்காலி நடிகர் விக்ரம் சட்டர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக ...

சமந்தாவுக்கு மீண்டும் சரும பிரச்சினை?

Posted:

நடிகை சமந்தாவுக்கு வெயில் அலர்ஜி உண்டு என்பது ஊரறிந்த ரகசியம். நீண்ட நேரம் வெயிலில் நின்றாலோ, அல்லது அதிக வெளிச்சம் கொண்ட விளக்கின் முன் நின்றாலோ அவரது நிறம் சிவந்து விடும். கடுமையான வேதனையை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். இந்த சரும பிரச்சினை காரணமாகவே அவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்கவில்லை. காரணம் படப்பிடிப்பு ...

கோடை வெயிலுக்கு பயந்து அமெரிக்காவுக்கு பறந்த த்ரிஷா

Posted:

கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, மோகினி படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டார் த்ரிஷா. அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஜாலியாக பொழுதை போக்க அமெரிக்காவுக்கு பறந்து விட்டார்.
பொதுவாகவே சென்னை வெயில் த்ரிஷாவுக்க ஒத்துவராது. எவ்வளவு பெரிய படத்தின் படப்பிடிப்பு இருந்தாலும் வெயில் ...

என் வாழ்க்கையை மாற்றிய படம் பாகுபலி : ராணா

Posted:

பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. பாகுபலி 2 க்கு ரசிகர்கள் இடையே கிடைத்துள்ள வரவேற்பால் நடிகர் ராணா டங்குபதி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகுபலி என்னை சினிமா வாழ்க்கையையே ...

தமிழில் வெளிவருகிறது கார்டியன் ஆஃப் கேலக்ஸி

Posted:

2014ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான கார்டியன் ஆஃப் கேல்க்ஸி பெரும் வரவேற்பை பெற்றது. கேலக்ஸியை பாதுகாக்கும் 5 வீரர்களை பற்றிய கதை. மற்ற சூப்பர் ஹீரோ படங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இதில் சூப்பர் பவர் உள்ள 5 பேரும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்கள். நல்லவர்கள் அல்ல. ஒருவன் சக்தி வாய்ந்த ஒருவனின் மகன், ஒருத்தி ...

காற்று வெளியிடை கதவு திறந்தது: காஷ்மீருக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா

Posted:

ஒரு காலத்தில் காஷ்மீர் தமிழ் சினிமாவின் கனவு தேசமாக இருந்தது. தேனிலவு தொடங்கி ரோஜா வரை காஷ்மீரில் ஏராளமான தமிழ் படங்கள் படமாக்கப்பட்டது. கடைசியாக ராதிகா ஆப்தே, அஜ்மல் நடித்த வெற்றிச் செல்வன் என்ற படம் காஷ்மீரில் படமானது. அதன் பிறகு அங்கு கலவரங்கள் அதிகமாகி படப்பிடிப்புகள் நின்று போனது.
பல வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் ...

தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ் விஜய்யுடன் சந்திப்பு

Posted:

2017ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் பிரவின். தேசிய விருது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆதிஷ் "எனக்கு தேசிய விருது வாங்க வேண்டும் என்பதை விட இளைய தளபதி விஜய்யை பார்க்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம்" என்று கூறினான்.
இது பலருக்கும் ஆச்சர்யத்தை ...

தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றியவர் பாரதிராஜா! -மணிரத்னம் பேச்சு

Posted:

மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படம் படைவீரன். பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்களுடன் அமிர்தா, கல்லூரி அகில் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ...

சத்ரு படத்தில் என்னை பெருமைப்படுத்தும் பாடல் -பாடலாசிரியர் சொற்கோ

Posted:

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டக்குப்பிறகு 11 படங்களில் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் சொற்கோ. அதில், சத்ரு படத்தில் காவல்துறையினரின் பெருமைகளை, தியாகங்களை சொல்லும் வகையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

அதுகுறித்து சொற்கோ கூறுகையில், ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டுக்குப் பிறகு நான் ...

சீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை! -சொல்கிறார் ஜனனி

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகை ஜனனி. சீரியல்களில் ரொமான்ஸ் காட்சிகளில் முதன்முதலாக லிமிட் தாண்டப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலை யில், கதாபாத்திரத்திற்காக முத்தக்காட்சிகளில் நடிப்பது தவறில்லை என்கிறார் ஜனனி.

அதுகுறித்து அவர் ...

ரஜினியின் ஆலோசனையை ஏற்ற தனுஷ்

Posted:

தான் நடித்த சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த தனுஷ், ப.பாண்டி படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அதோடு, ராஜ்கிரணை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தனுஷ் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து திரையுலக இயக்குனர்கள் பலரும் தனுஷை பாராட்டினர். இன்னும் சிலர், உடனடியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™